Последние посты நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் (@ourbodyitselfadoctorebooks) в Telegram

Посты канала நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
4,493 подписчиков
471 фото
3 видео
Последнее обновление 05.03.2025 19:47

Последний контент, опубликованный в நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் на Telegram

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

26 Dec, 00:27

1,123

சுவை மருத்துவம்

3. காரச் சிகிச்சை

நன்றி - பாஸ்கர்


'காரச் சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_37.html

காரம் நாக்கில் பட்டதும் நாக்கு அதைக் காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல். இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம்.

மூக்கும் நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். மூக்கைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுரையீரல் போலவும், நுரையீரலைச் சிறிதுபடுத்திப் பார்த்தால் மூக்குப் போலவும் தோன்றும். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதே போல், பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

மலச்சிக்கல் ஒருவருக்கு இருக்குமானால் அவரின் நுரையீரலில் குறை உள்ளது என்று பொருள். அதாவது, அவர் சுவாசிக்கும் காற்றில் குறை உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் கெட்டுப்போனால் மட்டுமே மலச்சிக்கல் வரும். அதே போல, மலச்சிக்கல் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங், நெஞ்சுச் சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ஆக மூக்கு, நுரையீரல், பெருங்குடல் மூன்றுக்கும் தொடர்புள்ளது. மலச்சிக்கலைச் சரி செய்வதன் மூலமாக ஆஸ்துமாவைக் குணப்படுத்தலாம். நுரையீரலுக்குச் சரியான காற்றைக் கொடுப்பதன் மூலமாக மலச்சிக்கல் நோயாளிகளையும் குணப்படுத்தலாம்.

துக்கமான செய்திகளைக் கேட்கும்பொழுது, "ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து நின்று விட்டேன்" என்று கூறுவோம். ஏனென்றால், துக்கம் என்ற உணர்ச்சி உடலிலுள்ள காற்றுப் பிராணனை அதிகமாகச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும்.

சிலருக்குத் தங்களுடைய நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ இறந்து விட்டால் அதையே நினைத்து நினைத்து துக்கப்படும்பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங் நோய்கள் சீக்கிரமாக வந்துவிடும்.

மொத்தத்தில், காரத்திற்கும், காற்றுப் பிராணனுக்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும், துக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பந்தங்களைப் புரிந்து கொண்ட மருத்துவரால்தான் இந்த உறுப்புகளில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

இது போல உறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரியாத மருத்துவர்கள் பல வருடங்களாக மருந்து மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த நோயும் குணமாகாது. ஆஸ்துமா நோயாளிகள், சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும்பொழுது காரமான ஊறுகாய், குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆஸ்துமா தீவிரம் குறையும். ஆனால், மலச்சிக்கல் உள்ளவர்களும், ஆஸ்துமா உள்ளவர்களும் காரமான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். கண்டிப்பாக இது ஒரு தவறான அறிவுரை! யார் நுரையீரலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்குக் காரம் தேவைப்படும். சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நுரையீரலில்தான் அதிக வேலை. எனவே, நுரையீரல் உடலிலுள்ள காற்றுப் பிராணனைத் தீர்த்து விடும். அதனால், அவர்களது நாக்கு என்ற மருத்துவர் காற்றுப் பிராணன் வேண்டி அதிகமாகக் காரத்தைச் சாப்பிடத் தூண்டுவார். எனவே, உங்கள் நாக்கு எவ்வளவு காரம் கேட்டாலும், உங்கள் மனதிற்கு எவ்வளவு பிடித்திருக்கிறதோ அவ்வளவு காரத்தைத் தயவு செய்து சாப்பிடுங்கள்.

மலச் சிக்கலுக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, வீசிங் நோய்களுக்கும் பாட்டி வைத்தியத்தில் சின்ன வெங்காயம், கருப்பு மிளகு, துளசி இலை, கற்பூரவல்லி இலை, இஞ்சிச் சாறு போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். இவை அனைத்தும் காரம் உள்ள பொருட்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்! அதற்காக ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகக் காரம் சாப்பிட்டாலும் நோய் பெரிதாகும். அளவாகச் சாப்பிட வேண்டும். அதற்குத்தான் நாம் ஓர் அளவைக் கொடுத்துள்ளோம். உங்கள் நாக்கு எவ்வளவு காரம் தேவைப்படுகிறது என்று கூறுகிறதோ அதுதான் உங்களுக்கு அளவான காரம்.

ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு காரம் தேவைப்படும். எனவே, காரம் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நோய் வரும் என்ற எண்ணத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்!

# வெங்காயம்,
# மிளகாய்,
# இஞ்சி,
# பூண்டு,
# மிளகு,
# கடுகு

போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

அளவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

26 Dec, 00:27

1,418

ஆஸ்துமா நோயாளிகள், சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும்பொழுது காரமான ஊறுகாய், குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆஸ்துமா தீவிரம் குறையும்.

'காரச் சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_37.html
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Dec, 01:53

1,159

ஒருவர் இரத்த அழுத்தத்துக்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரை சாப்பிடாமலிருந்தால் என்னாகும்? இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம்? மூன்று மாதம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் இரத்த அழுத்தம் சீராக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம். ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,000 செல்களுக்கு நோய் ஏற்பட்டபொழுது அதைக் குணப்படுத்துவதற்காக இரத்த அழுத்தம் அதிகரித்தது. நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டோமே தவிர, அந்தப் 10,000 செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்த எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திய இந்த மூன்று மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வந்திருக்குமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி, 10,000 செல்களுக்கு இருந்த நோய் மூன்று மாதத்தில் இப்பொழுது 20,000 செல்களுக்குப் பரவி குணப்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு நாள் இரத்த அழுத்த மாத்திரையை நிறுத்தினால் உடனே இரத்த அழுத்தம் கன்னா பின்னாவென்று அதிகமாகிறது. இதற்கு, உடலில் நோய்கள் அதிகரித்து விட்டன என்று பொருள் அல்ல. 20,000 செல்களுக்கும் வந்துள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இதயம் முயற்சிக்கும்பொழுது, நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள்! இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நோய்கள் அதிகரிக்குமா, குறையுமா?

உண்மையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால்தான் நோய். எனவே இரத்த அழுத்தத்தை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, இரத்த அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டேதான் போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம்.

உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா, பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா?

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் குணமாகின்றனவா, பெரிதாகின்றனவா?

சற்றுச் சிந்தியுங்கள்! எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு "நோயைக் குணப்படுத்தி விட்டேன். நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம்" என்று உறுதி கூறி மாத்திரையை நிறுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் வைத்தியம். ஆனால், இரத்த அழுத்தம் என்ற நோய்க்கு முதலில் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். அதைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார்கள்.

ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா?

அப்படி ஒரு மருத்துவத்தை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?

நம் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலமாக ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்களும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இரத்த அழுத்தம் அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள்.

ஆக, உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளாலும் இதயத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாலும் முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு மருந்துக்களை தவிர்த்து சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்வோம்!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Dec, 01:53

790

இந்த நான்கு பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்தச் செல்லுக்கு எப்பேர்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது இரத்த அழுத்தத்தைத் தான்.

ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகமானால்தான் பொருட்களைச் சாப்பிட முடியும். அப்பொழுதுதான் நோயைக் குணப்படுத்த முடியும். 10.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10,000 செல்களும் முதலில் இரத்த அழுத்த்தைக் கேட்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். 10,000 செல்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும். இதற்கு அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி, உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதைக் குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருடைய உடலில் நாம் சொன்னது போல,

# இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம்

# இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு

# இரத்தத்தின் அளவு

# மனம்

# உடல் அறிவு


இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய உடலில் ஏதேனும் நோய் ஏற்படும் பட்சத்தில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நோய்கள் குணமானதும் சீராகி விடும். ஒரு வேளை, மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலால் தன்னில் ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த முடியாது.

உதாரணமாக, ஒரு நோயைக் குணப்படுத்த தேவையான ஒரு பொருளின் தரம் இரத்தத்தில் குறைந்திருந்தால் தரம் குறைந்த அந்தப் பொருளைக் கொண்டு நோயைக் குணப்படுத்த முடியாமல் அந்தச் செல் தவிக்கும்பொழுது அது இரத்த அழுத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பொருளின் தரம் சரியாகி, செல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் காலம் வரும் வரைக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இரத்த அழுத்தம் அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது; அதைக் குணப்படுத்த முடியாமல் உடல் தவிக்கிறது என்பதைத்தான். மாறாக, இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது; இதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்கக் கூடாது.

அதனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயத்தில் சிகிச்சை செய்தோ, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்தோ எந்தவிதப் பயனும் இல்லை. உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களைக் குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களைச் சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களையும் சரி செய்து உடல் செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகத்தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதுவே சரியான தீர்வு!

இதயமும் திசுக்களாலானதுதான். அந்தத் திசுக்களுக்குள்ளும் செல்கள் உள்ளன. அந்த இதயச் செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இதயச் செல்கள் பாதிக்கும். இதனால் ஏற்படுவதே குறை இரத்த அழுத்தம்.

எனவே, உயர் இரத்த அழுத்தம் என்பதும் குறை இரத்த அழுத்தம் என்பதும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே கிடையாது. அவை இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். குறிப்பாக, மேலே சொல்லப்பட்ட ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். எனவே, உயர் இரத்த அழுத்தத்துக்கும், குறை இரத்த அழுத்தத்துக்கும் இதயத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது! இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே சோதிக்கிறார். அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். குறைவாக இருந்தால் குறை இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர, அது ஏன் அதிகமாகின்றது, ஏன் குறைகிறது என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மாறாக, மருத்துவர்கள் அதற்கு ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகள் என்ன செய்கின்றன? நேராக, இதயத்தின் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகின்றன. உடம்பு சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும் இரத்த அழுத்தத்தை நாமாகக் கட்டுப்படுத்துவது சரியா? சற்று யோசித்துப் பாருங்கள்!

இப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படி யார் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோயையும் உடல் குணப்படுத்தவே செய்யாது.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Dec, 01:53

661

இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது?

உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைத் தேவையான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை! மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பைத்தொட்டியா? உப்பு இல்லாத உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? எனவே, உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து!

எனவே, இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று முத்திரை குதப்பட்டவர்களே, தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உவர்ப்புச் சுவையைக் (உப்பு) கேட்கிறதோ அதனை தயங்காமல் கொடுங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு பய உணர்வு மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் என இது தொடர்பான எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும்!

உப்புக்கும், நீர்ப் பிராணனுக்கும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, காது, பயம் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்போது அந்தக் குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை கொடுப்பதால்தான் எந்த உறுப்பிலும் எந்த நோயும் குணமாகாமல் பல ஆண்டுகளாக அப்படியே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக வாழ இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை!

இரத்தம் இருதயத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் சென்று வரும். அப்பொழுது உறுப்புகளிலிருந்து சில பொருட்கள் இரத்தத்தில் கலக்கும். சில பொருட்கள் இரத்தத்திலிருந்து உறுப்புகளுக்குள் சேரும்.

இப்படிச் சென்று வரும் இரத்தத்தை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் ஆகியவை சுத்தம் செய்கின்றன. எலும்பு மஜ்ஜைகள் இரத்தத்தைப் புதிதாக உருவாக்கும் பணியையும் செய்கின்றன. சரி, இதயம் என்னதான் செய்கிறது என்றால், உடலெங்கும் சுற்றிச் சுழன்று ஓய்ந்து போய் வரும் இரத்தத்திற்கு இரத்த அழுத்தத்தை (பிரஷரை) இதயம் அளிக்கிறது.

ஒரு மணி நேரம் அமைதியாக, உடல் அசைவின்றித் தியானம் செய்யும்பொழுதும் தூங்கும்பொழுதும் இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள்! குறை இரத்த அழுத்தம்தான் (Low BP) இருக்கும். குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதையும் தூங்குவதையும் நோய் என்று கூற முடியுமா? எனவே, குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது.

தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா அல்லது குறையுமா? அதிகரிக்கத்தான் செய்யும்.

முதலில், இரத்த அழுத்தம் என்றால் என்ன? என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு செல் இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால், அந்தச் செல் என்ற குழந்தை இதயம் என்ற அம்மாவிடம், “அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன். எனக்கு ஒரு இரத்த அழுத்தம் கொடுங்கள்” என்று கேட்கும். இப்படி, எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றனவோ அத்தனை இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததை விட அதிகமாகும்?

ஏன்?

இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள். ஏற்கெனவே இருந்த இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரத்த அழுத்தம் என்றால் அது அதிகமாகவோ, குறைவாகவோ சீராகவோ மாறி மாறித்தான் இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர, நாம் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது!

"சரி, ஓடினால் இரத்த அழுத்தம் உயரும், தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் குறையுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணமென்ன?" என்று கேட்பீர்கள். "நான் தியானம் செய்யவேயில்லை; வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் குறை இரத்த அழுத்தம் வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் நான்கு விஷயங்களைக் கேட்கும்.

# இரத்த அழுத்தம்

# சர்க்கரை Glucose

# ஆக்ஸிஜன்

# நோயைக் குணப்படுத்தத் தேவையான தாதுப் பொருட்களும் வைட்டமின்களும்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Dec, 01:53

601

சுவை மருத்துவம்

2. உவர்ப்பு (உப்பு) சிகிச்சை

நன்றி - பாஸ்கர்

'உவர்ப்பு (உப்பு) சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_16.html

உவர்ப்புச் சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம், மூத்திரப்பை, காதுகள் ஆகியவை. நீர்ப் பிராணன் குறைந்தால் பயம் என்கிற உணர்ச்சி ஏற்படும்.

‘உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’ என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?

உப்பு நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது உடலுக்கு நீர்த் தேவை அதிகரிக்கிறது.

காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காதும் சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே மாதிரி இருக்கும். அதே போல், பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. ‘பயத்தில் சிறுநீர் கழித்து விட்டான்’ என்று நாம் வழக்கமாகக் கூறுவோம்.

பயம் வந்தால் ஏன் சிறுநீர் வெளியாகிறது?

பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர்ப் பிராணனை அது சாப்பிட்டு விடும். உடலில் நீர் சக்தி இல்லையென்றால், சிறுநீர்ப்பை சிறுநீரைப் பிடித்து வைப்பதற்குத் தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் சிறுநீரை வெளியேற்றி விடுகிறது. எனவே, மனதில் பயம் வரும்பொழுது காது, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் அந்த நோயால் உயிரிழப்பதில்லை. மாறாக நோய் பற்றிய பயத்தால் தான் உயிர் இழக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்தச் செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் நபர்கள் உள்ள உலகத்தில், "ஒரு நோய் வந்து விட்டது; அதைக் குணப்படுத்த முடியாது; நீங்கள் இறந்துதான் போவீர்கள்" என்று ஒரு மருத்துவர் கூறினால் நோயாளிக்குப் பயம்தான் வரும். இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். உடலில் நீர் சக்தி எப்பொழுது இல்லையோ சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பயம்தான் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிதுபடுத்தி, உயிரைக் குடிக்கிறது.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பதன் காரணம் இதுதான். எனவே, வியாபார நோக்கத்தோடு மருத்துவர் உங்களுக்கு எந்த நோய் ஏற்பட்டுள்ளது என்று பயமுறுத்தினாலும், தயவு செய்து முதலில் தைரியமாக இருங்கள்! பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும்.

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். பலர் உணவில் கொஞ்சம் கூட உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல், உப்புச் சப்பே இல்லாத உணவைச் சிரமப்பட்டுச் சாப்பிட்டு வருகிறீர்கள்.

பல ஆண்டுகளாக இப்படி உப்பு இல்லாமல் சாப்பிடுகிறீர்களே, உங்கள் நோய் குணமாகி விட்டதா?

குணமாகவில்லை என்றால் தேவை இல்லாமல் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்?

சரி, அப்படி எத்தனை நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குணமாகும் என்று யாராவது கூற முடியுமா?

உணவில் உப்பு சேர்த்தால் இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது என்று பார்ப்போம்.

உப்பு நாக்கில் பட்டவுடன் அது நீர்ப் பிராணனாக மாறிச் சிறுநீரகத்தை வேலை செய்ய வைக்கும். கெட்டியாக, கழிவுப் பொருட்களுடன் சாக்கடை போல் இருக்கும் இரத்தத்தைச் சிறுநீரகம் சுத்தம் செய்து அந்தக் கழிவுப் பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றும். அப்பொழுது இரத்தம் நீர்த்துப் போகும். எனவே, இதயம் இரத்தத்தைச் சற்று வேகமாகப் பம்ப் செய்யும். எனவே, உப்பு சாப்பிட்டால்தான் இரத்தம் சுத்தமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இப்படி இரத்தம் சுத்தம் அடையும்பொழுது, நீர்த்துப் போகும்பொழுது இரத்தத்தில் BP அளவு அதிகரிப்பது நோய் அல்ல; உடல் குணமாகிறது என்பதன் அடையாளம்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Dec, 01:52

1,034

ஆரோக்கியமாக வாழ இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை! உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்.

'உவர்ப்பு (உப்பு) சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_16.html
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

23 Dec, 03:40

860

உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அவ்வளவு தயவு செய்து சாப்பிடுங்கள்! முதலில் இனிப்பு ஒரு துண்டு சாப்பிடுங்கள்! உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, இரண்டாவது துண்டும் சாப்பிடுங்கள்! பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, மூன்றாவது முறையும் சாப்பிடுங்கள்! மூன்றாவது முறை இனிப்பைச் சாப்பிடும்பொழுது திகட்டல் ஏற்பட்டால் அதன் பிறகு சாப்பிடக் கூடாது! திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிடும்பொழுது அது உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிடலாம். ஏனென்றால் நாக்குதான் டாக்டர்! சுவைதான் மருந்து! இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு என்ற டாக்டர் கேட்கும்பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்! இப்படி இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும்!

இப்படி, இனிப்புக்கும் மண் பிராணனுக்கும் இரைப்பை, மண்ணீரல், உதடுகள், கவலை ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.

தொடரும்...

நன்றி - பாஸ்கர்

சர்க்கரை நோய் என்று முத்திரை குதப்பட்டோர் அவசியம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை:

# பசிக்கும்போது மட்டும் நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ண வேண்டும். பசி இல்லாதபோது உண்ணக்கூடாது. அதேநேரத்தில் நமக்கு பிடிக்காத உணவை தவிர்க்க வேண்டும்.

# நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக நீர் சத்து உள்ள பானங்கள் (மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு (பிரெஷ் ஜூஸ்) போன்றவற்றில் பிடித்தவற்றை பருகலாம். அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

# தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).

# இரவு விரைவாக (9 மணிக்கு) தூங்க சென்றுவிட வேண்டும். தூங்கும் இடம் நல்ல இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருத்தல் வேண்டும்.

# இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போது, இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போது, நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.

மேலும் சர்க்கரை நோய் என்று முத்திரை குதப்பட்டோர் அதிலிருந்து விடுபட விரும்புவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்ககளை கீழ்க்கண்ட முகவரியில் காணலாம்...

உண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா?

http://reghahealthcare.blogspot.com/2016/09/blog-post.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை!

http://reghahealthcare.blogspot.com/2015/05/blog-post_28.html

ஸ்வீட் எடு, கொண்டாடு!

https://reghahealthcare.blogspot.com/2024/07/08.html

இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

23 Dec, 03:39

729

நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண முடியும்.

கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால், உடன் இருப்பவர்கள் "நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு, சாப்பிடு" என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். கவலை என்ற உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரப்பதில்லை. அதனால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும்பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு, கவலை அதிகமாகும். எனவே, கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள்! எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்! எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அப்பொழுது கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள்.

நாம் அனைவரும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயங்களைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம் வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாததுதான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்கிற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபருக்குக் கோபம் வராது. ஞானிகள், முனிவர்கள் ஆகியோருக்குக் கோபம், பதற்றம், பயம், கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால், அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்!

நம் மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நேரடியாக மனதைக் கட்டுப்படுத்துவதை விட, உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்வது மூலம் மனதை சுலபமாக அமைதிப்படுத்தலாம்.

இதுவரை நம் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை அப்படியே விட்டுவிட்டு இனிமேல் உடலை ஆரோக்கியமாக வைப்பது மூலமாகப் புதிய கவலை, கோபம், பயம் இல்லாமல் வாழலாம். பழைய விஷயங்களை அழித்தும் நாம் மனரீதியாக ஆரோக்கியமாக வாழ முடியும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் சர்க்கரை நோய் குணமாகி விட்டதா?

எத்தனை வருடகாலம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்!

இப்படிப் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருந்தும் உங்கள் நோய் குணமாகவில்லையே, பிறகு ஏன் இந்த விஷயத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்?

இனிப்பு என்ற சுவை நாக்கில் பட்டவுடன் நாக்கு அதை மண் பிராண சக்தியாக மாற்றுகிறது. மண் பிராண சக்தி வயிற்றுக்கு சக்தி கொடுத்து அதை வேலை செய்ய வைக்கிறது. எனவே நீங்கள் இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிப்பு சாப்பிட்டால் இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைத்து நீங்கள் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையை இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைக்கும், அவ்வளவுதான். இனிப்பு நேரடியாகச் சர்க்கரையாக மாறாது! நாம் சாப்பிட்ட பொருளில் உள்ள சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதால் நாம் சாப்பிடுகிற இட்லி, சாப்பாடு, சப்பாத்தியில் உள்ள சர்க்கரையை இரைப்பை ஜீரணம் செய்யாமல் கழிவாக அனுப்பி விடுகிறது. இனிப்பு சாப்பிட்டால்தான் இரைப்பை வேலை செய்யும். இரைப்பை வேலை செய்தால்தான் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும். இரத்தத்தில் சர்க்கரை கலந்தால்தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவு கிடைக்கும்.

உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் அரைகுறையாக ஜீரணம் செய்து சாப்பிடுவதால் இனிப்பு சாப்பிட்டவுடன் சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இந்தக் கெட்ட சர்க்கரைக்கு இனிசுலின் கிடைக்காது. அந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் அன்று அழைக்கிறார்கள்.

நாம் சாப்பிடுவதே இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதற்குதான். அனைத்து உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. சர்க்கரை உள்ள பொருட்களை ஆசை தீரச் சாப்பிடுங்கள்! இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வெள்ளைச் சர்க்கரையை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்! ஏனென்றால், அதில் சல்பர் என்ற கொடிய விஷம் உள்ளது. மற்றபடி நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பஞ்சாமிர்தம், தேன், பலாப்பழம் என அனைத்து வகை இனிப்புகளையும் நீங்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Nov, 12:18

575

முடிவாக...

வேக்ஸின்கள் எனப்படும் தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ நோய்களிலிலிருந்து குழந்தைகளைப் பாதுக்காப்பதில்லை. இதுவரை பாதுகாத்ததும் இல்லை. அவற்றால் பலன் ஏதும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், உயிருக்கே அபாயம் இருக்கிறது. உயிர் போகாமல் பிழைத்துக்கொள்ளுமானால், வெகுநுட்பமான முறையில் குழந்தையின் ஆரோக்கியத்தை வேக்ஸின்கள் பாதிக்கின்றன. பல சிக்கல்களை வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்திவிடுகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊனமாகிப்போனதை வரலாறு காட்டுகிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையை வாழ்நாள் நோயாளி ஆக்குவதே இந்த வேக்ஸின்கள்தான்.

வேக்ஸினேஷன் என்பது 1700-களில் தொடங்கிய இயல்புக்கு மாறான, இயற்கைக்கு விரோதமான ஒரு மருத்துவ நடைமுறை. விஷத்தன்மை கொண்ட ரசாயனக் கூட்டத்தை உடலுக்குள் அவை அனுப்புகின்றன. பெரியம்மை, கேன்ஸர், மூளைவளர்ச்சி பாதிப்பு, போலியோ என எல்லா நோய்களையும் அது உண்டாக்குகிறது. நமது தோல் போன்ற தடுப்புச் சுவர்களைத் தாண்டி நேரடியாக வேக்ஸின்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் ரத்தத்தில் கலக்கின்றன. அவற்றின் நோக்கமே நம் மூளையையும் உள்ளுறுப்புகளையும் அபாயத்துக்குத் தள்ளுவதுதான்.

எத்தனை குழந்தைகள் வேக்ஸின் போட்டதால் இறந்துபோயின என்ற உண்மையான கணக்கு நமக்கு இதுவரை தெரியாது. ஏனெனில், ஒரு வேக்ஸின் கொடுக்கப்பட்டதால் மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்துபோனால், இறப்புச் சான்றிதழில் ‘தடுப்பூசி சாவு’ என்று எந்த மருத்துவரும் எழுதுவதில்லை! அதற்குப் பதிலாக, புரியாத பாஷையில், அவர்களைக் காப்பாற்ற உதவும் சொற்களில் Crib Death அல்லது SIDS என்று எழுதுவார்கள். தூக்கிக்கொண்டு போய், தடுப்பூசி போட்டு, அதனால் குழந்தை உடனேயோ மறுநாளோ இறந்துபோனால், பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினால்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வரும். இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையாகும்.

வேக்ஸினேஷன் என்பது ஒரு வளைவுக் கோடு மாதிரி. அதன் ஒரு முனையில் இருக்கும் சிறுபான்மையினர், வேக்ஸினேஷனால் இறந்தவர்கள் அல்லது மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள். பெரும்பான்மையினர், வளைவுக்கோட்டின் மையத்தில் இருக்கிறார்கள். அவர்களும் மெள்ள மெள்ள வளைவின் முனையை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். தலைவலி, எரிச்சல், கண்பார்வைக் கோளாறு, அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சிறு தொந்தரவுகளுடன். அத்தொந்தரவுகள் யாவும் வேக்ஸினேஷன் செய்துகொள்வதற்கு முன் இருந்திருக்காது. இதனை The Bell Curve என்று வர்ணிக்கிறார் டாக்டர் டெட் கோரன். Childhood Vaccination என்றொரு அருமையான நூலை இவர் எழுதியிருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

Childhood Vaccination புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.

https://t.me/generalelibrary/975

ஒரு குழந்தை பிறக்கு முன்பே Placenta எனப்படும் பனிக்குடத்தின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதற்குத் தாய் கொடுக்கிறாள். அது குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது வரக்கூடிய பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல் போன்ற வியாதிகளை எளிதில் எதிர்கொண்டு வெற்றிகண்டு ஆரோக்கியத்தை நிலை நாட்டும். ஆனால், இந்த வேக்ஸின்கள் எதிர்ப்பு சக்தியைக் காலி செய்கின்றன. குழந்தைப் பருவத்தில் சாதாரணமாக வரக்கூடிய நோய்களெல்லாம் பிறந்த குழந்தைக்கும், கைக்குழந்தைக்கும், வளர்ந்தவர்களுக்கும் வருமாறு செய்கின்றன. ஒரு தாய் கொடுக்கும் Transplacental Immunity வேலை செய்யவிடாமல் வேக்ஸின்கள் தலையிடுகின்றன.

ஒரு பெண் குழந்தைக்கு வேக்ஸின் செய்துவிட்டால், அது வளர்ந்து அதற்கொரு குழந்தை உண்டாகும்போது, தன்னுள்ளே இருக்கும் அக்குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அவளால் தன் பனிக்குடத்தின் மூலம் ஆற்றல்மிக்கதாக மாற்றமுடியாமல் போய்விடும். அதனால்தான், குழந்தைகள் தட்டம்மையோடும் கக்குவான் இருமலோடும் பிறக்கின்றன. தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் தாய் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அந்தநிலையில், அப்படியான நோய்கள் வருவது அக்குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

விஞ்ஞானம் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என்பதையே வேக்ஸின்களின் வரலாறும் பயன்பாடும் காட்டுகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் – கோழிக்குஞ்சுகளுக்குத் துணையாக ஓநாய்களா? யோசியுங்கள்.

தொடரும்...

நன்றி - நாகூர் ரூமி மற்றும் தினமணி டாட்காம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!