Dernières publications de 🔬O/L For Simple🎨 (@ordinarylevelsimple) sur Telegram

Publications du canal 🔬O/L For Simple🎨

🔬O/L For Simple🎨
இங்கு O/L தொடர்பான files, YouTube links, online exams, exam papers, இன்னும் பல விடயங்கள் பதிவிடப்படும்.

Our websites:
www.Edukinniya.lk
studentslk.blogspot.com

🏃Grade 1-9 : t.me/Grade1_9simple
📊QUIZ📱: t.me/olmcqquiz
🔬group: t.me/ordinarylevelfamily1
1,881 abonnés
173 photos
10 vidéos
Dernière mise à jour 09.03.2025 02:41

Le dernier contenu partagé par 🔬O/L For Simple🎨 sur Telegram

🔬O/L For Simple🎨

02 Mar, 17:17

187

🆓 Grade-10,11, O/L Online Exams

📚தரம்- 10,11,O/L மாணவர்களுக்கான 25,000 ரூபாய் பெறுமதியான நிகழ்நிலைப் பரீட்சைகள் இலவசம்

📱200 இற்கும் அதிகமான பரீட்சைகள்

Exam Link🔰
https://www.edukinniya.lk/2023/05/grade-1011-ol-online-exams.html




𝗟𝗶𝗸𝗲👍 | 𝗦𝗵𝗮𝗿𝗲 ↗️ | 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 📩
-----------------------------------------------

𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲𝘀
🌐 www.Edukinniya.lk
🌐 www.onlineexamsfree.com

𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨
https://www.edukinniya.lk/2023/08/social-medias.html

𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥
https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W

𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞
https://youtube.com/c/Edukinniya

𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐩𝐚𝐠𝐞
https://www.facebook.com/Edukinniya

𝐕𝐢𝐛𝐞𝐫
https://bit.ly/37vBWhH

𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦
https://Instagram.com/edukinniya


-------------------------------------------------

𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐮𝐬𝐞𝐟𝐮𝐥, 𝐭𝐡𝐞𝐧 𝐣𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞𝐦 𝐚𝐧𝐝 𝐬𝐡𝐚𝐫𝐞 𝐢𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐠𝐫𝐨𝐮𝐩𝐬
🔬O/L For Simple🎨

02 Mar, 16:18

185

#edukinniya #ol
🔬O/L For Simple🎨

03 Jan, 06:23

787

Free Psychological Counselling Course


பிரபல கல்வி நிறுவனம் ஒன்றினூடாக வீட்டில் இருந்தபடியே அடிப்படை உளவியல் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?

🔴வகுப்புகள் Online மூலமாக நடைபெறும்.

🟠Videos , Notes வழங்கப்படும். இதன் மூலம் நீங்கள் விரும்பிய நேரத்தில் கற்றுக் கொள்ளலாம்.

🟡Course முடிவில் Verified Certificate வழங்கப்படும்
(certificate உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்)

🟢14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்

WhatsApp Group Link
https://chat.whatsapp.com/Gp0VX9qeYAPL3yjEkadEM1

விபரங்களுக்கு : 0722199983

https://api.whatsapp.com/send?phone=+94722199983&text=Psychological+Counselling+Course+Details+send+me
🔬O/L For Simple🎨

03 Jan, 06:23

917

🆓 DIPLOMA IN ENGLISH
🌟 Verified Certificate will be provided


📘 ஆங்கிலம் பாடத்தை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டல்.

15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த Course இல் இணைந்து கொள்ளலாம். (வயது வித்தியாசம் கிடையாது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இணைந்து கொள்ளலாம்)

📑 இரண்டு மாதங்கள் Video Class ஆகவும் ஒரு மாதம் Zoom Live வகுப்பாகவும் நடைபெறும்.

Verified Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்

𝙂𝙧𝙤𝙪𝙥 𝙇𝙞𝙣𝙠
https://chat.whatsapp.com/G332wJDnHwOFYZrgFxgPYP

விபரங்களுக்கு : 0756322055

https://api.whatsapp.com/send?phone=+94756322055&text=English+course+Details+send+me
🔬O/L For Simple🎨

01 Jan, 18:17

704

நீங்களும் உதவலாம் உங்களால் பலர் பயனடையலாம்.

⚪️க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் எழுதிய பின்னர் உங்களுக்கு தேவையற்ற Books,Past Papers, Model Papers போன்ற கல்விசார் விடையங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் வசதியற்ற மாணவர்களுக்கு கொடுத்து உதவ வழிவகுக்கும்.

🟣உங்களது Past Papers, Model Papers,Books, Resources Books இனை வழங்குவதற்கு உங்கள் குடும்பத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், உங்கள் பிரதேசத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவற்றை நீங்கள் எங்களின் ஊடாக வசதியற்ற மாணவர்களுக்கு கொடுத்து உதவ முடியும்

🔹தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழி மூலமான கல்வி வளங்களை அனுப்பலாம்

🔸 O/L
🔸 A/L Arts
🔸 A/L Science
🔸 A/L Commerce
🔸 A/L Technology போன்ற அனைத்து பிரிவிற்கான வளங்களையும் அனுப்பலாம்

எங்களுக்கு அனுப்ப வேண்டியவை
▪️ Past Papers
▪️ Model Papers
◾️ Books
◾️ Resources Books
◾️ Teachers' Guide
◾️ Tutes
Other Learning Source......

📞Contact: 0787328850

WhatsApp
0787328850
https://Wa.me/+94787328850
🔬O/L For Simple🎨

18 Nov, 09:59

2,129

*📚O/L Maths Online class*


*தரம் 10 & 11 மாணவர்களுக்கான கணித வகுப்புகள்📉📚🖊️*

📌O/l பரீட்சையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான விசேட கணித வகுப்புகள்.

📌 இலங்கையின் எப்பாகத்திலும் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் இணையலாம்.

📌 Zoom மூலமாக வகுப்புகள் நடைபெறும்.
📌Recording வழங்கப்படும்.

📍இலகுவான வழிமுறைகளுடன் குறுகிய காலத்தில் கணித பாடத்தில் சிறந்த சித்தியை பெறலாம்.

📌 Unit test
📌 Pass paper discussion
📌 Worksheets
என்பவற்றின் மூலம் ஒவ்வொரு unit தொடர்பாகவும் கலந்துரையாட்கள் நடைபெறும்.

📌 வகுப்பில் இணைய விரும்புவோர்
உங்களது,
📚 பெயர்
📚 வயது
📚 தரம்
📚 ஊர்
📚 மாவட்டம்
என்பவற்றை 0768818844 எனும் இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பவும்.

*Teach By: M. F. F. Fasra*
[ BA Hons in Economics (R) ]



Group Link
https://chat.whatsapp.com/LkHEaoiixt77d8ahyyTLeG


தொடர்புகொள்ள
0768818844

https://api.whatsapp.com/send?phone=+94768818844&text=Maths+Class+Details+send+me

https://Wa.me/+94768818844
(WhatsApp Only)
🔬O/L For Simple🎨

06 Aug, 16:40

1,623

DEPLOMA IN ENGLISH
Batch-08
(𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞)

📘 ஆங்கிலம் பாடத்தை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டல்.

🏚️வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் எழுத ,வாசிக்க , பேச,கிரகிக்க கற்றுக்கொள்ள வேண்டுமா?
ஆம் எனில் எம்மோடு இணையுங்கள்

15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த Course இல் இணைந்து கொள்ளலாம். (வயது வித்தியாசம் கிடையாது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இணைந்து கொள்ளலாம்)

⏱️குறைந்த கட்டணத்தில் 3 மாதங்கள் வகுப்புகள் (3 𝙈𝙤𝙣𝙩𝙝𝙨 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚)

📑 இரண்டு மாதங்கள் 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐜𝐥𝐚𝐬𝐬 ஆகவும் ஒரு மாதம் 𝐙𝐨𝐨𝐦 𝐥𝐢𝐯𝐞 வகுப்பாகவும் நடைபெறும்.

👤ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

📚வாராந்தம் சில மணித்தியாலங்கள் ஒதுக்கி விரும்பிய நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் என்பதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், O/L A/L மாணவர்கள் , வேலை செய்பவர்கள், O/L A/L முடித்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள், இல்லத்தரசிகள், தொழில் புரிவோர், தொழில் தேடுவோர், மதகுருமார்கள், ஆங்கிலம் கற்க ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் இப் பயிற்சியானது ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியரை கொண்டு Course நடைபெறும்

ஆண், பெண் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனித்தனி குழுக்களில் இணைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்

🗞Course முடிவில் 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 வழங்கப்படும்
(Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்)

📑அடிப்படை ஆங்கில இலக்கணத்திலிருந்து கற்பிக்கப்படும்

🗒️குறிப்புகள் வழங்கப்படும்

💭பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சிறந்த தெளிவு வழங்கப்படும்.

4️⃣ விதமான ஆங்கில skills 'களுக்கும் பயிற்சி வழங்கப்படும். ( 𝙍𝙚𝙖𝙙𝙞𝙣𝙜, 𝙒𝙧𝙞𝙩𝙞𝙣𝙜, 𝙇𝙞𝙨𝙩𝙚𝙣𝙞𝙣𝙜, 𝙎𝙥𝙚𝙖𝙠𝙞𝙣𝙜 )

📔இறுதியாக, பரீட்சையினை வெற்றி கொள்ள முற்றிலும் ஒன்லைன் மூலமாக நடைபெறும்.

📖Class Video மூலமாக நடைபெறும்.

📘Video Class இல் இணைந்து கொள்பவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்

📹Class Video ஆனது WhatsAppஇல் File வடிவில் வழங்கப்படும். Google Drive, YouTube வடிவில் போன்ற மூன்று வடிவில் வழங்கப்படுவதால் WhatsApp/YouTube Free ஊடாக இலவசமாக Recording இனைப் பார்வையிட உங்களுக்கு உதவியாக இருக்கும்

💡 இவ் அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள். அனுமதிகளுக்கு முந்துங்கள்.

👨‍🎓 𝗧𝗲𝗮𝗰𝗵 𝗕𝘆: 𝗙𝗮𝘁𝗵𝗶𝗺𝗮 𝗥𝗶𝘇𝗹𝗮
( 𝗛𝗡𝗗 𝗶𝗻 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 ) ,𝗕𝗔 (𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗣𝗲𝗿𝗮𝗱𝗲𝗻𝗶𝘆𝗮) 𝗮𝗻𝗱 𝗕𝗜𝗧


மூன்று மாத மொத்தக் கட்டணம்: 5000/=
(இரு தவணைகளில் கட்டணம் செலுத்தலாம்)

வகுப்பிற்கான கட்டணத்தை ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு அனுப்புங்கள்

1. Boc Bank
A.M.Amjath
81787031
Kinniya branch

2. HNB Bank
A.M.Amjath
250020209710
Kinniya branch

கட்டணத்தை செலுத்தி பற்றுச்சீட்டினை மாணவர் பெயர், மாவட்டம், WhatsApp இலக்கத்துடன் August மாதம் 10 ம் திகதி 2 pm இற்கு முன்னதாக 0756322055 எனும் இலக்கத்திற்கு
WhatsApp இனூடாக அனுப்பி இணைந்து கொள்ளவும்.



𝙂𝙧𝙤𝙪𝙥 𝙇𝙞𝙣𝙠
https://chat.whatsapp.com/G332wJDnHwOFYZrgFxgPYP

விபரங்களுக்கு : 0756322055

https://api.whatsapp.com/send?phone=+94756322055&text=English+course+Details+send+me

https://Wa.me/+94756322055

(WhatsApp only)
🔬O/L For Simple🎨

18 Jun, 14:48

1,380

English Reading Course
(𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞)


🏢பிரபல கல்வி நிறுவனம் ஒன்றினூடாக வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

📘 ஆங்கிலம் வாசிப்பை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டல்.

💎வயது வித்தியாசமின்றி அனைவரும் இக் Course இல் இணைந்து கொள்ள முடியும்

⏱️குறைந்த கட்டணத்தில் 3 மாதங்கள் வகுப்புகள் (3 𝙈𝙤𝙣𝙩𝙝𝙨 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚)

📑 3 மாதங்களும் Zoom Live வகுப்பாக நடைபெறும்.

📘Zoom Live Class இல் இணைந்து கொள்பவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

📹Class Video ஆனது WhatsAppஇல் File வடிவில் வழங்கப்படும். Google Drive, YouTube வடிவில் போன்ற மூன்று வடிவில் வழங்கப்படுவதால் WhatsApp/YouTube Free ஊடாக இலவசமாக Recording இனைப் பார்வையிட உங்களுக்கு உதவியாக இருக்கும்

👤ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

👥ஒவ்வொரு மாணவரின் வாசிப்பு திறனுக்கேற்றவாறு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.

💭பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சிறந்த தெளிவு வழங்கப்படும்.

📚வாராந்தம் திங்கள் மற்றும் புதன் தினங்களில் இரவு 8.30 மணிக்கு இணைந்து கொள்ளலாம் என்பதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், O/L A/L மாணவர்கள் , வேலை செய்பவர்கள், O/L A/L முடித்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள், இல்லத்தரசிகள், தொழில் புரிவோர், தொழில் தேடுவோர், மதகுருமார்கள், ஆங்கிலம் கற்க ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் இப் பயிற்சியானது ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியரை கொண்டு Course நடைபெறும்

🔴ஆண், பெண் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனித்தனி குழுக்களில் இணைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்

🗞Course முடிவில் Certificate வழங்கப்படும்
(Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்)

🗒️குறிப்புகள் வழங்கப்படும்

📝ஆங்கில அடிப்படை அரிச்சுவடியில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

🔡ஆங்கில வாசிப்புப் பயிற்சி வழங்கப்படும். ( Reading)

📔இறுதியாக, பரீட்சையினை வெற்றி கொள்ள முற்றிலும் ஒன்லைன் மூலமாக நடைபெறும்.


💡இவ் அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள். அனுமதிகளுக்கு முந்துங்கள்.

*👨‍🎓 Teach By: Fathima Rizla*
( HND In English ) ,BA (University of Peradeniya) and BIT


மாத கட்டணம்: 1500/=

வகுப்பிற்கான கட்டணத்தை ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு அனுப்புங்கள்

1. Boc Bank
A.M.Amjath
81787031
Kinniya branch

2. HNB Bank
A.M.Amjath
250020209710
Kinniya branch


கட்டணத்தை செலுத்தி பற்றுச்சீட்டினை மாணவர் பெயர், வயது, மாவட்டம், WhatsApp இலக்கத்துடன் ஜுன் ( June ) மாதம் 23 ம் திகதி 10 pm இற்கு முன்னதாக 0756322055 எனும் இலக்கத்திற்கு
WhatsApp இனூடாக அனுப்பி இணைந்து கொள்ளவும்.



𝙂𝙧𝙤𝙪𝙥 𝙇𝙞𝙣𝙠
https://chat.whatsapp.com/G332wJDnHwOFYZrgFxgPYP

விபரங்களுக்கு : 0756322055

https://api.whatsapp.com/send?phone=+94756322055&text=English+course+Details+send+me

https://Wa.me/+94756322055

(WhatsApp only)
🔬O/L For Simple🎨

18 Jun, 14:48

1,166

O/L Online Exam-54

பாடம்: விஞ்ஞானம் ( Science )
20 வினாக்கள் (20 Questions)

Exam By: P.Vinothan (BSc)


Exam link 🔰
https://www.onlineexamsfree.com/2024/06/ol-online-exam-54-for-free.html?m=1



𝗟𝗶𝗸𝗲👍 | 𝗦𝗵𝗮𝗿𝗲 ↗️ | 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 📩
-----------------------------------------------

𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲𝘀
🌐 www.Edukinniya.lk
🌐 www.onlineexamsfree.com

𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨
https://www.edukinniya.lk/2023/08/social-medias.html

𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html

𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞
https://youtube.com/c/Edukinniya

𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐩𝐚𝐠𝐞
https://www.facebook.com/Edukinniya

𝐕𝐢𝐛𝐞𝐫
https://bit.ly/37vBWhH

---------------------------------------

📄𝗚𝗖𝗘 𝗔/𝗟 𝗣𝗮𝘀𝘁 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀 (𝗧𝗮𝗺𝗶𝗹 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺)
🌐 https://www.edukinniya.lk/2022/04/al-past-papers-in-tamil-medium.html

📘𝗚𝗖𝗘 𝗔/𝗟 𝗧𝗲𝗮𝗰𝗵𝗲𝗿𝘀' 𝗚𝘂𝗶𝗱𝗲𝘀 (𝗧𝗮𝗺𝗶𝗹, 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵, 𝗦𝗶𝗻𝗵𝗮𝗹𝗮 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺𝘀)
🌐 https://www.edukinniya.lk/2022/08/gce-al-teachers-guides.html

📒𝗥𝗲𝘀𝗼𝘂𝗿𝗰𝗲 𝗕𝗼𝗼𝗸𝘀 & 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗕𝗼𝗼𝗸
(Tamil & English medium)
🌐 https://www.edukinniya.lk/2022/10/resource-books-practical-book.html

🆓 Grade-𝟏,𝟐,𝟑,𝟒,𝟓,𝟔,𝟕,𝟖,𝟗,𝟏𝟎,𝟏𝟏,𝐎/𝐋,𝐀/𝐋 Online Exams
🌐 www.onlineexamsfree.com

☪️𝐈𝐒𝐋𝐀𝐌𝐈𝐂 𝐐𝐔𝐄𝐒𝐓𝐈𝐎𝐍𝐒
⬇️
🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions
🔬O/L For Simple🎨

18 Jun, 14:48

1,027

Grade 11 Online Exam-54

பாடம்: விஞ்ஞானம் ( Science )
25 வினாக்கள் (25 Questions)

Exam By: M.வினோதினி
(வ/கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம்)
வலயக்கல்வி அலுவலகம்-வவுனியா தெற்கு


Exam link 🔰
https://www.onlineexamsfree.com/2024/06/grade-11-online-exam-54-for-free.html?m=1



𝗟𝗶𝗸𝗲👍 | 𝗦𝗵𝗮𝗿𝗲 ↗️ | 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 📩
-----------------------------------------------

𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲𝘀
🌐 www.Edukinniya.lk
🌐 www.onlineexamsfree.com

𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨
https://www.edukinniya.lk/2023/08/social-medias.html

𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬
https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html

𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞
https://youtube.com/c/Edukinniya

𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐩𝐚𝐠𝐞
https://www.facebook.com/Edukinniya

𝐕𝐢𝐛𝐞𝐫
https://bit.ly/37vBWhH

---------------------------------------

📄𝗚𝗖𝗘 𝗔/𝗟 𝗣𝗮𝘀𝘁 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀 (𝗧𝗮𝗺𝗶𝗹 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺)
🌐 https://www.edukinniya.lk/2022/04/al-past-papers-in-tamil-medium.html

📘𝗚𝗖𝗘 𝗔/𝗟 𝗧𝗲𝗮𝗰𝗵𝗲𝗿𝘀' 𝗚𝘂𝗶𝗱𝗲𝘀 (𝗧𝗮𝗺𝗶𝗹, 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵, 𝗦𝗶𝗻𝗵𝗮𝗹𝗮 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺𝘀)
🌐 https://www.edukinniya.lk/2022/08/gce-al-teachers-guides.html

📒𝗥𝗲𝘀𝗼𝘂𝗿𝗰𝗲 𝗕𝗼𝗼𝗸𝘀 & 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗕𝗼𝗼𝗸
(Tamil & English medium)
🌐 https://www.edukinniya.lk/2022/10/resource-books-practical-book.html

🆓 Grade-𝟏,𝟐,𝟑,𝟒,𝟓,𝟔,𝟕,𝟖,𝟗,𝟏𝟎,𝟏𝟏,𝐎/𝐋,𝐀/𝐋 Online Exams
🌐 www.onlineexamsfree.com

☪️𝐈𝐒𝐋𝐀𝐌𝐈𝐂 𝐐𝐔𝐄𝐒𝐓𝐈𝐎𝐍𝐒
⬇️
🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions