Latest Posts from Tamil Job News (@tamil_job_news) on Telegram

Tamil Job News Telegram Posts

Tamil Job News
🔔தமிழக அரசு வேலை..
🔔மத்திய அரசு வேலை..
🔔TNPSC இலவச பயிற்சி..
#Tnpsc #tngovtjobs #governmentjobs #velaivaippu #news #tamilnews
42,641 Subscribers
1,156 Photos
2 Videos
Last Updated 06.03.2025 04:02

Similar Channels

Tamilnadu Jobs & Govt News
23,356 Subscribers
TNPSC Questions
11,920 Subscribers
TNPSC Exam
10,147 Subscribers

The latest content shared by Tamil Job News on Telegram

Tamil Job News

20 Feb, 09:12

252

🧑‍🎓10வது 12 வது முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் சூப்பர் வேலை!

🎓காலியிடங்கள்: 300
🎓கல்வி:10வது,12வது தேர்ச்சி
🎓பணிகள்: நேவிக் GD
🎓சம்பளம்: ரூ.21,700/-
🎓பணியிடம்: இந்தியா முழுவதும்
🎓 கடைசி நாள்: 25.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/indian-coast-guard-navik-gd-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

20 Feb, 04:23

1,100

📢 வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!

🏦 உங்கள் ஊரில் உள்ள அரசு சென்ட்ரல் வங்கியில் வேலை !
🎓 காலியிடங்கள்: 1000
🎓 கல்வி: ஏதாவது ஒரு டிகிரி
🎓 சம்பளம்: ரூ.48,480/- முதல்
🎓 கடைசி நாள்: 20.02.2025

📝விண்ணப்பிக்க👇🏻

https://todaytamiljob.com/central-bank-of-india-recruitment-2025-3/
*_*
🧑‍🎓 டிகிரி போதும் ரூ.59,925 சம்பளத்தில் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!
🎓சம்பளம்: ரூ.59,925
🎓கல்வி:டிகிரி தேர்ச்சி
🎓கடைசி நாள்:20.02.2025

📝விண்ணப்பிக்க 👇🏻

https://todaytamiljob.com/aic-recruitment-2025/
__
🧑‍🎓 தேர்வு கிடையாது.. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை!
🎓காலியிடம்: 246
🎓கல்வி:தமிழ் தெரிந்தவர்கள்
🎓தேர்வுகள் கிடையாது
🎓கடைசி நாள்:20.02.2025

📝விண்ணப்பிக்க 👇🏻

https://todaytamiljob.com/kancheepuram-dhs-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

19 Feb, 16:23

1,827

🧑‍🎓 வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய ராணுவத்தில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை - 76 காலியிடங்கள்; இப்போவே அப்ளை பண்ணுங்க!

🎓காலியிடம்: 76
🎓பணிகள்: NCC Special Entry
🎓சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500
🎓ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
🎓பணியிடம்: All Over India
🎓கடைசி நாள்:15.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/indian-army-recruitment-2025-3/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

19 Feb, 13:17

2,176

🧑‍🎓 தமிழ்நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 காலியிடங்கள்!

🎓காலியிடம்: 4000
🎓பணிகள்: Apprentice
🎓கல்வி: Any Degree
🎓சம்பளம்: ரூ.15,000
🎓பணியிடம்: தமிழ்நாடு
🎓கடைசி நாள்:11.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/bank-of-baroda-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

19 Feb, 09:47

2,289

🏦 யூனியன் வங்கியில் 2619 காலியிடங்கள்; ரூ15,000 சம்பளத்தில் தமிழ்நாட்டில் வேலை; டிகிரி போதும்!

🏦காலியிடங்கள்: 2691
🏦பணிகள்: அப்ரண்டிஸ்
🏦கல்வி: ஏதாவது ஒரு டிகிரி
🏦சம்பளம்: ரூ.15,000
🏦பணியிடம்: தமிழ்நாடு
🏦கடைசி நாள்:05.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/union-bank-of-india-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

19 Feb, 05:00

2,411

🧑‍🎓 8வது,10வது,12வது படித்தவர்களுக்கு தமிழக அரசின் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் வேலை; தேர்வு இல்லை - சம்பளம்: ரூ.15,700!

🎓கல்வி:8வது,10வது,12வது,ITI தேர்ச்சி
🎓பணிகள்: அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட வேலைகள்
🎓சம்பளம்: ரூ.15,700 முதல்
🎓தேர்வுகள் கிடையாது
🎓நேர்காணல் மட்டும்
🎓பணியிடம்: தமிழ்நாடு
🎓கடைசி நாள்:10.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/palaniandavar-polytechnic-college-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

18 Feb, 13:07

2,977

🧑‍🎓 டிகிரி போதும் ரூ.59,925 சம்பளத்தில் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!

🎓பணி: Management Trainee
🎓சம்பளம்: ரூ.59,925 to ரூ.96,765
🎓கல்வி:டிகிரி தேர்ச்சி
🎓கடைசி நாள்:20.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/aic-recruitment-2025/

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

18 Feb, 09:32

3,190

🧑‍🎓 தேர்வு கிடையாது.. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை - 246 காலியிடங்கள்; சம்பளம்: ரூ.10,250 முதல் || உடனே விண்ணப்பிக்கவும்

🎓காலியிடம்: 246
🎓33 விதமான வேலைகள்
🎓கல்வி:தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, டிகிரி, B.Sc, MSc, BCA தேர்ச்சி
🎓சம்பளம்: ரூ.10,250 முதல்
🎓தேர்வுகள் கிடையாது
🎓நேர்காணல் மட்டும்
🎓பணியிடம்: தமிழ்நாடு
🎓கடைசி நாள்:20.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/kancheepuram-dhs-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

18 Feb, 05:33

3,243

📢 மீண்டும் ஒரு வாய்ப்பு! வரும் பிப்ரவரி 21 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு👍🏻

🧑‍🎓 குட் நியூஸ்! RRB இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 - 1036 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19,900!

🚊காலியிடங்கள்: 1036
🚊16 விதமான பதவிகள்
🚊சம்பளம்: ரூ.19,900 முதல்
🚊வயது: 18 முதல் 48 வரை
🚊நிரந்தர ரயில்வே வேலை
🚊பணியிடம்: All Over India
🚊ஆரம்ப நாள்: 07.01.2025
🚊கடைசி நாள்: 21.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/rrb-ministerial-and-isolated-categories-recruitment-2025/

__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

17 Feb, 16:15

3,429

📢 தவறவிடாதீர்கள்! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!

🔥 ரூ.56100 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! 1129 காலியிடங்கள்!

150 காலியிடங்கள்
கல்வி: டிகிரி தேர்ச்சி
கடைசி நாள்: 18.02.2025

📝Apply: https://tinyurl.com/IFS-150-Vacancy
__

979 காலியிடங்கள்
கல்வி: டிகிரி தேர்ச்சி
கடைசி நாள்: 18.02.2025

📝Apply: https://tinyurl.com/IAS-979-Vacancy

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.