Latest Posts from Tamil Job News (@tamil_job_news) on Telegram

Tamil Job News Telegram Posts

Tamil Job News
🔔தமிழக அரசு வேலை..
🔔மத்திய அரசு வேலை..
🔔TNPSC இலவச பயிற்சி..
#Tnpsc #tngovtjobs #governmentjobs #velaivaippu #news #tamilnews
42,641 Subscribers
1,156 Photos
2 Videos
Last Updated 06.03.2025 04:02

The latest content shared by Tamil Job News on Telegram

Tamil Job News

05 Mar, 15:56

1,213

🏫அரசு பள்ளியில் வேலை; தேர்வு கிடையாது நேர்காணல் மட்டும்! உடனே விண்ணப்பிக்கவும்!🔥

🧑‍🎓 தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை!

🎓பணிகள்:டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், ஆசிரியர், கணினி பயிற்றுநர்
🎓சம்பளம்: ரூ.18,750 முதல்
🎓தேர்வு கிடையாது
🎓நேர்காணல் மட்டுமே
🎓பணியிடம்: சிவகங்கை - தமிழ்நாடு
🎓நேர்காணல் நாள்: மார்ச் 21 & 22 தேதிகளில்
🎓 நேர்காணல் நேரம்: காலை: 10 மணி

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/kendriya-vidyalaya-school-sivaganga-recruitment-2025/
__

📢உடனே இந்த தகவலை தமிழ்நாட்டில் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

05 Mar, 13:35

1,545

🧑‍🎓 8வது முடித்தவர்களுக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை; தேர்வு கிடையாது!

🎓கல்வி: 8 வகுப்பு முதல்
🎓10 விதமான பதவிகள்
🎓சம்பளம்: ரூ.9,000 முதல்
🎓தேர்வு கிடையாது
🎓நேர்காணல் மட்டுமே
🎓பணியிடம்: தமிழ்நாடு
🎓கடைசி நாள்:20.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/thanjavur-dhs-recruitment-2025/
__

📢இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

05 Mar, 11:05

1,801

🧑‍🎓தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு; ஜெர்மன் நாட்டில் வேலை; ரூ.2 லட்சம் சம்பளம் - உடனே விண்ணப்பிங்க!

TN Govt OMCL Germany Nursing Jobs: தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வெளிநாடுகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. அந்த வகையில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

🎓காலியிடங்கள்: பல்வேறு
🎓பணிகள்: செவிலியர்
🎓சம்பளம்: ரூ.2 லட்சம் முதல்
🎓வயது: அதிகபட்சம் 35 வரை
🎓பணியிடம்: ஜெர்மனி
🎓கடைசி நாள்:15.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/tn-govt-omcl-germany-nursing-jobs/

📢 இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு  ஷேர் செய்யவும்.
Tamil Job News

05 Mar, 07:38

1,952

🔥குட் நியூஸ்! ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

🧑‍🎓 10வது தேர்ச்சி! CISF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 - 1161 காலியிடங்கள்; ரூ.21,700 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்

🎓காலியிடங்கள்: 1161
🎓கல்வி:10வது, ITI தேர்ச்சி
🎓பணிகள்: கான்ஸ்டபிள் Tradesman
🎓 சம்பளம்: ரூ.21,700 to ரூ.69,100/-
🎓 நிரந்தர அரசு வேலை
🎓 ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
🎓கடைசி நாள்:03.04.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/cisf-constable-tradesmen-recruitment-2025/

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

05 Mar, 04:03

2,114

📢 முக்கிய செய்தி: இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!👍🏻

🏦 யூனியன் வங்கியில் 2619 காலியிடங்கள்; ரூ15,000 சம்பளத்தில் தமிழ்நாட்டில் வேலை; டிகிரி போதும்!

🏦காலியிடங்கள்: 2691
🏦பணிகள்: அப்ரண்டிஸ்
🏦கல்வி: ஏதாவது ஒரு டிகிரி
🏦சம்பளம்: ரூ.15,000
🏦பணியிடம்: தமிழ்நாடு
🏦கடைசி நாள்:05.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/union-bank-of-india-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

04 Mar, 16:06

2,475

📢 மிஸ் பண்ணிடாதீங்க ! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்👍🏻

🧑‍🎓12வது படித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்

🎓கல்வி: 12 ஆம் வகுப்பு
🎓சம்பளம்: ரூ.18,000/-
🎓தேர்வு கிடையாது
🎓உடனடி வேலை
🎓 கடைசி நாள்: 05.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/dapcu-thanjavur-recruitment-2025/
__

🧑‍🎓 10வது,12வது,டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் ரூ.35,400 சம்பளத்தில் உதவியாளர்,MTS, ஜூனியர் கிளார்க் வேலை!

🎓பணிகள்: உதவியாளர்,MTS, ஜூனியர் கிளார்க்
🎓கல்வி: 10வது,12வது,டிகிரி
🎓சம்பளம்: ரூ.35,400
🎓கடைசி நாள்:05.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/sangeet-natak-akademi-recruitment-2025/
__


📢உடனே இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

04 Mar, 12:58

2,488

🧑‍🎓 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.69,100 வரை சம்பளம்… இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை

🎓காலியிடங்கள்: 133
🎓பணிகள்: கான்ஸ்டபிள்
🎓கல்வி:10 ஆம் வகுப்பு
🎓சம்பளம்:Rs.21700 to Rs.69100
🎓பணியிடம்:All Over India
🎓கடைசி நாள்:02.04.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/itbp-constable-recruitment-2025-2/

📢 இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு  ஷேர் செய்யவும்.
Tamil Job News

04 Mar, 09:06

2,605

🧑‍🎓தமிழக அரசின் இலவச யூடியூப் சேனல் பயிற்சி! இலவச அரசு சான்றிதழ் வழங்கப்படும்! எப்படி அப்ளை செய்வது? Tamilnadu Government Free Youtube Channel Training

▶️ 3 நாள் இலவச பயிற்சி
▶️ அரசு இலவச சான்றிதழ் வழங்கப்படும்
▶️ கல்வி:10 ஆம் வகுப்பு
▶️ வயது: 18 முதல்
▶️ பயிற்சி வகுப்பு நாள்: 05.03.2025 to 07.03.2025
▶️ நேரம்: 9:30 to 5:00 வரை
▶️ முன்பதிவு கட்டாயம்

📝முழு விபரம் 👇🏻

https://todaytamiljob.com/tamilnadu-government-free-youtube-channel-training/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

04 Mar, 04:21

2,714

📢 முக்கிய செய்தி: இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்! தவறவிடாதீர்கள்!👍🏻

🧑‍🎓 10வது தகுதி; CISF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 - 1124 காலியிடங்கள்; சம்பளம்: ரூ.21,700/- || உடனே விண்ணப்பிக்கவும்

🎓காலியிடங்கள்: 1124
🎓பணிகள்: கான்ஸ்டபிள்
🎓கல்வி:10 ஆம் வகுப்பு
🎓சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100
🎓வயது:21 முதல் 27 வரை
🎓வயது தளர்வுகள் உண்டு
🎓பணியிடம்:இந்தியா முழுவதும்
🎓கடைசி நாள்:04.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/cisf-recruitment-2025/

📢 இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு  ஷேர் செய்யவும்.
Tamil Job News

03 Mar, 16:47

3,087

🧑‍🎓மாதம் ரூ.35,400 சம்பளத்தில் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை; உடனே விண்ணப்பிக்கவும்!

🎓காலியிடங்கள்: 36
🎓பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
🎓சம்பளம்: ரூ.35,400/-
🎓பணியிடம்: பெங்களூர்
🎓மத்திய அரசு வேலை
🎓கடைசி நாள்: 11.04.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/nal-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.