දෙරට අතර වෙළඳාම ශක්තිමත් කිරිම හා වෙළඳපොළ විවිධාංගීකරණය කිරීම සම්බන්ධයෙන් මෙහිදී අප අවධානය යොමු කළ අතර, ඒ සඳහා නව උපායමාර්ගික සැලැස්මක වැදගත්කම පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.
වත්මන් රජය ගෙන යන ආර්ථික වැඩපිළිවෙළ පිළිබඳ පාකිස්ථාන අගමැතිවරයා දැනුම්වත් කළ මා වත්මන් රජය දූෂණයෙන් තොර, විනිවිදභාවයෙන් යුතු ආර්ථික කළමනාකරණයක් සිදු කරමින් සිටින බව පැවසුවෙමි. ඒ හරහා ශ්රී ලංකාවේ ආර්ථිකයට යහපත් පදනමක් එක් කිරීමට කටයුතු කළ හැකි බවද මම වැඩිදුරටත් පෙන්වා දුනිමි.
පාකිස්ථානය සහ ශ්රී ලංකාව අතර සංචාරක කර්මාන්තය නංවාලීමට කටයුතු කිරීම සම්බන්ධයෙන්ද මෙම සාකච්ඡාවේදී විශේෂ අවධානයක් යොමු කෙරිණි.
2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வந்துள்ள நான் இன்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.
அதன்படி, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை இன்று (11) சந்தித்தேன்.
இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இதன்போது வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பல்வகைப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினேன்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் விளக்கமளித்ததுடன், தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற, வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தேன். அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைக்கும் வகையில் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது
Today (11th), I met with Pakistan’s Prime Minister, Shehbaz Sharif. During the meeting, he extended his congratulations to me on the significant victory achieved by the government in the field of Sri Lankan politics.
We discussed on strengthening trade relations and diversifying markets between the two countries. Discussions also emphasized the importance of a new strategic plan to achieve these goals.
I briefed Prime Minister Shehbaz Sharif on the economic policies being implemented by the current government. I also assured him that the government is committed to transparent and corruption-free economic management, which will help establish a strong foundation for Sri Lanka’s economy.
Additionally, special attention was given to enhancing the tourism sector between Pakistan and Sri Lanka as part of efforts to boost bilateral cooperation.