இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre @tnpsc_questions_world Channel on Telegram

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

@tnpsc_questions_world


💙 முடியும் வரை முயற்சி செய்...
உன்னால் முடியும் வரை அல்ல...
நீ நினைத்தது முடியும் வரை...❤️

📚 TNPSC Materials, Quiz

Our YouTube Channel Link 👇👇👇

https://www.youtube.com/channel/UCzHTXU5c7sz5au5yclofD3A

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre (Tamil)

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre என்ற தொலைபேசி சேனல் உங்களுக்கு உதவி செய்யும் ஒரு போன்ற அறையடியாகும். இது ஒரு விளம்பரம் அல்லது சூசனை மையமாக கூறப்படுகிறது, முக்கியமாக, ஆகக் கொள்கிறது என்ன. இந்த சேனல் மூலம் உங்கள் TNPSC பரீட்சைகளை தெரிந்து கொள்ள, நீங்கள் அறியவேண்டிய தகவல்களைப் பெற்று அதை பயன்படுத்த முடியும். இந்த சேனலில் TNPSC பாடங்கள், கேள்விகள் உள்ளன. உங்கள் பதிவுகளை அனுப்பி வைப்பதன் மூலம் அனைத்து விவரங்களை பெற முடியும். இந்த சேனலில் நடிகர்/நடிகை பற்றிய நீங்கள் அறிய வேண்டும் என்னும் பல தகவல்களும் உள்ளன. பிடித்ததாக உள்ளதற்காக, பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும், கட்டற்ற ஆய்வு செய்வதும் உங்களுக்கு பெரும் நன்மைகளை செய்யும். இந்த எச்சரிக்கல் தொலைபேசி சேனல் என்ன? இது உங்களுக்கு கிடைக்கும் சில சிறந்த பயிற்சி வழிகளை வழங்குகிறது. நீங்கள் முயற்சி செய்வதன் மூலம் சேர்வதன் மூலம் உங்கக்கு பயிற்சியின் சிறப்புகளை பெறலாம். நீங்கள் உங்கள் நோக்கில் உள்ளவைகளை அறிந்து, அவையை வளர, நேரம் கூறி அதை ஏமாற்றலாம். இந்த சேனலில் உள்ள அனைத்து படிகள், கேள்விகள் உங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வாரியாகும். அதை உங்கள் நேரத்தில் அறியவும். உங்கள் தகவல்கள் மீளும் இணைய - ilavasa Kalvi Training Centre சேனலில்.

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

02 Dec, 09:12


TNPSC Maths class is scheduled to start on 10th December. Don't miss out on this rare opportunity.

@mister_education_

For More Details Contact
👇👇👇👇👇👇👇👇👇

9629699581

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

21 Nov, 02:54


📍ஆளுடையபிள்ளை...
திருஞானசம்பந்தர்.

📍ஆளுடைய அரசு...
திருநாவுக்கரசர் ( அப்பர்).

📍ஆளுடைய நம்பி...
சுந்தரர்.

📍ஆளுடைய அடிகள்...
மாணிக்கவாசகர்

📍முதல் சித்தர்...
திருமூலர்.

📍சித்தர்களின் தலைவன்...
அகத்தியர்.

📍தொண்டர்சீர் பரவுவர்...
சேக்கிழார்.

📍அருண்மொழித்தேவர்... சேக்கிழார்.

📍தமிழ் வளத்த்த தென்னவன்...
அதிவீரராமபாண்டியன்.

📍தென்னவன் பிரம்மராயன்...
மாணிக்கவாசகர்.

📍சித்திரக்கவி...
பாரதியார்.

📍ஆசுகவி...
காளமேகப்புலவர்.

📍மதுரகவி...
பாஸ்கரதாஸ்.

📍வித்தாரக்கவி...
திருமழிசையாழ்வார்.

📍திவ்யகவி...
பிள்ளைபெருமாள் ஐயங்கார் .

📍சந்தக்கவி..
அருணகிரி நாதர்.

📍காளக்கவி...
ஒட்டக்கூத்தர்

📍கௌடக்கவி...
பரிதிமாற்கலைஞர்.

📍சர்வஞ்சக்கவி...
ஒட்டக்கூத்தர்.

📍விருத்தக்கவி...
கம்பர்...

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

16 Nov, 12:18


*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் (Sub Inspector Of Police) 1350-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இதுவரை இல்லாத அளவில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும்.*

*டிசம்பர் _2024ல் அறிவிப்பு வெளியாகி ஏப்ரல் -2025ல் தேர்வு நடைபெறும் எனவும் தகவல்....*

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

16 Nov, 00:30


Tnpsc Official Telegram channel

Link - https://t.me/TNPSC_Office

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

15 Nov, 14:37


TNPSC - First Woman in India

1. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்

- பிரதீபா பாட்டில்

2. இந்தியாவின் முதல் பெண் பிரதம அமைச்சர்

- இந்திரா காந்தி

3. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ( உத்தர பிரதேசம் )

- சுசேதா கிருபாலனி

4. இந்தியாவின் முதல் பெண் மாநில ஆளுநர் ( உத்தர பிரதேசம் )

- சரோஜினி நாயுடு

5. இந்தியாவின் முதல் பெண் IAS ஆணையர்

- அண்ணா ராஜம் மல்கோத்ரா

6. இந்தியாவின் முதல் பெண் IPS ஆணையர்

- கிரண் பேடி

7. இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர்

- ராஜ்குமாரி அமிர்தா கவுர் (சுகாதாரம் )

8. இந்தியாவின் முதல் பெண் மத்திய நிதியமைச்சர்

- நிர்மலா சீதாராமன்

9. இந்தியாவின் முதல் பெண் மாநிலங்களவைத் தலைவர்

- வயலட் ஆல்வா

10. இந்தியாவின் முதல் பெண் மக்களவை தலைவர்

- மீரா குமார்

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

13 Nov, 11:15


This week current events

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

31 Oct, 06:31


அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️🥳💥

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

28 Oct, 16:17


இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre pinned «Group 4 result Link 🔗👇👇👇👇👇 https://tnpscresults.tn.gov.in/»

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

28 Oct, 16:17


Group 4 result Link 🔗👇👇👇👇👇


https://tnpscresults.tn.gov.in/

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

24 Oct, 11:59


பொதுத்தமிழ் - இலக்கியம்

அகநானூறு

முதற்பொருளும் உரிப்பொருளும்!!

💮 திணை - குறிஞ்சி

🎯 நிலம் - மலையும், மலை சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - கூதிர், முன்பனி

🎯 சிறுபொழுது - யாமம்

🎯 உரிப்பொருள் - புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

💮 திணை - முல்லை

🎯 நிலம் - காடும் காடு சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - கார்

🎯 சிறுபொழுது - மாலை

🎯 உரிப்பொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

💮 திணை - மருதம்

🎯 நிலம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகள்

🎯 சிறுபொழுது - காலை

🎯 உரிப்பொருள் - ஊடலும் ஊடல் நிமித்தமும்


💮 திணை - நெய்தல்

🎯 நிலம் - கடலும் கடல் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகள்

🎯 சிறுபொழுது - எற்பாடு

🎯 உரிப்பொருள் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

💮 திணை - பாலை

🎯 நிலம் - சுரமும் சுரம் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - இளவேனில், முதுவேனில்

🎯 சிறுபொழுது - நண்பகல்

🎯 உரிப்பொருள் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

23 Oct, 12:43


இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre pinned «Watch This Video 👇👇👇👇👇👇👇👇 https://youtube.com/shorts/_WxZZFDco1E?si=gzmUby1Iiq290QjS»

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

20 Oct, 13:08


https://youtube.com/shorts/9v8gUp0__oM?si=WvuTz4AXrdDRKX3u

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

20 Oct, 08:30


https://youtube.com/shorts/QXXQd-o3uzk?si=4fQti6KwJ68bw3Nb

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

18 Oct, 02:38


TNPSC FULL TEST BATCH 2025,.pdf

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

18 Oct, 02:37


இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre pinned «TNPSC Group 4 2025 தேர்வுக்கான மாற்றி அமைக்கப்பட்ட Test Batch அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி 🙏 📌 மொத்த வினாத்தாள்களின் எண்ணிக்கை - 78+ 📌 தேர்வு கட்டணம் -400₹ 📌 Offer price 200/- இந்த கட்டண சலுகை 20/10/2025 வரை மட்டுமே 📌 All subjects ஒன் லைனர்…»

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

18 Oct, 02:37


TNPSC Group 4 2025 தேர்வுக்கான மாற்றி அமைக்கப்பட்ட Test Batch அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி 🙏

📌 மொத்த வினாத்தாள்களின் எண்ணிக்கை - 78+

📌 தேர்வு கட்டணம் -400₹

📌 Offer price 200/- இந்த கட்டண சலுகை 20/10/2025 வரை மட்டுமே

📌 All subjects ஒன் லைனர் நோட்ஸ் தரப்படும்

📌 Material sample page
https://t.me/secondGK07/2328

📌 தேர்வு பற்றிய சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் https://youtu.be/3lY5k9jkrZw?si=dIvNxYjEsfWDmttl

📌ஏதேனும் சந்தேகம் இருந்தால்
https://wa.me/message/TFTGPYJIZ6PFI1 என்ற linkயை தொடர்பு கொள்ளவும்

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

17 Oct, 14:04


இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre pinned «Watch This Video And Comment Correct Answer 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://youtube.com/shorts/a3Bu0aObzEE?si=iy8nUsSSX2JB9mAl»

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

17 Oct, 14:04


Watch This Video And Comment Correct Answer 👇👇👇👇👇👇👇👇👇👇👇



https://youtube.com/shorts/a3Bu0aObzEE?si=iy8nUsSSX2JB9mAl

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

17 Oct, 14:03


Group V A ENGLISH_ (1).pdf

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

17 Oct, 04:03


இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre pinned «👆👆👆👆👆 Test Batch க்கான Schedule.... புதிய தமிழ் TEST BATCH நாளை ( அக்டோபர் 18 ) முதல் துவங்க உள்ளது... Test Batch ல் இணைவதற்கு இன்றே கடைசி நாள்... விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்... மேலும் தகவல்களுக்கு 7402386750 என்ற எண்ணிற்கு WhatsApp ல் Group…»

9,365

subscribers

421

photos

9

videos