Aadhiyagai

@aadhiyagai

Official Telegram channel of aadhiyagai's seeds saving & gardening related work

Aadhiyagai

23 Oct, 11:37

புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும்.

பயிற்சி 2024 நவம்பர்-5 முதல் துவங்கும்..

பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும்.

பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 25 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 25 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும்.

100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..

நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.

*பயிற்சி வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும். Live session/ live videoவாக பயிற்சி நடைபெறாது. தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி கொடுப்போம். வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி தான் பயிற்சி எடுக்க உள்ளோம். அதாவது தகவல்களை ஆடியோவாக பேசியும் அதற்கான விளக்கங்களை எழுத்து வடிவிலும், அதற்கு தேவையான படங்களை பதிவிட்டும் தேவையான இடங்களில் வீடியோக்களாக பதிவிட்டும் பயிற்சி நடைபெறும்.*

தினசரி மாலை 5 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் பயிற்சியை நடத்துகிறோம். *தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாட்ஸ்அப்பில் கற்றுக்கொள்ளலாம்.*

நீங்கள் அந்த நேரத்தில் பயிற்சியை கவனிக்கலாம். அடுத்த நாள் பயிற்சி துவங்குவதற்கு முன்பு வரை முந்தைய நாள் பயிற்சி தகவல்களை பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நேரம் ஒதுக்கி பயிற்சியை காண்பது அவசியம்.

பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400-500 சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_____
Regards,
Paramez Aadhiyagai
+918526366796

Aadhiyagai's Self sustainable one cent garden- one family

Aadhiyagai

22 Oct, 11:58

நில வடிவமைப்பு:

கிழக்கிருந்து மேற்காக வரிசைக்கு வரிசை 70 அடி இடைவெளி.. மரத்திற்கு மரம் 40 அடி இடைவெளி என்ற அளவில் இடைவெளி விட்டு தென்னை கன்றுகளை தோட்டத்தில் நடவு செய்ய திட்டம்.. 5 ஏக்கருக்கு மொத்தம் 50 தென்னை மரம் பரவலாக நடவு செய்ய முடிகிறது. இவ்வாறு நடவு செய்யும்போது தென்னையின் நிழல் மற்ற பயிர்களை பாதிக்காதவாறு இருக்கட்டும் என நினைக்கிறேன்..

(1) தென்னை நடவு செய்யும் வரிசைக்கு இருபுறமும் 10 அடி இடைவெளியில் (மொத்தம் 20 அடி அகலம்) காய்கறி பயிர்களை கொண்டுவரக்கூடாது. மாறாக மற்ற சிறுகுறு பழமரங்கள், நிரந்தர பயிர்கள், மூலிகைகள், வருவாய் தரும் பூக்களை நடவு செய்ய திட்டம்..

(2) காய்கறி பயிர்களை இடையில் உள்ள 50 அடி அகலத்தில் உள்ள நிலத்தில் நடவு செய்துகொள்ளலாம்.. (1) இல் செய்த நடவு முறை (2) இல் நடவு செய்யும் காய்கறி பயிர்களின் இனக்கலப்பை தவிர்க்க உதவி செய்யும்.

அனுபவமுள்ள நண்பர்கள் நிலத்தின் வடிவமைப்பை மேம்படுத்த மேலும் உதவி செய்க..

நன்றி..
Paramez Aadhiyagai
085263 66796

Aadhiyagai Seedsavers Farm
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

21.10.2024

Aadhiyagai

14 Oct, 07:36

### What are Permaculture Zones and What Should They Include?

Permaculture zones are an essential part of designing a sustainable and efficient ecosystem, dividing a landscape into areas based on how often they are used and accessed. These zones help in organizing your garden or homestead to maximize energy efficiency and create harmony with nature. Here's a breakdown of the zones and what they typically include:

1. Zone 0: The home or living space. This zone focuses on energy conservation and sustainability practices, like solar power, water recycling, and home-grown food.

2. Zone 1: The area closest to your home. It includes herbs, vegetable gardens, and plants that need daily care and harvesting. Compost bins and rainwater collection systems often fit here.

3. Zone 2: A slightly less managed space for perennial plants, larger crops, fruit trees, and small livestock like chickens. It requires less frequent attention than Zone 1.

4. Zone 3: A broader area for larger crop fields, orchards, or grazing pastures. This zone needs minimal care but is critical for sustainable food production.

5. Zone 4: A semi-wild zone for forage, wildlife habitat, and timber production. This area demands only occasional visits and interventions.

6. Zone 5: The untouched wilderness zone for observation and preservation of natural ecosystems, allowing nature to thrive without interference.

### Start Planning Your Permaculture Zones 🌱

Design your landscape in harmony with nature, reduce your workload, and maximize productivity! Let us know how you're using permaculture zones in your garden! 🌿🏡
#PermacultureDesign #SustainableLiving #GardeningTips #EcoFriendlyGardening #PermacultureZones

Aadhiyagai

08 Oct, 02:20

தரமான பசு நெய் பயன்படுத்தி தீபாவளி பலகாரங்கள் செய்திடுவோம்..

Light Up Your Diwali with Pure Ghee.

Make Diwali snacks that shine with the purity and love of Pure Ghee.

For orders, WhatsApp +918526366796.

#PureGhee #diwalisnacks #Diwali #PureGhee #gheelove #DiwaliDelights #diwalivibes #indianfoods #festivefood #HomemadeSnacks #DiwaliEssentials

Aadhiyagai

06 Oct, 06:11

புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும்.

பயிற்சி 2024 அக்டோபர்-10 முதல் துவங்கும்..

பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும்.

பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 20 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 20 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும்.

100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..

நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.

*பயிற்சி வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும். Live session/ live videoவாக பயிற்சி நடைபெறாது. தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி கொடுப்போம். வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி தான் பயிற்சி எடுக்க உள்ளோம். அதாவது தகவல்களை ஆடியோவாக பேசியும் அதற்கான விளக்கங்களை எழுத்து வடிவிலும், அதற்கு தேவையான படங்களை பதிவிட்டும் தேவையான இடங்களில் வீடியோக்களாக பதிவிட்டும் பயிற்சி நடைபெறும்.*

தினசரி மாலை 5 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் பயிற்சியை நடத்துகிறோம். *தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாட்ஸ்அப்பில் கற்றுக்கொள்ளலாம்.*

நீங்கள் அந்த நேரத்தில் பயிற்சியை கவனிக்கலாம். அடுத்த நாள் பயிற்சி துவங்குவதற்கு முன்பு வரை முந்தைய நாள் பயிற்சி தகவல்களை பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நேரம் ஒதுக்கி பயிற்சியை காண்பது அவசியம்.

பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400-500 சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_____
Regards,
Paramez Aadhiyagai
+918526366796

Aadhiyagai's Self sustainable one cent garden- one family

3,382

subscribers

907

photos

84

videos