English Learning to Tamil @englishlearingtotamil Channel on Telegram

English Learning to Tamil

@englishlearingtotamil


Learn English to Tamil simple sentences for daily use.

English Learning to Tamil (English)

Are you looking to improve your English skills while also learning the beautiful language of Tamil? Look no further than the 'English Learning to Tamil' Telegram channel! This channel, with the username @englishlearningtotamil, is dedicated to helping you learn simple English sentences for daily use, all translated into Tamil. Whether you are a beginner looking to start your language learning journey or an intermediate learner looking to improve your conversational skills, this channel has something for everyone. The content is designed to be easy to understand and practical, focusing on phrases and expressions that you can use in your everyday life. Who is it for? This channel is perfect for anyone interested in learning English and Tamil simultaneously. It is ideal for students, professionals, or anyone who simply wants to expand their language skills. By joining this channel, you will have access to a wide range of vocabulary and grammar tips that will help you become more confident in both languages. What is it? 'English Learning to Tamil' is a valuable resource for those looking to enhance their language abilities in an engaging and interactive way. The channel offers a supportive community of learners who are all working towards the same goal: becoming more fluent in English and Tamil. With regular updates and new content added frequently, you will always have something new to learn and practice. So why wait? Join the 'English Learning to Tamil' Telegram channel today and take your language skills to the next level!

English Learning to Tamil

27 Oct, 03:51


https://t.me/englishtotamil1

English Learning to Tamil

03 Oct, 05:15


Animals their meats
🐄 Cow - Beef
🐖 Pig - Pork
🐐 Goat - Chevon
🐏 Sheep - Mutton
🐓 Chicken - Chicken
🦃 Turkey - Turkey

English Learning to Tamil

02 Oct, 16:16


Tenses Part 1

English Learning to Tamil

18 May, 16:29


Do you speak English?
நீ ஆங்கிலம் பேசுகிறாயா?

How much does this cost?
இதன் விலை எவ்வளவு?

Wait! I must pay the bill.
காத்திரு! நான் பில் கட்ட வேண்டும் .

Where is the nearest bank?
அருகில் உள்ள வங்கி எங்கே?

Can you guide me, please? தயவுசெய்து எனக்கு வழிகாட்ட முடியுமா?

Can you say that more slowly? இன்னும் மெதுவாக சொல்ல முடியுமா?

Order food, please.
தயவுசெய்து உணவை ஆர்டர் செய்யுங்கள்.

#englishlearningtotamil

English Learning to Tamil

22 Apr, 16:48


with me - என்னுடன்

with you - உன்னுடன்

with him - அவனுடன்

with them - அவர்களுடன்

with her - அவளுடன்

#englishlearningtotamil

English Learning to Tamil

21 Apr, 16:28


I Have a Car
என்கிட்ட ஒரு கார் இருக்கு.

I Had a Car
என்கிட்ட ஒரு கார் இருந்துச்சி.

Have - இருக்கு
Had - இருந்துச்சி

English Learning to Tamil

10 Sep, 02:47


Daily 5 Words

🔴 acre - 100 சென்ட் கொண்ட நிலப்பரப்பு (a measure of land)
🔹 The house sits on two acres of land
இரண்டு ஏக்கர் நிலத்தில் வீடு உள்ளது

🔴 across - குறுக்காக (from side to side)
🔹The bridge across the river
ஆற்றின் குறுக்கே பாலம்

🔴 act - நடி, செய் (do an action)
🔹He knew he had to act quickly
விரைவாகச் செயல்பட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்

🔴 action - இயக்கம் (moment), செயல்
🔹Servicemen listed as missing in action during the war.
போரின் போது காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட படைவீரர்கள்

🔴 active - சுறுசுறுப்பான
🔹The boy is always active.
பையன் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான்.

#englishlearningtotamil

English Learning to Tamil

10 Sep, 02:45


English to Tamil Sentences

📖 What book you want?
உனக்கு என்ன புத்தகம் வேணும்?

📖 Don't know what to do.
என்ன செய்றதுன்னு தெரிலய.

📖 Ask him to come here.
அவன இங்க வர சொல்லு.

📖 What you do is wrong.
நீ செய்றது தப்பு.

📖 What to eat now?
இப்ப என்ன சாப்பிடலாம்?

📖 What for this fan?
இந்த காத்தாடி எதற்காக?

📖 What if it rains today?
இன்னைக்கு மழை பெய்ஞ்சா என்ன பண்ணுவீங்க?

📖 When we go to Nellai?
எப்பொழுது நெல்லைக்கு போகலாம்.

📖 Whenever possible, you come here.
எப்பல்லாம் உனக்கு தோணுதோ அப்ப இங்க வா.

📖 Please tell me where to go.
தயவுசெஞ்சி எங்க போவது என்று சொல்லுங்க.

#englishlearningtotamil

English Learning to Tamil

09 Sep, 02:51


Daily 5 Words

🔴 accustom - பழக்கமாக்கு (get used)
🔹 The child should be accustomed to all kinds of food.
குழந்தைக்கு எல்லா வகையான உணவையும் பழக்கப்படுத்த வேண்டும்.

🔴 ache - வலி (pain)
🔹 She suffers from stomach ache.
அவள் வயிற்று வலியால் அவதிப்படுகிறாள்.

🔴 achieve - செய்துமுடி, நிறைவேற்று (reach by effort)
🔹 He achieved his ambition to become a journalist.
அவர் ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைந்தார்.

🔴 acknowledge - உண்மையை ஒப்புக்கொள்
🔹 The art world has begun to acknowledge his genius.
கலை உலகம் அவரது மேதைமையை அங்கீகரிக்கத் தொடங்கியது.

🔴 acquire - முயன்று அடை (get by skill)
🔹 I managed to acquire all the books I needed.
எனக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.

#englishlearningtotamil

English Learning to Tamil

09 Sep, 02:50


📖 Please make sure that the door is locked
கதவு பூட்டி இருக்குதான்னு உறுதிப்படுத்திக்கொள்.

📖 That's why, he hits me.
அதனால் தான் அவன் என்னை அடிச்சான்.

📖 Those who like to come with me, please come.
யாரெல்லாம் என்னோட வர்றீங்களா வாங்க.

📖 He goes through forest.
அவன் காடு வழியாக செல்கிறான்.

📖 I go through Attur.
நான் ஆத்தூர் வழியாக செல்கிறேன்.

📖 I heard the news through him
நான் அவன் மூலமாக செய்தியை கேட்டேன்.

📖 The shop opens till 9 o'clock
கடை 9 மணி வரை திறந்திருக்கும்.

📖 Upto 10 people can sit in the room.
அந்த அறையில் 10 பேர் வரை அமரலாம்.

📖 Which way is north?
எந்த திசை வடக்கு?

📖 He is on the way.
அவர் வழியில் வந்துகொண்டிருக்கிறார்.

#englishlearningtotamil

English Learning to Tamil

08 Sep, 02:47


Daily 5 Words

🔴 accompany - உடன் செல், இணை
🔹The two sisters were to accompany us to Chennai.
சகோதரிகள் இருவரும் எங்களுடன் சென்னைக்கு வரவிருந்தனர்.


🔴 according - இசைய, ஒப்ப, தக்க, படி
🔹Salary will be fixed according to experience.
அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

🔴 account - கணக்கு
🔹He submitted a quarterly account.
அவர் ஒரு காலாண்டு கணக்கை சமர்ப்பித்தார்.

🔴 accurate - மிகச் சரியான (exact), துல்லியமான
🔹Accurate information about the illness is essential.
நோய் பற்றிய துல்லியமான தகவல்கள் அவசியம்.

🔴 accuse - குற்றம்சாட்டு, ஒருவர் தவறிழைத்ததாகச் சொல்
🔹He was accused of murdering his wife's lover.
அவர் தனது மனைவியின் காதலனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

#englishlearningtotamil

2,238

subscribers

3

photos

6

videos