MYV3ADS OFFICIAL CHANNEL @myv3adsofficials Channel on Telegram

MYV3ADS OFFICIAL CHANNEL

@myv3adsofficials


Welcome To MyV3Ads Marketing Family🤩
India's Biggest Channel MyV3Ads Marketing🏆
MyV3 Working All-over-India🇮🇳 States🥳
TamilNadu,AndhraPradesh,Telangana,Karanataka, Kerala,Delhi,Maharashtra,Odisha,Puducherry💯📈
MyV3 Support 💪 :@SureshCm

MYV3ADS OFFICIAL CHANNEL (English)

Welcome to the MyV3Ads Official Channel! Are you looking to expand your marketing reach in India? Look no further, as this channel is India's biggest marketing platform. With MyV3Ads Marketing, you can reach audiences all over India, including states like Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, Kerala, Delhi, Maharashtra, Odisha, and Puducherry. Our team is dedicated to providing top-notch support to help you maximize your marketing efforts. Join us today and connect with like-minded marketers to take your business to the next level. For any inquiries or assistance, feel free to contact our support representative @SureshCm. Let's grow together with MyV3Ads Marketing! 🤩🏆🇮🇳💯📈💪✅

MYV3ADS OFFICIAL CHANNEL

09 Jan, 01:43


https://youtu.be/aOjGdcKSkCA

MYV3ADS OFFICIAL CHANNEL

08 Jan, 13:52


The court granted bail to the executives of MYV3, saying that the members had made no deposits and there was no complaint against the company.

Good news will come soon.

Thank you friends for your patience and support. 🥳🥳🥳

MYV3ADS OFFICIAL CHANNEL

08 Jan, 13:50


MYV3 நிறுவனத்தில் உறுப்பினர்கள் செய்தது டெபாசிட்டும் இல்லை நிறுவனத்துக்கு எதிராக புகாரும் இல்லை என்று கூறி நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

விரைவில் நல்ல செய்திகள் வந்துகொண்டே இருக்கும்

நண்பர்களின் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி

MYV3ADS OFFICIAL CHANNEL

05 Dec, 12:20


https://youtu.be/vof38JWjKcs

MYV3ADS OFFICIAL CHANNEL

15 Nov, 01:39


MYV3ADS குடும்ப உறுப்பினர்களே நண்பர்களே!
நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஜனநாயகத்தில் நீதிமன்றம் நேர்மையானவர்களுக்கு
இறுதி தீர்ப்பை கொடுக்கும்.

youtubeல் வரும் கோமாளிகளோ டிவி நியூஸ் செய்தியாளர்களோ, பத்திரிகை செய்தியாளர்களோ தீர்ப்பை எப்படி சொல்ல முடியும் அவர்கள் தான் நீதிமன்றமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
வெகு விரைவில் நமது எம்டி அவர்கள் ரிலாக்ஸ்சேசன் முழுவதுமாக பெற்ற பின்பு முழு விளக்கம் கண்டிப்பாக கொடுப்பார் அதற்காக அனைவரும் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்
MY V3 Ads கண்டிப்பாக புதுப்பொலிவுடன் திரும்ப வரும் 💪

உறுப்பினர்கள் அறியவேண்டியது

1. நமது MD Sir Arrest ஆக வில்லை சரண் அடைந்தார் ✍️

2. அனைத்து ஆதாரங்களும் கொடுத்தார் , கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொன்னார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து திரும்பி வந்துள்ளார்

3. உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டியது 🚨🚨🚨🚨🚨
நமது நிறுவனம் உறுப்பினர்களுக்கு பணம் போட தயாயாக உள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேங்க் கணக்குகள் அனைத்தும் Eow control இல் உள்ளது கணக்கு வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 🚨🚨🚨🚨

4. நமது நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால் திரும்ப நமது நிறுவனத்தின் வழக்கு சென்னையில் இருந்து திரும்ப கோவைக்கே வந்திருக்குமா யோசியுங்கள் 🙏✍️

5. நமது MD Sir விரைவில் எல்லா பிரச்சினையை முடித்து அரசு அனுமதியோடு திரும்பவும் சிறப்பான முறையில் நமது நிறுவனத்தை நடத்துவார் 💪

6. மூங்கில் எப்படி தனது வேரை வலுப்படுத்துமோ அதே போல ஒரு சில மாதத்தில் மீண்டும் My V3 Ads வலுவாக செயல்படும் 👌

7. வெற்றி நமதே நல்லவர் லட்சியம் வெல்வது நிட்சயம் 💪

நமது நிறுவனம் நிச்சயமாக மீண்டு எழுந்து வரும்போது நீங்கள் நமது நிறுவனத்தில் அங்கம் வகித்ததாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தயவு செய்து அனைவரும் இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருங்கள் நமது எம்டி அவர்கள் வெகு விரைவில் உங்களோடு நேரடி தொடர்பில் பேசுவார் அதே நேரத்தில் நமது நிறுவனத்தில் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் பணத்திற்கு கண்டிப்பாக பணம் வரும் வந்தே தீரும் ஒரு ரூபாய் கூட யாருக்கும் நஷ்டமே வராத அளவிற்கு கண்டிப்பாக வரும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்

அதுவரை உங்களுக்கான ஒரு வருமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு காத்திருங்கள்.
தவறான நெட்வொர்க் மார்கெட்டிங் களில் இணைந்து உங்கள் பணத்தை இழந்து விட வேண்டாம்

நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

MYV3ADS OFFICIAL CHANNEL

15 Nov, 01:38


myv3ads அன்பர்களுக்கு வணக்கம் ஒரு முக்கியமான செய்தி அதற்கு முன் சில சாதனைகள் நினைவூட்ட விரும்புகிறேன்...

# எந்த ஒரு ஆன்லைன் நிறுவனமும் போலீஸ் அதிகாரி வந்து சென்றால் மறு நாள் காணாமல் போகும் ஆனால் நம் நிறுவனம் ஒன்றரை வருடம் எதிர்த்து நிற்கிறோம்

# எந்த நிறுவனத்துக்கும் இல்லாத சிறப்பு ஒரு ஆன்லைன் நிறுவனத்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டெளுந்தது நமது myv3ads கு மட்டும் தான்

# EOW ku ஒரு வழக்கு சென்றால் நிறுவனத்தின் MD கு ஜாமீன் கிடைக்க வெகு காலம் ஆகும் ஆனால் 91 நாட்களில் வெளியே வந்தது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை காட்டுகிறது

# EOW வழக்கில் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் வழக்கு தொடுக்காத ஒரே நிறுவனம் நாம் என்று சிறப்பு உள்ளது.

# EOW வழக்கில் எந்த ஒரு நபருக்கு 45 நாட்களில் ஜாமீனில் சிறு தளர்வுகள் கிடைத்ததில்லை ஆனால் நம் MD அவர்களுக்கு கிடைத்தது இது அவரின் நன்னடத்தையை நமக்கு காட்டுகிறது

# EOW வழக்கில் எண்ணற்ற மக்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர் காரணம் நிறுவனம் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே ஆனால் நமக்கு அவ்வாறு இல்லை

# எதிரிகள் நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று சொல்லும் போது அனைத்து கணக்குகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்து நம் நிர்வாகத் திறமையை காட்டியது

# ஏற்கனவே 90-க்கும் மேற்பட்ட பொருள்கள் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் மேலும் 12 புதிய பொருட்கள் தயாராக உள்ளது

இவை அனைத்தும் நேற்று நடந்த மீட்டிங்கில் நம்மிடையே வழக்கறிஞர்கள் சொன்ன தகவல்கள்

அனைத்தும் நல்ல படியாக நமக்கு சாதகமாக அமைந்துள்ளது இவை அனைத்தும் நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை தான் அதை கடைசி வரை விட்டு விடாதீர்கள் என்றே அவர்கள் சொன்ன முக்கியமான விஷயம் ...

மேலும் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டியுள்ளது ....

🎉 நிறுவனம் மீண்டும் செயல்பட சில காலம் எடுத்துக் கொள்ளும் அனைத்து தடைகளையும் உடைத்து தான் வந்துள்ளோம் இன்னும் சில தடைகளை உடைத்த பின் மீண்டும் செயல்படலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர் 🎉

மேலும் நம் MD சொன்னது ஒருவரை கூட நஷ்டம் அடைய விட மாட்டேன் நம் சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ளது எனவே அதை மீட்டெடுத்து மீண்டும் நிறுவனத்தை தொடர்வோம் என்பது..

வீடியோ வாயிலாக எதற்கு பேச முடியவில்லை என்றால் அதற்கு ஜாமீனில் சில தளர்வுகள் மட்டுமே உள்ளது கூறினார்....

புதிதாக இணைந்த நபர்கள் வருத்தப் பட வேண்டாம் நிறுவனம் reopen செய்த உடன் முதல் பேமென்ட் உங்களுக்கு தான் ....

நண்பர்களே ஒன்றை மட்டும் நாம் நம் மனதில் ஆழமாக பதித்து வைக்க வேண்டும் .

என்னவென்றால் ஓடி போகும் நிறுவனம் என்றால் எதற்கு சரணடைய வேண்டும் எதற்கு நமக்காக வந்து பேச வேண்டும் எதற்காக அத்தனை அலுவலகங்களுக்கும் குடோன்களுக்கும் வாடகை மற்றும் மின்சார கட்டணம் இது வரை எதற்கு செலுத்த வேண்டும் ...

சற்று சிந்தியுங்கள் இதிலிருந்தே தெரிகிறது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையும் நேர்மையும்... கொஞ்சம் இருள் சூழ்ந்துள்ளது நிச்சயம் விடியும் அதுவரை பொறுமை காப்போம்...

அனைத்து தடைகளையும் உடைத்து விரைவில் நமது MD நம்முடன் பேசுவார்....

நல்லவர் லட்சியம் வெல்வது நிட்சயம்🎉💐

மீண்டு வருவோம் மீண்டும் வருவோம் 🙏🙏🙏

MYV3ADS OFFICIAL CHANNEL

15 Nov, 01:38


Hello myv3ads dears an important message before that I want to remind some achievements…

# Any online company will disappear the next day if the police officer comes and goes but our company has been resisting for a year and a half

# Only our myv3ads has the support of an online company that is unique to any company

# If a case goes to EOW ku it takes a long time to get bail to the MD of the company but coming out in 91 days shows the true character of our company.

# We are the only company where people have not filed a case against the company in EOW case.

# In EOW case no person got minor relaxation in bail in 45 days but our MD got them which shows us his good conduct.

# Countless people are jailed in EOW cases because the company is not transparent but we are not

# Showed our management skills by presenting all the accounts in court when enemies say the company has cheated

# We have already introduced more than 90 products and 12 new products are ready

All these are the information given by the lawyers among us in yesterday's meeting

Everything is going well in our favor. All this is the trust you have placed in the company. The important thing they said is don't leave it till the end...

And it has to be done in accordance with all the legal schemes….

🎉 We have broken all the hurdles which will take some time for the company to resume operations and they have advised us to resume operations after breaking some hurdles 🎉

And our MD said that we will not let anyone lose all our property is in court so we will recover it and resume the company..

He said that if he could not talk through video, there is only some relaxation in the bail.

New joiners don't worry, the first payment will be yours after the company reopens....

Friends, we should keep only one thing deep in our minds.

If the company is going away, why should we surrender? Why should we come and speak for us? Why should we pay the rent and electricity bills for all the offices and godowns till now?

Just think about it. From this you can see the truthfulness and honesty of our company... There is a little darkness, surely we will be patient till dawn...

Our MD will talk to us soon after breaking all barriers….

A good person's ambition is sure to win 🎉💐

Let's come back let's come again 🙏🙏🙏

MYV3ADS OFFICIAL CHANNEL

14 Nov, 11:53


Good morning friends..🙏🏻🙏🏻

A black stone that takes a thousand feet becomes the best statue....like that, even if there are a thousand obstacles, overcome those obstacles and think of it as an experience.

Just one thing to remember friends...if our MD thought that he can't run the company, he may have given some reasons but he is still doing serious work to handle MY V3 ads legally.

Good news coming in the coming weeks friends.. stay hopeful. MD sir is making many efforts. Don't let anyone lose heart, a dawn awaits. Our thoughts come true 👍👍👍🔥🔥

Some people are leaving the group. This is of no use, but if you are in the group, you will be able to know the next updates.

MY v3 ads is not a company that runs away but a company that stands and wins despite a thousand obstacles 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

14 Nov, 11:53


இனிய காலை வணக்கம் நண்பர்களே..🙏🏻🙏🏻

ஆயிரம் அடிகளை வாங்கிய கருங்கல் தான் சிறந்த சிலையாக உருவாகிறது....அது போல தான் ஆயிரம் தடைகள் வந்தாலும் அந்த தடைகளை தாண்டி அதை ஒரு அனுபவமாக நினைத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு MY V3 ads.. நிறுவனம் நிலைத்து நிற்கும்..👍👍

ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும் நண்பர்களே....நம் MD நிறுவனத்தை நடத்த முடியாது என்று நினைத்திருந்தால் ஏதோ பல காரணங்கள் சொல்லி இருக்கலாம் ஆனால் இன்னும் MY V3 ads ஐ நடத்தியே தீருவேன் என சட்டமுறைப்படி கையாள அதி தீவிர பணிகளை செய்து வருகிறார்

வரும் வாரங்களில் நல்ல செய்தி வரும் நண்பர்களே.. நம்பிக்கையுடன் இருங்கள். MD sir பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். யாறும் மனம் தளர வேண்டாம் ஒரு விடியல் காத்திருக்கிறது. நாம் எண்ணங்கள் நிறைவேறும் 👍👍👍🔥🔥

குரூப் லிருந்து சிலர் வெளியேறி வருகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை மாறாக குரூப் ல் இருந்தால் தான் அடுத்தடுத்து வரும் update களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் ..

MY v3 ads ஓடிப் போகும் கம்பெனி அல்ல ஆயிரம் தடைகள் வந்தாலும் நின்று ஜெயிக்கும் நிறுவனம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

01 Nov, 12:11


Join fast 🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

01 Nov, 12:11


Tomarket Tokens Earning

https://t.me/Tomarket_ai_bot/app?startapp=r-00009zcY

Farm TOMATO with me and secure your token allocation through Tomarket.ai!

I've prepared a warm welcome meal just for you! 🍅

Use my link to get 2,000 TOMATO! Limited time offer.


Click the link to join us Tomarket, Earn tokens convert into money withdrawal available 30th

Don't be late join fast, 🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

31 Oct, 02:13


Join quickly.🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

31 Oct, 02:13


Tomarket Tokens Earning

https://t.me/Tomarket_ai_bot/app?startapp=r-00009zcY

Farm TOMATO with me and secure your token allocation through Tomarket.ai!

I've prepared a warm welcome meal just for you! 🍅

Use my link to get 2,000 TOMATO! Limited time offer.


Click the link to join us Tomarket, Earn tokens convert into money withdrawal available 30th

Don't be late join fast, 🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

19 Oct, 14:10


*MyV3Ads members are losing their patience and asking various kinds of questions:*

*See questions here:*

1. First election reason

2. KYC update

3. Bulk transaction panna RBI keppanga problem aagum nu sonnanga

4. Case poottathuku surrender aanaru

5. Bail kedaicha vandhu payment koduthuruvarunu sonnanga

6. Return property pootrukunu solluranga

7. App new version ah ready pannittu irukkanga Rainbow plan nu solluranga 9 months aaguthu payment vandhu

CM member poottu oru withdrawal kuda edukkala naanu:

Innum etthanai naal than porumaiya irukkanum, kadan pirachinai melum melum athigamaagi kondu irukirathu.

Although your questions are reasonable, if we say that we are the cause of all such questions, can we accept it?

Yes, as surprised as you may be when reading this, this is the truth.

*Let's see what is the reason for this:*

In order not to end up in this current situation, we initially decided not to get statutory bail, but rather to get merit bail. What did all of us MyV3Ads members do at that time?

Any updates? Any new update? We asked with interest. Cheri, KTV Karthik Pillai said in the video: We all shared the case 2, case number, file number, hearing date to MyV3Ads MD Mr. Sakthi Anandan with interest. Our enemies observed this and contrived that we should not be happy. The reason for this is our interest.

Also on the case hearing, "When will the case come?", "How many hours will it come?", "What case number is happening?" Immediately we gave all the YouTube live and WhatsApp group messages to our enemy.

*But now you said that the payment will come after the bail, but till now no information is available:*

We all should understand clearly that our MD Mr. Shakti Anandan has said that after the completion of relaxation and return of property, we will definitely do whatever our company has told us to return. Also, they have assured us that we will achieve the goal for which we started this company.

*Send them back to jail?*

If you are angry, you should show your anger and concern to EOW, Government and court. If the company violates the bail condition, our MD will have to go to jail again. Even then you will continue to be in the same situation.

*wait, everything will be fine*

So, we can only do what the government says.

MYV3ADS OFFICIAL CHANNEL

19 Oct, 14:10


*MyV3Ads உறுப்பினர்கள் பொறுமையை இழந்து பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்:*

*கேள்விகளை இங்கே பார்ப்போம்:*

1. First election reason

2. KYC update

3. Bulk transaction panna RBI keppanga problem aagum nu sonnanga

4. Case poottathuku surrender aanaru

5. Bail kedaicha vandhu payment koduthuruvarunu sonnanga

6. Return property pootrukunu solluranga

7. App new version ah ready pannittu irukkanga Rainbow plan nu solluranga 9 months aaguthu payment vandhu

CM member poottu oru withdrawal kuda edukkala naanu:

Innum etthanai naal than porumaiya irukkanum, kadan pirachinai melum melum athigamaagi kondu irukirathu.

உங்கள் கேள்விகள் நியாயமானது தான் என்றாலும், இத்தகைய கேள்வி எலவும் நாம் தான் காரணம் என்று சொன்னால், அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆம், இதை படிக்கும் போது நீங்கள் ஆச்சரியமாக பார்த்தாலும், இதுதான் உண்மை.

*இதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்:*

இப்போது இருக்கும் இந்த சூழலில் வராமல் இருப்பதற்காக தான் நாம் ஆரம்பத்தில் statutory bail வேண்டாம் என்று, மாறாக merit bail கிடைக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கியது. அந்த சமயத்தில் MyV3Ads உறுப்பினர்கள் நாம் அனைவரும் என்ன செய்தோம்?

Any update? Any new update? ஆர்வத்துடன் கேட்டோம். செரி, KTV கார்த்திக் பிள்ளை அவர்கள் விடியோவில் கூறியது: MyV3Ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்களுக்கு case 2, case number, file number, hearing date என்று நாம் அனைவரும் ஆர்வத்தில் பகிர்ந்து வந்தோம். இதை நம் எதிரிகள் கண்காணித்து, நாம் மகிழ்ச்சியில் இருக்க கூடாது என்பதற்காகவே அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். இதற்கு காரணம் நம் ஆர்வம் தான்.

மேலும் case hearing அன்று "case எப்போது வரும்?", "எத்தன மணி அளவில் வரும்?", "எத்தனாவது case number நடக்கிறது?" என்று உடனுக்குடன் YouTube live மற்றும் WhatsApp group message அனைத்து நாமே நம் எதிரிக்கு கொடுத்து விட்டோம்.

*ஆனால் இப்போது bail வந்ததும் payment வரும் என்று சொன்னீர்கள், ஆனால் இப்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை:*

நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், நம் MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் relaxation மற்றும் return of property ஆகியவை முடிந்த பிறகு, திரும்ப நம் நிறுவனம் எதைச் சொன்னதோ, அதை நிச்சயம் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். மேலும், நாம் எதற்காக இந்த கம்பெனியை ஆரம்பித்தோமோ, அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.

*அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டுமா?*

நீங்கள் கோவமாக இருந்தால், உங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் EOW, Government மற்றும் நீதிமன்றத்திற்கு காட்ட வேண்டும். Bail condition-ஐ மீறி நிறுவனம் செயல்பட்டால், மீண்டும் நமது MD அவர்கள் சிறைக்கு தான் செல்ல வேண்டியதாகும். அப்போதும் நீங்கள் இதே நிலைமையில் தான் இருக்க வேண்டிய சூழல் தொடரும்.

*காத்திருங்கள், எல்லாம் நல்லதே நடக்கும்*

எனவே, அரசு என்ன சொல்கிறதோ, அதை தான் நாம் செய்ய முடியும்.

MYV3ADS OFFICIAL CHANNEL

17 Oct, 15:32


*MyV3Ads Update*

*Information that application for "Relaxation and Return Of Property (ROP)" will be filed in MyV3Ads soon...*

*👉🏻 Let's come back! We'll be back!*

*👉🏻 Good people are ambitious and sure to win !!*

MYV3ADS OFFICIAL CHANNEL

10 Oct, 04:49


Rip Legend 💔

MYV3ADS OFFICIAL CHANNEL

10 Oct, 04:47


https://www.myv3ads.in.net/2024/10/09102024-new-update.html

MYV3ADS OFFICIAL CHANNEL

09 Oct, 10:09


MYV3ADS OFFICIAL CHANNEL pinned «https://youtu.be/LpxwQa0C5wk?si=jkgY8Mq2wUA_Yvsj»

MYV3ADS OFFICIAL CHANNEL

09 Oct, 02:43


Today Last Day #Evening5 Clock Last Time🔥

Don't Miss It anyone else 👍

MYV3ADS OFFICIAL CHANNEL

09 Oct, 02:27


Don't miss💥

HI GUYS
NEW CRYPTO EXCHANGE WAS LAUNCHED!!!

SO THEY GIVEN 25$ USDT BOUNCE FOR 10 MILLION MEMBER'S
DON'T MISS IT

APP LINK :https://play.google.com/store/apps/details?id=com.application.ultrapro

USE REFFERAL CODE AND GET

25$ USDT INSTANTLY ⭐️

REFERRAL CODE 👇

       UTX45669681 ( Tap to copy)

Refer code enter pannatha 25 usdt kedaikum ..

Just mobile number Gmail potu signup panni vachukoge ....

October 9 withdraw pannigalam..

Watch Full Video You Will Under Properly, How to Register and Login 🌟

Must join all users

MYV3ADS OFFICIAL CHANNEL

08 Oct, 11:32


https://youtu.be/LpxwQa0C5wk?si=jkgY8Mq2wUA_Yvsj

MYV3ADS OFFICIAL CHANNEL

05 Oct, 07:43


நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப புதிய பொலிவுடன் நமது ஆப் விரைவில் இயங்கும் என தகவல் வந்திருக்கிறது ஆகவே யாரையும் கேள்விகள் கேட்க வேண்டாம்
பொறுமையாக இருங்கள் எம்டி சார் அவர்களே உங்களுக்கு பதில் அளிப்பார் கவர்மெண்ட் சொல்வதையும் நாம் கேட்க வேண்டும் எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று செய்ய இயலாத காரணத்தினால் சற்று பொறுமை காக்கவும் MD FORUM CHANNEL இல் விரைவில் MD SIR பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்

நன்றி

MYV3ADS OFFICIAL CHANNEL

03 Oct, 14:40


MYV3ADS OFFICIAL CHANNEL pinned «My V3 Ads Sakthi Anandhan Bail கிடைத்துவிட்டது என்ன நடந்தது ? App Work ஆகாததன் காரணம் என்ன? The K Tv's Exclusive Investigation Link : https://youtu.be/FE6Af5jyU4Q»

MYV3ADS OFFICIAL CHANNEL

03 Oct, 12:52


My V3 Ads Sakthi Anandhan Bail கிடைத்துவிட்டது

என்ன நடந்தது ?
App Work ஆகாததன் காரணம் என்ன?

The K Tv's Exclusive Investigation
Link : https://youtu.be/FE6Af5jyU4Q

MYV3ADS OFFICIAL CHANNEL

03 Oct, 11:14


அன்பார்ந்த Myv3ads நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.!🙏🙏

Server Databaseல் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் முழு முயற்சியில் நமது Myv3ads App Development Team வேலை செய்து வருகின்றது.!
இதற்கு முன்பாகவே ஒருமுறை இந்த மாதிரி சூழலில் ஏற்படும் பொழுது அதனை சரி செய்து சிறிது நாட்களுக்குள் நமது App இயல்பு நிலைக்கு வந்து நமது பணியை தொடங்கியுள்ளோம். இதனை தாங்களும் அறிந்திருப்பீர்கள். மிக விரைவில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்து நமது App விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
இயல்பு நிலைக்கு வந்தவுடன் அந்த தகவலையும், கூடிய விரைவில் நமது MD sir வரும் தகவலையும் மிக மிக விரைவில் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

எனவே உறுப்பினர்கள் அவசரப்படாமல் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு உங்களுக்கான ஏதாவது ஒரு வருமான வாய்ப்பை தேடி கொண்டு காத்திருக்க கேட்டு கொள்கிறேன்.

MYV3ADS OFFICIAL CHANNEL

02 Oct, 16:36


Good evening to all my dear Myv3ads friends!
Our Myv3ads App Development Team is working continuously to fix the problem in Server Database.
We have received information that without our MD Sir there is a lot of delay in fixing this problem.!
So I request the members to be patient and not hasty.

We expect our application to reach the old status very soon.!

MYV3ADS OFFICIAL CHANNEL

02 Oct, 13:58


https://apkpure.net/my-v3-ads/com.myv3ads/downloading

MYV3ADS application link

MYV3ADS OFFICIAL CHANNEL

27 Sep, 01:52


My V3 Ads Sakthi Anandhan BailUpdate இன்று Highcourtல் நடந்தது என்ன?உறுப...
https://youtube.com/watch?v=TYHfbjbwSZ0&si=Thaiead-Kbfl-6zu

MYV3ADS OFFICIAL CHANNEL

25 Sep, 05:34


Vanakkam Makkal 🙌

Do you want to Earn Money Monthly Upto 10k Side Income,

Daily Work 10 Minutes Only
No Investment
No Hard Work
No Referal Conditions


நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால் இப்போதே எனது டெலிகிராம் சேனலில் சேரவும், பணம் சம்பாதிப்பது எப்படி என்று நான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன்

Channel Link:- https://t.me/DKEarningsOfficial
https://t.me/DKEarningsOfficial
https://t.me/DKEarningsOfficial

You Can Join Our Telegram Channel I Will Guide You How To Make Money Without Investment


Who Buddy Interested Earn Money Join Now @DKEarningsOfficial 🔥

MYV3ADS OFFICIAL CHANNEL

22 Sep, 02:37


My V3 Ads க்கு எதிராக கொடுக்கப்பட்ட போலி புகார்கள் கண்டுபிடிப்பு போலிபுக...
https://youtube.com/watch?v=tWkFGrovZ30&si=nHiFJmc6tQg7ldl8

4,296

subscribers

1

photos

2

videos