Latest Posts from Tamil Job News (@tamil_job_news) on Telegram

Tamil Job News Telegram Posts

Tamil Job News
🔔தமிழக அரசு வேலை..
🔔மத்திய அரசு வேலை..
🔔TNPSC இலவச பயிற்சி..
#Tnpsc #tngovtjobs #governmentjobs #velaivaippu #news #tamilnews
42,641 Subscribers
1,156 Photos
2 Videos
Last Updated 06.03.2025 04:02

Similar Channels

Tnpsc_Pre_Coaching
297,065 Subscribers
TNPSC Exam
10,147 Subscribers

The latest content shared by Tamil Job News on Telegram

Tamil Job News

26 Feb, 16:49

501

🧑‍🎓10வது 12 வது முடித்தவர்களுக்கு Indian Coast Guard துறையில் சூப்பர் வேலை!

🎓காலியிடங்கள்: 300
🎓கல்வி:10வது,12வது பாஸ்
🎓பணிகள்: Navik GD
🎓சம்பளம்: ரூ.21,700/-
🎓பணியிடம்: All Over India
🎓 கடைசி நாள்: 03.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/indian-coast-guard-navik-gd-recruitment-2025/
__

📢இந்த தகவலை 10th,12th முடித்த உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

26 Feb, 13:25

1,133

🧑‍🎓இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் வேலை; 650 காலியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க!

காலியிடங்கள்: 650
பணிகள்: ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர்
கல்வி: ஏதாவது ஒரு டிகிரி
சம்பளம்: வருடம் 6.14 லட்சம்
கடைசி நாள்: 12.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/idbi-bank-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

26 Feb, 09:21

1,682

🧑‍🎓தேர்வு இல்லை.. ரூ.20,600 சம்பளம்.. திண்டுக்கல்லில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பணிகள்: இளநிலை கணக்காளர்,மேல் பிரிவு எழுத்தர், ஸ்டெனோ டைப்பிஸ்ட்
சம்பளம்: ரூ.20,600 முதல்
தேர்வு கிடையாது
பணியிடம்: திண்டுக்கல்
கடைசி நாள்: 03.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/girhfwt-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

26 Feb, 07:16

1,897

🧑‍🎓தமிழக அரசின் இலவச யூடியூப் சேனல் பயிற்சி! இலவச அரசு சான்றிதழ் வழங்கப்படும்! எப்படி அப்ளை செய்வது? Tamilnadu Government Free Youtube Channel Training

▶️ 3 நாள் இலவச பயிற்சி
▶️ அரசு இலவச சான்றிதழ் வழங்கப்படும்
▶️ கல்வி:10 ஆம் வகுப்பு
▶️ வயது: 18 முதல்
▶️ பயிற்சி வகுப்பு நாள்: 05.03.2025 to 07.03.2025
▶️ நேரம்: 9:30 to 5:00 வரை
▶️ முன்பதிவு கட்டாயம்

📝முழு விபரம் 👇🏻

https://todaytamiljob.com/tamilnadu-government-free-youtube-channel-training/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

26 Feb, 05:00

1,920

🧑‍🎓ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்

🚆காலியிடங்கள்: 32,438
🚆கல்வி:10 ஆம் வகுப்பு
🚆சம்பளம்: ரூ.18,000 முதல்
🚆வயது: 18 முதல் 36 வரை
🚆 கடைசி நாள்: 01.03.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/railway-group-d-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

25 Feb, 16:57

2,275

🧑‍🎓12வது படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் வேலை! CECRI Karaikudi Recruitment 2025

🎓காலியிடங்கள்:10
🎓பணிகள்:இளநிலை செயலக உதவியாளர்
🎓வயது:18 முதல் 28 வரை
🎓சம்பளம்:ரூ.19,900/- to ரூ.81,100/-
🎓பணியிடம்: காரைக்குடி - தமிழ்நாடு
🎓கடைசி நாள்: 18.03.2025

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/cecri-karaikudi-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

25 Feb, 15:09

2,378

🧑‍🎓 மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 || நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்; உடனே விண்ணப்பிக்கவும்!

🎓காலியிடங்கள்: 25
🎓பணிகள்: உதவியாளர்
🎓கல்வி: டிகிரி தேர்ச்சி
🎓சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.81,100/-
🎓கடைசி நாள்: 26.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/scl-assistant-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

25 Feb, 12:11

2,516

🧑‍🎓தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை கோயிலில் வேலை!

🎓கல்வி: தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள்!
🎓பணிகள்: அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், திருவழகு, சுயம்பகி
🎓சம்பளம்:ரூ.10,000/- to ரூ.39,900/-
🎓தேர்வுகள் கிடையாது
🎓நேர்காணல் மட்டும்
🎓பணியிடம்: சென்னை
🎓கடைசி நாள்: 07.03.2025

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/tnhrce-chennai-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Tamil Job News

25 Feb, 08:57

2,529

🧑‍🎓 10வது,12வது,ITI,டிகிரி படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவியாளர், அட்டெண்டண்ட் வேலை!

🎓காலியிடங்கள்:246
🎓பணிகள்: உதவியாளர், அட்டேண்டண்ட், ஆபரேட்டர்
🎓கல்வி: 10வது,12வது,ITI,டிகிரி தேர்ச்சி
🎓சம்பளம்: ரூ.23,000 to ரூ.78,000 
🎓பணியிடம்: தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
🎓கடைசி நாள்:28.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/iocl-recruitment-2025/

📢 இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Tamil Job News

25 Feb, 03:53

2,793

📢 வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!

🧑‍🎓 இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2025 - 270 SSC Officer பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்

🎓காலியிடங்கள்:270
🎓பணிகள்: SSC ஆபீஸர்
🎓சம்பளம்: ரூ.1,10,000
🎓கடைசி நாள்:25.02.2025

📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://todaytamiljob.com/indian-navy-recruitment-2025/
__

📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.