Gokul Study Circle 📚📕💥💯 @gokulstudycircle Channel on Telegram

Gokul Study Circle 📚📕💥💯

@gokulstudycircle


Daily current affairs
TNPSC Previous year Question papers
Static GK
TNPSC All subjects PDF
Weekly once Subject-wise test

YouTube link 👉https://youtube.com/channel/UCu9kxSj1y1iAh5LnhK3DARg

Telegram link 👉 https://t.me/gokulstudycircle

Gokul Study Circle (English)

Are you looking to excel in your studies and competitive exams? Look no further than Gokul Study Circle! This Telegram channel is your one-stop destination for daily current affairs, TNPSC previous year question papers, static GK, TNPSC all subjects PDFs, and weekly subject-wise tests. With a dedicated focus on helping you succeed, Gokul Study Circle provides valuable resources and study materials to boost your academic performance. Stay ahead of the curve and maximize your learning potential with the expertly curated content available on this channel. Join the Gokul Study Circle community today and take your academic journey to new heights! Don't miss out on this opportunity to enhance your knowledge and skills. Subscribe now and start your educational journey with Gokul Study Circle.

Gokul Study Circle 📚📕💥💯

13 Jan, 18:35


தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள்🌾🌾🌾🌾

இந்த தைத்திருநாளாம் பொங்கல் திருநாளில் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் குறைவில்லா செல்வத்துடன் தங்களும், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.🌾

அரசு வேலை பெறுவதே நமது அடையாளம் ✍️💪🌾💯

Target - 2025 💪

Thank u 🙏
GOKULSTUDYCIRCLE

Gokul Study Circle 📚📕💥💯

13 Jan, 17:34


13 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

12 Jan, 06:37


✍️ஜனவரி 12- தேசிய இளைஞர்கள் தினம்
📝National Youth Day.

🍃சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

🍃விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

🍃 நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் இளைஞர்கள் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

🍃அவரது பிறந்த தினமே தேசிய இளைஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

🍃இவரது பிறந்த நாளை இந்திய அரசு 1984 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

🍃 1985 முதல் ஜனவரி 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது.

✍️Swami Vivekananda

🍂பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.

🍂இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).

🍂இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார்.

🍂இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

🍂ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.

Exam Tips

🌈விவேகானந்தர் பாறை கன்னியாகுமரிக கடலில் அமைந்துள்ளது.

🌈இவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு சின்னம் 1970 இல் உருவாக்கப்பட்டது.

🌈இங்கு கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்தார்.

🌈11 September 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள்
உலகப்புகழ் பெற்றது.

✍️Vivek Express

💢2013 ல் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜீ அறிவித்தார்.

💢அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சேவை தான் இந்தியாவிலேயே மிக நீண்ட இரயில் சேவையாகும்.

💢August 12 - சர்வதேச இளைஞர் தினம் ( International Youth day )

*Daily Current Affairs Group*

🔥Telegram Link👇👇👇👇👇
https://t.me/gokulcauniverse

🔥Whatsapp Group -
https://chat.whatsapp.com/HNAcOvXnqIxAowyO3k4J53

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

Gokul Study Circle 📚📕💥💯

12 Jan, 05:08


12 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்(1).pdf

Gokul Study Circle 📚📕💥💯

11 Jan, 11:01


TNPSC GROUP-1,2&4 CURRENT AFFAIRS - ONLINE CLASS

அட்மிஷன் நடைபெறுகிறது 💐🔥🎯✍️

Gokul Study Circle 📚📕💥💯

11 Jan, 10:55


11 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

07 Jan, 03:29


07 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

06 Jan, 07:24


🎶#January 06 - A. R. #Rahman

🎶#Oscar நாயகன் A R ரஹ்மான் இவரின் பிறந்தநாள் இன்று

🎶இவரின் இயற்பெயர்
A. S. Dileep kumar

🎶பிறப்பு: 6 January 1967

🎶புகழ் பெற்ற இந்தியத்
திரைப்பட இசையமைப்பாளர்

🎶மணிரத்னம்
இயக்கத்தில் வெளிவந்த
ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

🎶இசைப்புயல் , Mozart of Madras என அழைக்கப்படுகிறார்.

🎶ஸ்லம் டாக் மில்லியனியர்
(Slumdog Millionaire)
என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதை 2009 இல் பெற்றார்.

🎶2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.

🔥Awards

🎶In 2010, the Indian government conferred him with the Padma Bhushan, the nation's third-highest civilian award.

🎶Academy Award - Best Original Score and Best Original Song at the 81st Academy Awards.

🎶2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

🎶National Awards
👉1992 - Roja
👉1996 - Minsara Kanavu
👉2001 - Lagaan
👉2002 - Kannathil Muthamittal
👉2017 - Kattru Veliyidai
👉2017 - Mom
👉2022 - PS -1

🎶grammy Awads

👉2009 - Slumdog Millionaire

🔥Brand Ambassador

🎶In January 2018, He has been appointed as the Brand Ambassador of the Sikkim government.

🎶AR Rahman appointed ambassador of Indo-UK culture platform

🔥Important Updates

🎶கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள தெரு ஒன்றுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

🎶ரஹ்மானின் சுயசரிதை ‘Notes of a Dream’ என்ற பெயரில் புத்தகமாகி உள்ளது.

🎶ரஹ்மானின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. நாடி நரம்புகளில் நாட்டுப்பற்று முறுக்கேற்ற அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக திகழ்ந்தது அது.

🎶கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.

🎶ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவான
திரைப்படம்
'99 சாங்ஸ்'

🎶ஐ.நா. சபையில் 2016 இல், AR Rahman இசை கச்சேரி நடத்தினர்
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

💥For Daily Current Affairs

Whatsapp channel-
https://whatsapp.com/channel/0029Va6Yhld3wtazuJXIT01W

Telegram-
https://t.me/gokulstudycircle

Whatsapp Group https://chat.whatsapp.com/HNAcOvXnqIxAowyO3k4J53

Youtube https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

GOKUL STUDY CIRCLE
Madurai -07
Current Affairs & Maths
📞7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

06 Jan, 06:43


06 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

06 Jan, 06:41


05 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

06 Jan, 05:37


*💥ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு*

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன

மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளது

முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

கிராமப்புறங்களில், மருத்துவம், கல்வி வங்கி மற்றும் நீதி சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனை மேம்படுத்த முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ₹4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன.

Gokul Study Circle 📚📕💥💯

06 Jan, 04:38


TNPSC CURRENT AFFAIRS ONLINE CLASS 🌏

OFFICIAL NEW BATCH
2025

🦚TNPSC சார்பில் இந்த வருடம் நடைபெறும் TNPSC GROUP-01, GROUP-02 & GROUP-04 தேர்வுக்கான CURRENT AFFAIRS வகுப்பினை தொடங்கஉள்ளோம்.
-----------------------------------------------------
🍁 *இதற்கான இலவச அறிமுக வகுப்பு 08 ஜனவரி 2025( Wednesday )ல் நடைபெறுகிறது.*

🍂அறிமுக வகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம்.
( OPEN TO ALL )

*சமீபத்தில் TNPSC சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய SYLLABUS அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும்*

New Syllabus👇👇👇
*Current Affairs included in 4 out of 6 GS Subjects* ❤️

Updates 👇👇👇👇👇
2024 Current Affairs
2025 January to July Month
(Gr-2 - 2025 Sept வரை )

Special 👇👇👇👇👇
-Daily CA Oneliner
-Daily CA Quiz
-TN State & Central Govt
Schems
-General knowledge
-Daily News Paper

🍂Online Class Via GOOGLE MEET

🍁Total No. of classes - 75+

🍁Classes are based on daily News paper & School book Gk

🔥 *TEST*
👉Weekly Once Test
👉Month wise current affairs test
👉6 Month Once Grand Test
👉500 Question Mega Grand Test

☑️ Date :08 January 2025
(Wednesday)
☑️Time: 6:30 pm to 8:30 pm

Fees Details 👇👇👇👇
📌Group 01 & 04 - Rs 1000/- Only

📌Group -02 - Rs 1,200/- Only

*Daily Current Affairs Group*

🔥Telegram Link👇👇👇👇👇
https://t.me/gokulcauniverse

🔥Whatsapp Group -
https://chat.whatsapp.com/HNAcOvXnqIxAowyO3k4J53

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

GOKUL STUDY CIRCLE
Current Affairs
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Kindly Share to your frds💐🙏

Gokul Study Circle 📚📕💥💯

05 Jan, 17:01


சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு.pdf

Gokul Study Circle 📚📕💥💯

04 Jan, 04:49


🌀January 04 - உலக பிரெய்லி தினம்( World braille day )

🌀பார்வை குறைபாடுடையவர்களுக்கு ஒரு முக்கிய 
தகவல்தொடர்பு ஊடகமாக உள்ள பிரெய்லியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக உலகளாவிய அளவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

🌀1809 ஆம் ஆண்டு ஜனவரி  4-ம் தேதி  பிரான்சில் பிறந்த லூயிஸ் பிரெய்லி, பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி எழுத்து வடிவத்தை தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கினார்.

🌀கல்வி, தகவல் தொடர்பு 
மற்றும் சமூகத்தில் பார்வை குறைபாடு உடையவருக்கு பிரெய்லி ஆற்றும் முக்கிய பங்கை 
அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா.  சபை ஒவ்வொரு 
ஆண்டும் ஜனவரி 4 ஆம் 
தேதி உலக பிரெய்லி 
தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது. 

💦Day follow - 2019 முதல்

💥For Daily Current Affairs
Join Us Whatsapp Group
https://chat.whatsapp.com/HNAcOvXnqIxAowyO3k4J53

💥Whatsapp channel-
https://whatsapp.com/channel/0029Va6Yhld3wtazuJXIT01W

💥Telegram-
https://t.me/gokulstudycircle

💥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

Gokul Study Circle
Madurai -07
📞7598448206,8248233715

Gokul Study Circle 📚📕💥💯

04 Jan, 04:01


04 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

03 Jan, 14:57


https://youtu.be/miJE5ROWoLU?si=BawNdt5fJBdm0tF4

Gokul Study Circle 📚📕💥💯

03 Jan, 07:41


Document from Gokul@Currentaffairs

Gokul Study Circle 📚📕💥💯

03 Jan, 04:03


03 January 2025 - Daily Currentaffairs - GOKUL'S நடப்பு பெட்டகம்.pdf

Gokul Study Circle 📚📕💥💯

03 Jan, 02:27


💥 விளையாட்டு துறைக்கான விருதுகள் அறிவிப்பு

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு

தமிழக பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்க உள்ளார்.

Gokul Study Circle 📚📕💥💯

05 Dec, 17:22


https://youtu.be/CQQrCfBduj4?si=UxUlZraX3bTTIXDB

Gokul Study Circle 📚📕💥💯

05 Dec, 04:26


05 December 2024 - Currentaffairs.pdf

Gokul Study Circle 📚📕💥💯

04 Dec, 16:33


https://youtu.be/jxAAO-JZVjY?si=3bwW2YTEXS4sMQgg

Gokul Study Circle 📚📕💥💯

04 Dec, 04:45


RRB - NTPC
🎯ONLINE COURSE🎯
--------------------------------------------
*RRB NTPC தேர்வுக்கான கணிதம் வகுப்புகள் நடைபெறுகிறது*
( MATHS ONLY )

Admission Open Now💐💐💐

🌀 Date : 0️⃣4️⃣ December
                 ( Wednesday )
🌀 Time : 7:30 pm To 9:30 pm

📱ONLINE CLASS VIA GOOGLE MEET📱

Weekly Two Days Classes
Limited Seats Only
Bilingual Class

IMPORTANT 👇🏻👇🏻👇🏻👇🏻

📌RRB தேர்வில் கணிதம் பகுதியில் மொத்தம் (1st Stage ) 30 கேள்விகள் இடம் பெறும்

📌Special Offer - RRB NTPC தேர்வில் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகள் இலவசமாக எடுக்கப்படும்

📌Vadidity - 3 Months

Our Academy Group 👇👇

🔥Whatsapp Group- https://chat.whatsapp.com/JkcQhoFAvzu1ilWWncSBPY

🔥Telegram - https://t.me/gokulcauniverse

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

Kindly Share to your frds💐🙏

          GOKUL STUDY CIRCLE
          Current Affairs, Maths
          K.pudur - Madurai - 07
   📞 7598448206,8248233715

Gokul Study Circle 📚📕💥💯

04 Dec, 03:50


Gokul Currentaffairs நடப்பு நிகழ்வுகள் குழுவில் பயணிக்கும் அனைவருக்கும் வணக்கம் 🙏💐

📌இன்று முதல் நமது Youtube Channel ல் நடப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.

🔥Target - 2025 Tnpsc G1,G2 & G4

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💐🙏

📌Link - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

*Kindly Everyone Subscribe the channel* 👍

Thank u 💐
GOKUL CA UNIVERSE

Gokul Study Circle 📚📕💥💯

04 Dec, 03:41


✍️டிசம்பர் 4 - இந்திய கடற்படை தினம்!
( INDIAN NAVY DAY )🛥️

🛳️ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 - ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

🛳️1971ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது இந்திய கடற்படை தாக்குதலை நடத்தியது.

🛳️ ஆபரேஷன் டிரைடன்ட் ( Operation Trident )என்ற பெயரில் டிசம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போரில் இந்திய கடற்படை சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றது.

🛳️இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்திய கடற்படை சார்பில் ஆண்டுதோறும் டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

🔥Related News 👇👇👇👇
Army day - 15 January
Airforce Day - 08 October

Head
🌈Chief of the Navel Staff -
Admiral Dinesh Kumar Tripathi

🌈Chief of the Army Staff -
General Upendra Dwivedi

🌈Chief of the AirStaff -
Air Marshal Amar Preet Singh

🌈CDS - Chief of the defence staff
General - Anil Chauhan

Exam Tips 👇👇👇
📌சத்ரபதி சிவாஜி போஸ்லே - இந்திய கடற்படையின் தந்தை

📌இந்திய கடற்படை நிறுவப்பட்டது - 26 ஜனவரி 1950

📌இந்திய கடற்ப்படைக்கான புதிய கொடி 02 செப்டம்பர் 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

📌INS VIKRANTH - நாட்டின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்

Daily Current Affairs Group👇
         
🔥Whatsapp Group -https://chat.whatsapp.com/HNAcOvXnqIxAowyO3k4J53

🔥Telegram - https://t.me/gokulcauniverse

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

Kindly Share to your frds💐🙏

Gokul Study Circle 📚📕💥💯

04 Dec, 02:54


04 December 2024 - Currentaffairs.pdf

Gokul Study Circle 📚📕💥💯

03 Dec, 16:32


2024 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் மற்றும் விளையாட்டு துறைக்கான உயரிய விருதுகளை இந்த மாதம் எதிர்பார்க்கலாம்

Thank u 💐
Gokulstudycircle

Gokul Study Circle 📚📕💥💯

26 Nov, 07:24


26 November 2024 - Currentaffairs.pdf

Gokul Study Circle 📚📕💥💯

25 Nov, 06:30


அனைவருக்கும் இனிய காலைவணக்கம்

*நமது GOKULSTUDYCIRCLE நிறுவனம் சார்பில் புதியதாக தொடங்கப்பட்ட TNPSC GROUP -01,02 & 04 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் வகுப்பிற்கு தற்போது வரை 55 அட்மிஷன் எடுக்கப்பட்டுள்ளது*🔥

இந்த வெற்றி உங்களுடையது 🙏

ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 💐🙏

*புதிய வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது* 💐✍️

வாருங்கள்💐 வெல்லுங்கள் 💪

Date : 25 November 2024
Time : 6:30 pm to 8:30 pm

Regards
Gokulstudycircle
📞7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

07 Nov, 11:42


RRB - NTPC -2024-25

🎯ONLINE CLASS 🎯

🔥 MATHS 🔥

✍️இன்று மாலை நடைபெறும் RRB - NTPC *MATHS*
வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்
*Willing To join & Your Name* என *Type* செய்து கீழே உள்ள எண்ணிற்கு *Sms* செய்தால் மட்டுமே இன்றைய வகுப்பிற்கான LINK *மாலை 7 மணிக்கு* அனுப்பப்படும்...

Class Time : 7:30 pm To 9:30 pm

🌀Whatsapp - 7598448206

GOKULSTUDYCIRCLE
Madurai - 07
📞7598448206,8248233715

Gokul Study Circle 📚📕💥💯

06 Nov, 02:21


TNPSC CURRENT AFFAIRS

OFFICIAL NEW BATCH
2024-25

🔥1 YEAR BATCH 🔥

TNPSC சார்பில் 2025 ல் நடைபெறும் TNPSC GROUP-01, GROUP-02 & GROUP-04 தேர்வுக்கான CURRENT AFFAIRS அறிமுக வகுப்பு இன்று முதல் ஆரம்பம்...

🎯முதல் வகுப்பு இன்று மாலை ( 03 நவம்பர் 2024 ) நடைபெறவுள்ளது.✍️
-----------------------------------------------------
இந்த நடப்பு நிகழ்வுகள் வகுப்பு 1 வருட காலம் நடைபெறும்.

Updates 👇👇👇👇👇
2024 JULY முதல் 2025 JUNE வரை
(Gr-2 - 2025 Sept வரை )

*இந்த புதிய வகுப்பில் இணைபவர்களுக்கு 2024 ஜனவரி முதல் 2024 ஜூன் மாதத்திற்கான NOTES PDF வடிவில் இலவசமாக கொடுக்கப்படும்*.

Include -TN State & Central Govt Schems

💥General knowledge Added

💥Daily News Paper

👉நடப்பு நிகழ்வுகளில் எந்த பகுதிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

👉அதிக மதிப்பெண் பெறுவது எப்படி.
-----------------------------------------------------

🎯Online Class Via GOOGLE MEET

🔥Total No. of classes - 100+

🔥Classes are based on daily News paper & School book Gk

🔥 *TEST*
👉Weekly Once Test
👉Month wise current affairs test
👉6 Month Once Grand Test
👉500 Question Mega Grand Test

💥 Date :03 November 2024
(Sunday)
💥Time: 6:30 pm to 8:30 pm

Fees Details 👇👇👇👇
📌Group 01 & 04 - Rs 1000/- Only

📌Group -02 - Rs 1,200/- Only

🌈Payment Details 👇👇
PhonePe / Gpay -7598448206

Daily Current Affairs Group

🔥Telegram Link👇👇👇👇👇
https://t.me/gokulcauniverse

🔥Whatsapp Group -
https://chat.whatsapp.com/EsKXGgLwaf01kDogxPoN75

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

GOKUL STUDY CIRCLE
Current Affairs
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Kindly Share to your frds💐🙏

Gokul Study Circle 📚📕💥💯

04 Nov, 01:49


📝Nov.1st wk schedule-2024

      - 📲 Online Class 📲  -

📌  TNPSC & RRB Online Class

📌 *Time* :
NTPC Maths
7:30 pm to 9:30 pm
Others
6:30 pm to 8:30 pm

📌 *Subject*: Current Affairs & Maths & Reasoning

📌 *Faculty* : Gokul Sir, Rajaram Sir & Senthil Sir

💥New Batch Schedule 💥

🕡 Nov.-0️⃣4️⃣-TNPSC Group 2A & 2 Mains
       *Current Affairs Class*
              ( Monday )

🕡 Nov.-0️⃣5️⃣-TNPSC 2A Mains & Group -04 - 2025
      *Reasoning Class*
           (Tuesday )

🕡 Nov.-0️⃣6️⃣- TNPSC 1 Year Batch
       *Current Affairs Class*
            ( Wednesday )

🕡 Nov.-0️⃣7️⃣-RRB NTPC
        *Maths Class*
            ( Thursday )

🕡 Nov.-0️⃣8️⃣-TNPSC Group 2A & 2 Mains
       *Current Affairs Class*
             ( Friday )

🕡 Nov.-1️⃣0️⃣-TNPSC 1 Year Batch
       *Current Affairs Class*
             ( Sunday )

📲 Online Class Via Google
      Meet

💥Admission Open Now💥

       GOKUL  STUDY ©️IRCLE    
         Currentaffairs, Maths         
      K PUDUR - MADURAI - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

03 Nov, 10:42


TNPSC GROUP - 01,02 & 04 ONLINE CLASS ✍️

🔥CURRENT AFFAIRS 🔥

✍️இன்று மாலை நடைபெறும் முதல் நடப்பு நிகழ்வுகள்
வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்
*Willing To join CA & Your Name* என *Type* செய்து கீழே உள்ள எண்ணிற்கு *Sms* செய்தால் மட்டுமே இன்றைய வகுப்பிற்கான LINK *மாலை 6 மணிக்கு* அனுப்பப்படும்...

Class Time : 6:30 pm To 8:30 pm

🌀Whatsapp - 7598448206

GOKULSTUDYCIRCLE
Madurai - 07
📞7598448206,8248233715

Gokul Study Circle 📚📕💥💯

03 Nov, 08:35


TNPSC GROUP-01,02 & 04 OFFICIAL NEW BATCH - 2024-25

    💥CURRENTAFFAIRS 💥
-Online Class -

3️⃣2️⃣ Admission 💥

1️⃣8️⃣seats are left.

Thanks for your Support 🙏💐

Admission Open Now 💐💐

Kindly confirm your seats as soon as possible.


      GOKUL STUDY CIRCLE
      K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

29 Oct, 05:25


*TNPSC GROUP-2 MAINS*
🎯ONLINE COURSE🎯
--------------------------------------------
*TNPSC GROUP-2 MAINS & 2A MAINS தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் வகுப்புகள் அட்மிஷன் நடைபெறுகிறது*
( CURRENT AFFAIRS ONLY )

*கடந்த 2023 பிப்ரவரி 25 ல் நடைபெற்ற GROUP-2 MAINS தேர்வில் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் அதிக கேள்விகள் இடம்பெற்றிருந்தன*.

*கடந்த MAINS தேர்வில் நடப்பு நிகழ்வுகள் பிரிவில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தோம்* 💐🙏

*விருப்பம் உள்ளவர்கள் புதிய வகுப்பில் இணைந்துக்கொள்ளலாம்*....


*இன்றைய வகுப்பை இலவசமாக வழங்குகின்றோம் அனைவரும் பங்கேற்கலாம்.*

💐OPEN TO ALL💐

🌀 Date : 2️⃣9️⃣October
                 ( Tuesday )
🌀 Time : 6:30 pm To 8:30 pm

📱ONLINE CLASS VIA GOOGLE MEET📱

Weekly Two Days Classes
Limited Seats Only
Bilingual Class

IMPORTANT 👇🏻👇🏻👇🏻👇🏻

📌TNPSC GROUP-2 MAINS & GROUP2A MAINS என தனித்தனி நடப்பு நிகழ்வுகள் வகுப்பு நடைபெறும்

📌Vadidity - 5 Months

📌Schemes - State & National ( Syllabus )

📌நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து நடப்பு நிகழ்வுகள் பகுதிகளும் விரிவான விளக்கத்துடன் கொடுக்கப்படும்..

📌Important PDF

ADMISSION OPEN NOW💐

Our Academy Group 👇👇

🔥Whatsapp Group- https://chat.whatsapp.com/JkcQhoFAvzu1ilWWncSBPY

🔥Telegram - https://t.me/gokulcauniverse

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

Kindly Share to your frds💐🙏

          GOKUL STUDY CIRCLE
          Current Affairs, Maths
          K.pudur - Madurai - 07
   📞 7598448206,8248233715

Gokul Study Circle 📚📕💥💯

28 Oct, 08:32


TNPSC Group 4 Results out 👇👇

https://tnpscresults.tn.gov.in/

Gokul Study Circle 📚📕💥💯

24 Oct, 13:29


From *GOKUL STUDY CIRCLE*

RRB - NTPC
ONLINE CLASS

DAY - 02

🔥 *Group* RRB - NTPC
🔥 *Time* : 7:30pm to 9:30 pm
🔥 *Date* : 24 Oct. 2024
( Thursday )
🔥 *Subject*: Maths
🔥 *Faculty* : Rajaram Sir

To join the video meeting, click this link: https://meet.google.com/rrt-excp-qmi

Today Class link 👆👆👆
Otherwise, to join by phone, dial +1 478-353-3087 and enter this PIN: 849 434 214#
To view more phone numbers, click this link: https://tel.meet/rrt-excp-qmi?hs=5

*Today Maths Cls link*👆

👉Class will be started at 7:30 pm
( Link will be Activated from 7 pm )

GOKUL STUDY CIRCLE
Current Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

23 Oct, 12:29


From *GOKUL STUDY CIRCLE*

TNPSC ONLINE CLASS

CURRENT AFFAIRS 1 YEAR BATCH

🎯 Day - 02 🎯

🔥 *Group* Tnpsc 1,2 & 4
🔥 *Time* : 6:30pm to 8:30 pm
🔥 *Date* : 23 Oct. 2024
( Wednesday )
🔥 *Subject*: Current Affairs
🔥 *Faculty* : Gokul Sir

To join the video meeting, click this link: https://meet.google.com/wtk-fvtn-nce
Otherwise, to join by phone, dial +1 585-491-9269 and enter this PIN: 109 343 093#
To view more phone numbers, click this link: https://tel.meet/wtk-fvtn-nce?hs=5

*Today Current Affairs Cls link*👆

👉Class will be started at 6:30 pm
( Link will be Activated from 6 pm )

GOKUL STUDY CIRCLE
Current Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

22 Oct, 12:31


From *GOKUL STUDY CIRCLE*

TNPSC G2A-MAINS
REASONING ONLINE CLASS

🔥 *Group* Group-2A MAINS Online Class
🔥 *Time* : 6:30pm to 8:30 pm
🔥 *Date* : 22 Oct. 2024
( Tuesday )
🔥 *Subject*: Reasoning
🔥 *Faculty* : Senthil Sir

To join the video meeting, click this link: https://meet.google.com/dun-hrkj-jqp

Today Cls link 👆👆👆👆
Otherwise, to join by phone, dial +1 929-266-2674 and enter this PIN: 987 703 574#
To view more phone numbers, click this link: https://tel.meet/dun-hrkj-jqp?hs=5

*Today Reasoning Cls link*👆

👉Class will be started at 6:30 pm
( Link will be Activated from 6 pm )

GOKUL STUDY CIRCLE
Current Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

22 Oct, 11:39


TNPSC GROUP -2A MAINS ONLINE CLASS - 2024

✍️ *இன்றைய 3வது REASONING வகுப்பை இலவசமாக வழங்குகின்றோம்*.

அனைவரும் பங்கேற்கலாம் 💐💐

---- *OPEN TO ALL* ----

🎯 *SUBJECT : REASONING*

🎯 *FACULTY : Senthil Sir*

🎯 *DATE : 22 Oct. 2024*
( Tuesday )
🎯 *TIME : 6:30 pm to 8:30 pm*

Note 👇👇👇👇
🌀Link will be shared at 6 pm

🌀Class will be started at 6:30 pm

💥 Online Class Via GOOGLE
MEET

📌Whatsapp - 7598448206

📌Group -👇👇👇👇👇👇 https://chat.whatsapp.com/EsKXGgLwaf01kDogxPoN75

*GOKUL STUDY CIRCLE*
Currect Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

21 Oct, 05:16


📝Oct.4th wk schedule-2024

      - 📲 Online Class 📲  -

📌  TNPSC & RRB Online Class

📌 *Time* :
NTPC Maths
7:30 pm to 9:30 pm
Others
6:30 pm to 8:30 pm

📌 *Subject*: Current Affairs & Maths & Reasoning

📌 *Faculty* : Gokul Sir, Rajaram Sir & Senthil Sir

💥New Batch Schedule 💥

🕡 Oct.-2️⃣2️⃣-TNPSC 2A Mains & Group -04 - 2025
      *Reasoning Class*
           (Tuesday )

🕡 Oct.-2️⃣3️⃣- TNPSC GROUP-04
       *Current Affairs 2nd Class*
            ( Wednesday )

🕡 Oct.-2️⃣4️⃣-RRB NTPC
        *Maths Class*
            ( Thursday )

🕡 Oct.-2️⃣5️⃣-TNPSC Group 2A & 2 Mains
       *Current Affairs Class*
             ( Friday )

🕡 Oct.-2️⃣6️⃣-TNPSC Group 2A & 2 Mains
       *Current Affairs Class*
             ( Saturday )

📲 Online Class Via Google
      Meet

💥Admission Open Now💥

       GOKUL  STUDY ©️IRCLE    
         Currentaffairs, Maths         
      K PUDUR - MADURAI - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

19 Oct, 12:29


From *GOKUL STUDY CIRCLE*

TNPSC ONLINE CLASS

CURRENT AFFAIRS 1 YEAR BATCH

🎯 Day - 01 🎯

🔥 *Group* Tnpsc 1,2 & 4
🔥 *Time* : 6:30pm to 8:30 pm
🔥 *Date* : 19 Oct. 2024
( Saturday )
🔥 *Subject*: Current Affairs
🔥 *Faculty* : Gokul Sir

To join the video meeting, click this link: https://meet.google.com/soh-swxe-chg
Otherwise, to join by phone, dial +1 510-957-3242 and enter this PIN: 271 028 020#
To view more phone numbers, click this link: https://tel.meet/soh-swxe-chg?hs=5

*Today Current Affairs Cls link*👆

👉Class will be started at 6:30 pm
( Link will be Activated from 6 pm )

GOKUL STUDY CIRCLE
Current Affairs,Maths
K pudur - Madurai - 07
📞

Gokul Study Circle 📚📕💥💯

19 Oct, 08:21


TNPSC CURRENT AFFAIRS

OFFICIAL NEW BATCH
2024-25

🔥1 YEAR BATCH 🔥

TNPSC சார்பில் 2025 ல் நடைபெறும் TNPSC GROUP-01, GROUP-02 & GROUP-04 தேர்வுக்கான CURRENT AFFAIRS வகுப்பு இன்று முதல் ஆரம்பம்...

*இன்றைய முதல் வகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம்*✍️💐

💐OPEN TO ALL 💐

🎯முதல் வகுப்பு 19 அக்டோபர் 2024 இன்று முதல் ஆரம்பம் ✍️
---------------------------------------------------------
இந்த நடப்பு நிகழ்வுகள் வகுப்பு 1 வருட காலம் நடைபெறும்.

Updates 👇👇👇👇👇
2024 JULY முதல் 2025 JUNE வரை
(Gr-2 - 2025 Sept)

*இந்த புதிய வகுப்பில் இணைபவர்களுக்கு 2024 ஜனவரி முதல் 2024 ஜூன் மாதத்திற்கான NOTES PDF வடிவில் இலவசமாக கொடுக்கப்படும்*.

Include -TN State & Central Govt Schems

💥General knowledge Added

💥Daily News Paper

👉நடப்பு நிகழ்வுகளில் எந்த பகுதிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

👉அதிக மதிப்பெண் பெறுவது எப்படி.

🎯Online Class Via GOOGLE MEET

🔥Total No. of classes - 100+

🔥Classes are based on daily News paper & School book Gk

🔥 *TEST*
👉Weekly Once Test
👉Month wise current affairs test
👉6 Month Once Grand Test
👉500 Question Mega Grand Test

💥 Date :19 October 2024
(Saturday)
💥Time: 6:30 pm to 8:30 pm

Fees Details 👇👇👇👇
📌Group 01 & 04 - Rs 1000/- Only

📌Group -02 - Rs 1,200/- Only

Class Details 👇👇👇👇👇https://youtu.be/oowSqDp4fbE?si=fU5lkYwiGvWK27aF

🌈Payment Details 👇👇
PhonePe / Gpay -7598448206

Daily Current Affairs Group

🔥Telegram Link👇👇👇👇👇
https://t.me/gokulcauniverse

🔥Whatsapp Group -
https://chat.whatsapp.com/EsKXGgLwaf01kDogxPoN75

🔥Youtube - https://youtube.com/@gokulcauniverse?si=tnrKyq75MTYWP1Cy

GOKUL STUDY CIRCLE
Current Affairs
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

18 Oct, 12:35


From *GOKUL STUDY CIRCLE*

TNPSC ONLINE CLASS

CURRENT AFFAIRS

🔥 *Group* TNPSC MAINS & 1,2, 4
🔥 *Time* : 6:30pm to 8:30 pm
🔥 *Date* : 18 Oct. 2024
( Friday )
🔥 *Subject*: Current Affairs
🔥 *Topic* : TN BUDGET
🔥 *Faculty* : Gokul Sir

To join the video meeting, click this link: https://meet.google.com/sbd-zkga-ase

Today Cls link 👆👆👆
Otherwise, to join by phone, dial +1 708-730-4713 and enter this PIN: 425 389 486#
To view more phone numbers, click this link: https://tel.meet/sbd-zkga-ase?hs=5

*Today Current Affairs Cls link*👆

👉Class will be started at 6:30 pm
( Link will be Activated from 6 pm )

GOKUL STUDY CIRCLE
Current Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

18 Oct, 11:27


TNPSC G2 & 2A MAINS

TNPSC GROUP-01,GROUP
-02 & TNPSC GROUP-04

💥 CURRENT AFFAIRS💥
ONLINE CLASS

💥TARGET - 2025💥

---- *OPEN TO ALL* ----

🎯 *SUBJECT : CURRENT AFFAIRS*

🎯 *FACULTY : GOKUL SIR*
🎯 *TOPIC* : *TN BUDGET -2024*
🎯 *DATE : 18 Oct.2024*
( Friday )
🎯 *TIME : 6:30 pm to 8:30 pm*

Note 👇👇👇👇
🌀Link will be shared at 6 pm

🌀Class will be started at 6:30 pm

💥 Online Class Via GOOGLE
MEET

*GOKUL STUDY CIRCLE*
Currect Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

18 Oct, 09:07


R U Ready

TNPSC CURRENT AFFAIRS CLASS

📌TOPIC : TN BUDGET -2024

👉 *TNPSC GROUP-2 MAINS தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்*

👉 *2025 Group-01,02 & 04 தேர்வில் எதிர் பார்க்கப்படும் கேள்விகள் கொண்ட நடப்பு நிகழ்வுகள் வகுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது*

Very Important Session Don't Miss it 💪🙏💐

💥 OPEN TO ALL 💥

🗓️ Date : 18 Oct. 2024
( Friday )
Time : 6:30 pm to 8:30 pm

Gokul Study Circle 📚📕💥💯

17 Oct, 12:38


https://youtube.com/shorts/GK4FMebS7M8?si=hjy8Hmjms5zW6PwE

Gokul Study Circle 📚📕💥💯

17 Oct, 09:51


TNPSC 1 YEAR CURRENT AFFAIRS CLASS - 2024-25

💥 CURRENT AFFAIRS💥

TNPSC GROUP-01,GROUP -02 & TNPSC GROUP-04

💥TARGET - 2025💥

---- *OPEN TO ALL* ----

🎯 *SUBJECT : CURRENT AFFAIRS*

🎯 *FACULTY : GOKUL SIR*
🎯 *TOPIC* : INTRODUCTION
🎯 *DATE : 17Oct.2024*
( Thursday )
🎯 *TIME : 6:30 pm to 8:30 pm*

Note 👇👇👇👇
🌀Link will be shared at 6 pm

🌀Class will be started at 6:30 pm

💥 Online Class Via GOOGLE
MEET

*GOKUL STUDY CIRCLE*
Currect Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

Gokul Study Circle 📚📕💥💯

17 Oct, 01:10


https://youtu.be/oowSqDp4fbE?si=fU5lkYwiGvWK27aF

Gokul Study Circle 📚📕💥💯

16 Oct, 18:07


https://youtu.be/oowSqDp4fbE?si=fU5lkYwiGvWK27aF

Gokul Study Circle 📚📕💥💯

16 Oct, 01:20


https://youtube.com/shorts/q6zCYTm-w9M?si=Hqxj-TF-c5do7Fs5

Gokul Study Circle 📚📕💥💯

15 Oct, 10:46


TNPSC GROUP -2A MAINS ONLINE CLASS - 2024

✍️ *இன்றைய 2வது REASONING வகுப்பை இலவசமாக வழங்குகின்றோம்*.

அனைவரும் பங்கேற்கலாம் 💐💐

---- *OPEN TO ALL* ----

🎯 *SUBJECT : REASONING*

🎯 *FACULTY : Senthil Sir*

🎯 *DATE : 15 Oct. 2024*
( Tuesday )
🎯 *TIME : 6:30 pm to 8:30 pm*

Note 👇👇👇👇
🌀Link will be shared at 6 pm

🌀Class will be started at 6:30 pm

💥 Online Class Via GOOGLE
MEET

📌Whatsapp - 7598448206

📌Group -👇👇👇👇👇👇 https://chat.whatsapp.com/EsKXGgLwaf01kDogxPoN75

*GOKUL STUDY CIRCLE*
Currect Affairs,Maths
K pudur - Madurai - 07
📞 7598448206, 8248233715

2,598

subscribers

2,034

photos

11

videos