ABP Nadu @abpnaduofficial Channel on Telegram

ABP Nadu

@abpnaduofficial


ABP Nadu - Official Telegram Channel of ABP Nadu. Follow for all Breaking News from India and across the World in Tamil.

Get the latest at https://tamil.abplive.com/

Follow For More:

ABP News: @abpnewstvofficial
ABP LIVE: @officialabplive

ABP Nadu - Your Source for Breaking News in Tamil (English)

Are you in search of a trustworthy source for breaking news in Tamil? Look no further than ABP Nadu, the official Telegram Channel of ABP Nadu. With a focus on delivering the latest updates from India and around the world, ABP Nadu keeps you informed on all the significant developments that matter.

Stay ahead of the curve and be the first to know about breaking news stories, current events, and trending topics by following ABP Nadu on Telegram. Whether it's politics, entertainment, sports, or technology, this channel has got you covered with timely and accurate news in Tamil.

In addition to the latest news updates, ABP Nadu also provides detailed coverage and analysis to give you a comprehensive understanding of the events shaping our world today. With a commitment to journalistic integrity and a dedication to keeping its audience well-informed, ABP Nadu stands out as a reliable source for news in Tamil.

For those looking to access news beyond Telegram, ABP Nadu offers an extensive coverage on its website as well. By visiting https://tamil.abplive.com/, you can explore a wide range of articles, videos, and features that complement the content shared on the Telegram channel.

Join the ABP Nadu community today and elevate your news consumption experience. Follow ABP Nadu on Telegram for real-time updates and in-depth coverage of breaking news stories in Tamil. Stay informed, stay engaged, and stay connected with ABP Nadu - your ultimate source for breaking news in Tamil!

ABP Nadu

10 Feb, 07:24


மதுரையில் அடுத்தடுத்து இளைஞர்கள் கொலை.. கோயில் முன்பாக நடந்த பயங்கர சம்பவம்

மதுரையில் கோயில் முன்பாக இளைஞர் வெட்டிப் படுகொலை - மது போதையில் கொலை சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

ABP Nadu

10 Feb, 07:14


மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 317 கன அடியாக நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

10 Feb, 07:06


BJP Cadre Arrest: பாஜகவின் மன்மதன் - பெண்களுடன் உல்லாசம், வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல், தட்டி தூக்கிய போலீஸ்

BJP Cadre Arrest: பெண்களை ஏமாற்றி தனிமையில் இருந்த வீடியோவை வைத்து மிரட்டிய, பாஜக பிரமுகர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Read More

ABP Nadu

10 Feb, 05:26


Top 10 News: தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவுகள்? பறக்க தயாரான பிரதமர் மோடி - டாப் 10 செய்திகள்

TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Read More

ABP Nadu

10 Feb, 04:58


Gold Rate: ஆண்டவா.!! இது எங்க போய் நிக்குமோ.? ரூ.64,000-ஐ நெருங்கிய தங்கத்தின் விலை...

சென்னையில், நிற்காமல் தொடர்ந்து அதிகரித்துவரும் தங்கத்தின் விலையால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றும் விலை அதிகரித்து, ரூ.64,000-ஐ நெருங்கியது.

Read More

ABP Nadu

10 Feb, 04:42


Pariksha Pe Charcha 2025: வெயிட்டிங்கில் விமானம் - மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, லிஸ்டில் ஸ்டார்கள்

Pariksha Pe Charcha 2025: தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி இன்று அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

Read More

ABP Nadu

10 Feb, 03:40


Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விமானத்தில் பறந்துகொண்டே, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

Read More

ABP Nadu

10 Feb, 03:38


Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்? 4 நாட்களில் மொத்த வசூல் என்ன?

Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின், முதல் வார இறுதி வசூல் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Read More

ABP Nadu

10 Feb, 03:28


ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி

ADMK: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

Read More

ABP Nadu

10 Feb, 02:34


Valentine Day Gifts: ஃபீல் பண்ணுவாங்க பா..! காதலர் தினம் - உங்கள் இணையருக்கான பரிசு, என்ன கொடுக்கலாம்? ஆப்ஷன்ஸ் இதோ..!

Valentine Day Gifts: காதலர் தினத்தன்று உங்கள் மனைவி அல்லது காதலருக்கு வழங்க ஏதுவான, சில பரிசுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Read More

ABP Nadu

10 Feb, 01:48


Watch Video: என்னடா வாழ்க்கை இது..! துக்க வீடான திருமண வீடு, 23 வயது இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு மரணமா?

Watch Video: திருமண வீட்டில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண், திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ABP Nadu

10 Feb, 01:26


Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?

Manipur Crisis: மணிப்பூர் முதலமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read More

ABP Nadu

10 Feb, 00:54


PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்

PM Modi US Foreign Visit: பிரதமர் மோடியின் ஃப்ரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பயணம் இன்று தொடங்குகிறது.

Read More

ABP Nadu

09 Feb, 09:02


CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...

ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ள முதலமைச்சர், நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.

Read More

ABP Nadu

09 Feb, 08:26


திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ABP Nadu

09 Feb, 08:16


நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கொற்கை காளியம்மன்! விமர்சையாக நடந்தமகா கும்பாபிஷேகம்..வழிபாடு செய்த திரளான பக்தர்கள்...!

மயிலாடுதுறை அருகே கோலாகலமாக நடைபெற்ற நூற்றாண்டுகள் பழமை ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Read More

ABP Nadu

09 Feb, 07:56


பணத்தை ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக! பணக்காரர்கள் நடத்துற அரசா?ஏழைகளுக்காக நடத்துற அரசா ? பிடிஆர் காட்டம்

மக்கள் என்னைக்கோ ஒருநாள் இதெல்லாம் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்ற நம்புகிறேன். - அமைச்சர் பிடிஆர் பேச்சு.

Read More

ABP Nadu

09 Feb, 07:50


Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்

Delhi Election: இந்திய தேர்தல் வரலாற்றில் தோல்வி கண்ட முதலமைச்சர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Read More

ABP Nadu

09 Feb, 07:26


Priyanka Chopra: மரகத நெக்லஸில் மூச்சடைக்க வைத்த பிரியங்கா சோப்ரா... வாயடைக்க வைத்த விலை.. இத்தனை கோடியா.?!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சகோதரரின் திருமணத்திற்கு அணிந்து வந்த மரகத நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலை எத்தனை கோடிகள் தெரியுமா.?

Read More

ABP Nadu

09 Feb, 06:46


விட்டுச்சென்ற மனைவி! கணவர் எடுத்த விபரீத முடிவு... ரயில் முன் பாய்ந்து கூலித் தொழிலாளி தற்கொலை

Mayiladuthurai : மயிலாடுதுறை அருகே கூலித் தொழிலாளி ஒருவருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ABP Nadu

03 Feb, 14:36


இந்த பும்ரா இருக்காரே... வீட்டிலும் தொடரும் கெட்ட கனவு.. புலம்பி தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Mitchell Marsh : மிட்சேல் மார்ஷின் 4 வயது மருமகன் பும்ராவை போல பந்து வீச முயற்சித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

Read More

ABP Nadu

03 Feb, 13:36


மொத்தமா மாறும் வடசென்னை.. இனி நல்ல காலம்தான்.. பக்கா பிளான் ரெடி..!

Vada Chennai Valarchi Thittam: வடசென்னையை தென் சென்னை அளவிற்கு உள்கட்டமைப்பில் மேம்படுத்த தமிழக அரசு பணிகளை மேம்படுத்தி வருகிறது.

Read More

ABP Nadu

03 Feb, 13:22


அழகாய் மாறாப்போகுது மதுரை... இறுதிக்கட்டத்தில் பணிகள்..இதில் இவ்வளவு வசதிகள் வருகிறாதா..?

Madurai Railway Station Renovation: தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் இருந்து 1303 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் உள்ள ரயில் பாதை அளவிற்கு நிகரானது.

Read More

ABP Nadu

03 Feb, 13:06


Madurai Power Shutdown: மதுரையில் நாளை (04-02-2025) எத்தனை இடங்களில் மின்தடை - வந்துவிட்டது அறிவிப்பு இதோ

Madurai Power Shutdown 04.02.2025 : மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Read More

ABP Nadu

03 Feb, 12:58


இங்கு வீடுகள் கட்டினால் இடிச்சிடுவாங்க - ஏழை குடும்பங்களுக்காக தமிழர் தேசம் வைத்த கோரிக்கை

பயனாளர்கள் வீடுகள் கட்டினால் பிற்காலத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றப்படும் நிலை உருவானால் இம்மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர்.

Read More

ABP Nadu

03 Feb, 12:22


Mayiladuthurai Power Shutdown (04.02.2025): உஷார் மக்களே..! நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் (04.02.2025) இங்கெல்லாம் கரண்ட் கட்

Mayiladuthurai Power Shutdown 04.02.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Read More

ABP Nadu

03 Feb, 12:14


தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நீங்க நினைத்தது வரப்போகிறது.. இனி தொல்லை இல்லை

Tambaram Chengalpattu 4th Rail Line: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பயணியர் சென்று வருகின்றனர்.

Read More

ABP Nadu

03 Feb, 12:00


வேதனையுடன் மனு அளித்த தேப்பெருமாநல்லூர் மக்கள்... எதற்காக?

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

Read More

ABP Nadu

03 Feb, 11:46


Chennai Power Shutdown (4-2-2025): சென்னை வாசிகளே.. மோட்டர் போட்டு வச்சுக்கோங்க! நாளை(04.02.25) இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

Chennai Power Shutdown (4-2-2025): சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக சின்மயா நகர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ABP Nadu

03 Feb, 11:38


Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?

குஜராத் உள்ளிட்ட பல்வேறு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தி வரும் மாநிலங்களில் நான்கு ஆண்டு படிப்புடன் சேர்த்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக தரப்பில் விளக்கம்.

Read More

ABP Nadu

03 Feb, 11:16


Sam CS : கொலை, கற்பழிப்பு படங்கள் தான் வருது! கமர்சியல் படம் பண்ண ஆசை.. முன்னணி இசையமைப்பாளர் ஆதங்கம்

Sam CS : தனது பாடல் திறமையை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு அமையவில்லை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். 

Read More

ABP Nadu

03 Feb, 10:22


ஐயாறப்பா... ஐயாறப்பா... விண்ணதிர எழுந்த பக்தி கோஷம்: திருவையாறு கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகள் மீது புனித நீர் ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

Read More

ABP Nadu

03 Feb, 10:16


ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த தவெகவினர் - எங்கே ? ஏன் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே உள்ள கிராம மக்களுக்கு அக்கட்சியினர் பிரியாணி விருந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

Read More

ABP Nadu

03 Feb, 10:08


அடேங்கப்பா... இது பயங்கரமான மோசடியா இருக்கே.! 50 லட்சம் ரூபாய் அபேஸ் - சிக்கியது எப்படி?

மற்ற நபர்களின் நகைகளை தங்களது பெயரில் அடமானம் வைப்பது சட்டத்திற்கு புறம்பானது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Read More

ABP Nadu

03 Feb, 10:04


விஜயின் தவெக நிகழ்வில் வெற்றிமாறன் ஏன் கலந்துகொண்டார்..? வெளியானது உண்மையான காரணம்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டதன் பின்னால் இருக்கும் காரணம் தெரியவந்துள்ளது

Read More

ABP Nadu

03 Feb, 09:56


மயிலாடுதுறையில் மையத்தில் உள்ள கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் விழா - எந்த கோயில் தெரியுமா?

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Read More

ABP Nadu

03 Feb, 09:54


Air India : ரூ1499-க்கு விமான டிக்கெட்.. ஏர் இந்தியாவின் பம்பர் ஆஃபர்.. முழு விவரம்

Air India: ஏர் இந்தியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் குறைந்த விலையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் 'நமஸ்தே வேர்ல்ட் சேல்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More

ABP Nadu

03 Feb, 08:36


பெண் ADGPயை படுகொலை செய்ய சதி ? சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் - என்ன ஆச்சு !

இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும்,  காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும்  அவசியமாகும்.  

Read More

ABP Nadu

03 Feb, 08:32


Thanjavur Manikoondu: அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும் நான்தான் மாஸ்.. யாருங்க அது? வாங்க பார்ப்போம்

Thanjavur Manikoondu: 138 ஆண்டுகள் கடந்தும் கனகச்சிதமாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு அமைந்துள்ள ராஜப்பா பூங்காதான் மாலை நேரத்தில் மக்களுக்கு பொழுது போக்க மாஸான ஒரு இடமாக மாறியுள்ளது.

Read More

ABP Nadu

03 Feb, 08:24


Ashoka Halwa: அடடா என்ன ருசிடா.. பட்டதும் கரையுதே.. - திருவையாறு அசோகா அல்வா.. கண்டுபிடித்தது யார்?

Thiruvaiyaru Ashoka Halwa: திருவையாறு அசோகா அல்வாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது தியாகராஜ ஆராதனை விழாதான்.

Read More

ABP Nadu

29 Jan, 12:56


Salem ADMK: அதிமுக மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்... சொந்த மாவட்டத்திற்கு இபிஎஸ் ஸ்கெட்ச்

2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுக கள ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெங்கடாசலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

Read More

ABP Nadu

29 Jan, 12:28


சென்னைக்கு புது ரூட்.. தென் மாவட்ட மக்கள் ஹேப்பி.. GST ரோடுக்கு Good Bye..!

GST And ECR Connecting Road: செங்கல்பட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பூஞ்சேரி முதல் கருங்குழி வரை புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

Read More

ABP Nadu

29 Jan, 12:22


Tvk Vijay: "என் காதிற்கு அந்த தகவல் வருது" - மாவட்ட செயலாளர்களுடன் விஜய் பேசியது என்ன?

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் இரண்டாம் கட்டமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

ABP Nadu

29 Jan, 10:08


Kanchipuram Bus Stand: வேகம் எடுக்கும் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் வேலைகள்.. விரைவில் "டெண்டர்"

Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைய உள்ள நிலையில் அதற்கான மண் பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன.

Read More

ABP Nadu

29 Jan, 08:20


ABP IMPACT: கட்டிட வசதி இல்லாத அரசு பள்ளி வகுப்பறை; புதிய கட்டிடத்தை திறந்து வைத்த‌ முதல்வர் ஸ்டாலின்

ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டுமான பணி மே மாதம் தொடங்கிய நிலையில் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

Read More

ABP Nadu

29 Jan, 08:12


World Tallest Murugan Statue: முருக பக்தர்களே குட் நியூஸ்... உலகின் மிக உயரமான முருகன் சிலை... எங்கு அமையுள்ளது தெரியுமா?

Tallest Murugan Statue in World: 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் வல்லுனர் குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

Read More

ABP Nadu

29 Jan, 07:58


Kanchipuram Book Fair: காஞ்சி மக்களே..! காஞ்சிபுரம் புத்தக திருவிழா எப்போது தெரியுமா ? 

Kanchipuram Book Festival: காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

Read More

ABP Nadu

29 Jan, 07:08


மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

28 Jan, 12:54


Ramadoss Vs Anbumani: இறுக்கமான முகத்துடன் அன்புமணி... கண்டுகொள்ளாத ராமதாஸ்... மீண்டும் சண்டையா?

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொள்ளாதது பாமகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read More

ABP Nadu

28 Jan, 11:36


தமிழகத்தில் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க அரசு திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்

கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது பெருமையளிக்கிறது.

Read More

ABP Nadu

28 Jan, 11:16


Anbumani Slams CM Stalin: வன்னியர்களுக்கு அதிகம் துரோகம் செய்த முதல்வர் என்றால் மு.க.ஸ்டாலின்தான் - அன்புமணி ஆவேசம்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடை எம்.ஜி.ஆர் தயார் செய்து வைத்தார். அதற்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துவிட்டார் என்றும் கூறினார்.

Read More

ABP Nadu

28 Jan, 10:52


Singaperumal Koil Flyover: திறக்கப்படும் சிங்கப்பெருமாள் கோவில் பாலம்.. தீர்ந்தது 20 வருட தலைவலி.. தேதி தெரியுமா?

Singaperumal Koil Flyover Opening Date: ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையில் உள்ள, சிங்கப்பெருமாள் கோவில் பாலத்தின் ஒரு பகுதி பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read More

ABP Nadu

28 Jan, 06:46


Mettur Dam: மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

27 Jan, 12:08


பக்தர்களே.. பழனி முருகனை இலவசமாக தரிசிக்கலாம் - எப்போது தெரியுமா..?

தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு  கட்டணம் தரிசனம் ரத்து.

Read More

ABP Nadu

27 Jan, 10:40


Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (28.01.2025) எங்கெல்லாம் கரண்ட் கட் தெரியுமா?

Salem Power Shutdown (28.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Read More

ABP Nadu

27 Jan, 10:06


குட் நியூஸ் மக்களே... இனி No Tension; ரூ 23.50 கோடியில் மல்டி ஸ்பெஷலிட்டி ரயில் நிலையம் - எங்கு தெரியுமா ?

ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூபாய். 23.50 கோடியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More

ABP Nadu

27 Jan, 09:36


ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு... மக்களுடன் இணைந்து எம்.எல்.ஏ தர்ணா

மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் எச்சரிக்கை.

Read More

ABP Nadu

27 Jan, 08:40


புவி மீது அக்கறை... தஞ்சை மாணவியின் சிறப்பான கண்டுபிடிப்பு

உலகில் மனித குலத்துக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் கடல்களின் முக்கியத்துவம் இன்றியமையாத ஒன்றாகும் அந்த வகையில் கடற்கரையையும், கடல்சார் வளங்களையும் பராமரிப்பது மிக முக்கியமானது.

Read More

ABP Nadu

27 Jan, 07:50


Vairamuthu: சமூக ஊடகங்களால் பெரியாரின் பிம்பத்தை உடைக்க முடியாது - வைரமுத்து

பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என்று பெயர் வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதைத்தான் சற்று மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும் என்றார்.

Read More

ABP Nadu

27 Jan, 07:18


Mettur Dam: சற்று சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து... வினாடிக்கு 403 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

19 Jan, 13:08


செலவு செஞ்சது கூட மிஞ்சாது... சம்பா பயிர்கள் சாய்ந்தன: வேதனையில் விவசாயிகள்

சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி பகுதி சம்பா பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகம் இருந்தது. மேலும் 8.நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் புகையான், நெல் பழம் நோய் தாக்குதல் காணப்பட்டது.

Read More

ABP Nadu

19 Jan, 12:16


Jobs: ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு... வாய்ப்பை தவறவிடாதீர்கள்

ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ துறைகளில் இருக்கும் 25 சீனியர் ரெசிடெண்ட் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

Read More

ABP Nadu

19 Jan, 06:20


Parandur Airport: பரந்தூர் ஏர்போர்ட், மாஸ்டர் பிளான்.. உருவாகும் 'டவுன்ஷிப் ப்ராஜெக்ட்'.. சிறப்பம்சங்கள் என்ன ?

Parandur Airport Latest News: பரந்தூர் விமான நிலைய திட்டத்தால், பாதிப்படையும் மக்களுக்கு டவுன்ஷிப் அமைத்து மறுகுடியமர்வுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் திட்டம் தீவிரமடைந்துள்ளது.

Read More

ABP Nadu

19 Jan, 03:48


Kilambakkam Railway Station : கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அப்டேட்... மகிழ்ச்சியில் மக்கள்

Kilambakkam Railway Station Latest News: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ABP Nadu

19 Jan, 03:40


Mayiladuthurai Power Shutdown (20.01.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 20.01.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Read More

ABP Nadu

19 Jan, 03:34


மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... வினாடிக்கு 131 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

18 Jan, 13:58


Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நாளை நடத்த திட்டம்? தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி 100% வங்காநரி ஜல்லிக்கட்டு தடுத்து நிறுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Read More

ABP Nadu

18 Jan, 03:40


மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு... இன்றைய நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா?

Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

17 Jan, 15:30


Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டை தடுக்க 6 தனிப்படை... வங்காநரியை பிடித்து வந்தால் 7 ஆண்டு சிறை தண்டனை

காட்டிற்குள் யாரேனும் நுழைந்துள்ளார்களா என்பதை அறிய வனத்துறையினர் நவீன ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

ABP Nadu

17 Jan, 12:24


Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (18.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

Salem Power Shutdown (18.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Read More

ABP Nadu

17 Jan, 07:00


Jallikattu 2025: கரூர் ஜல்லிக்கட்டு போட்டி; முதல் பரிசை ஆல்டோ காரை வென்ற ஜித்தன் மாடு

மதுரை மாவட்டம் செக்கானூர் பேக்கரி கடையின் உரிமையாளர் வளர்த்து வந்த ஜித்தன் மாடு முதல் பரிசாக ஆல்டோ கார் ஒன்றை பரிசாக வென்றது.

Read More

ABP Nadu

17 Jan, 06:14


மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 151 கன‌ அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

16 Jan, 09:22


Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் கூடுதலாக காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More

ABP Nadu

16 Jan, 08:24


Sabarimala Temple: முடிந்த மகரவிளக்கு பூஜை; சபரிமலை சன்னிதானம் நடை எப்போது அடைப்பு?

 திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். 20ம் தேதி ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Read More

ABP Nadu

16 Jan, 06:12


அண்ணே இது புதுசா இருக்குனே புதுசா இருக்கு!! இதான் எங்க ஹெல்மெட்... கேஸ் போடுங்க பாப்போம் !

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஒருவர்  தலையில் வாணலை கவிழ்த்துக்கொண்டு ஹெல்மெட் போல சுற்றி வரும் வீடியோ வைரலாகியுள்ளது.

Read More

ABP Nadu

16 Jan, 06:06


‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல' ; காதலிக்காக காதலன் செய்த செயல்

காதலிக்கும், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணுக்கு செலவு செய்ய தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை வளவனூர் போலீசார் கைது செய்தனர்.

Read More

ABP Nadu

16 Jan, 05:54


Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?

Alanganallur Jallikattu 2025: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைத்து நேரில் பார்வையிட்டார்.

Read More

ABP Nadu

16 Jan, 05:16


Mettur Dam: மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து... வினாடிக்கு 254 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

15 Jan, 07:42


தொடர் விடுமுறை... பழனி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

Read More

ABP Nadu

15 Jan, 07:04


Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2வது நாளாக 381 கன அடியாக நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More

ABP Nadu

14 Jan, 11:34


2026 தை திருநாளை கொண்டாடும்போது தீய சக்தி திமுகவை வேரோடு வீட்டிற்கு அனுப்புவோம் - இபிஎஸ் சூளுரை

விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு.

Read More

ABP Nadu

14 Jan, 08:18


Pongal 2025: ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் அருளாசி..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

Read More

ABP Nadu

14 Jan, 07:52


சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தை மாத பிறப்பை அடுத்து கோ பூஜை செய்த பக்தர்கள்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தமிழ்மாதமான தை பிறப்பை அடுத்து சிறப்பு கோ பூஜை வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டனர்‌. 

Read More

ABP Nadu

14 Jan, 07:46


Pongal 2025: காஞ்சியில் களைகட்டிய பொங்கல் விழா.. வாயைப் பிளக்க வைத்த கொண்டாட்டம்

Pongal 2025: காஞ்சிபுரத்தில் மூன்று டன் கரும்பில் செய்யப்பட்ட காளை மாட்டு வண்டியுடன், பொங்கல் விமர்சியாக கொண்டாடப்பட்டது.

Read More

ABP Nadu

14 Jan, 07:32


Pongal 2025: தை மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

தை பொங்கலை முன்னிட்டு திருவெண்காடு வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சிறப்பு தீர்த்தவாரி.

Read More

ABP Nadu

14 Jan, 06:56


சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !

சபரிமலை பொன்னம்பல மேட்டில் இன்று மகர ஜோதியாக கட்சியளுக்கும் ஐயப்பனை காண 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

Read More