Tnpsc We Need To Know💪 @blnt_05 Channel on Telegram

Tnpsc We Need To Know💪

@blnt_05


Job updates channel 👇👇
https://youtube.com/channel/UCUXgknJPm5wRxv26ffweKog
Subscribe panikooga ☝️☝️
and our Insta 42k page 👇👇
https://instagram.com/tnpsc_we_need_to_know?utm_medium=copy_link

Telegram channel 👇👇
https://t.me/Blnt_05
currentAffairs

Tnpsc We Need To Know💪 (English)

Are you preparing for the TNPSC exam and looking for a reliable source of information and guidance? Look no further than the 'Tnpsc We Need To Know💪' Telegram channel, managed by the dedicated team at @blnt_05. This channel is your go-to destination for all things related to the Tamil Nadu Public Service Commission (TNPSC) exam. Whether you are seeking study materials, exam tips, or updates on the latest notifications, this channel has got you covered. Who is it? The 'Tnpsc We Need To Know💪' Telegram channel is created for TNPSC exam aspirants who are determined to succeed in their exam preparation journey. It is a community of like-minded individuals who are passionate about securing a career in the government sector through the TNPSC exam. What is it? The channel serves as a one-stop platform for TNPSC exam aspirants to access valuable resources and information that can help them excel in their exam preparation. From study materials curated by experts to strategies for time management during the exam, this channel provides a comprehensive support system for aspirants. Join the 'Tnpsc We Need To Know💪' Telegram channel today and take the first step towards achieving your goal of becoming a TNPSC officer. Stay informed, stay motivated, and stay connected with a community that shares your passion for success. Let's ace the TNPSC exam together!💪

Tnpsc We Need To Know💪

22 Sep, 06:16


Tnpsc We Need To Know💪 pinned «பொதுத்தமிழ் - இலக்கியம் அகநானூறு முதற்பொருளும் உரிப்பொருளும்!! 💮 திணை - குறிஞ்சி 🎯 நிலம் - மலையும், மலை சார்ந்த நிலமும் 🎯 பெரும்பொழுது - கூதிர், முன்பனி 🎯 சிறுபொழுது - யாமம் 🎯 உரிப்பொருள் - புணர்தலும், புணர்தல் நிமித்தமும் 💮 திணை - முல்லை 🎯 நிலம்…»

Tnpsc We Need To Know💪

22 Sep, 06:15


பொதுத்தமிழ் - இலக்கியம்

அகநானூறு

முதற்பொருளும் உரிப்பொருளும்!!

💮 திணை - குறிஞ்சி

🎯 நிலம் - மலையும், மலை சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - கூதிர், முன்பனி

🎯 சிறுபொழுது - யாமம்

🎯 உரிப்பொருள் - புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

💮 திணை - முல்லை

🎯 நிலம் - காடும் காடு சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - கார்

🎯 சிறுபொழுது - மாலை

🎯 உரிப்பொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

💮 திணை - மருதம்

🎯 நிலம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகள்

🎯 சிறுபொழுது - காலை

🎯 உரிப்பொருள் - ஊடலும் ஊடல் நிமித்தமும்


💮 திணை - நெய்தல்

🎯 நிலம் - கடலும் கடல் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகள்

🎯 சிறுபொழுது - எற்பாடு

🎯 உரிப்பொருள் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

💮 திணை - பாலை

🎯 நிலம் - சுரமும் சுரம் சார்ந்த நிலமும்

🎯 பெரும்பொழுது - இளவேனில், முதுவேனில்

🎯 சிறுபொழுது - நண்பகல்

🎯 உரிப்பொருள் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

Tnpsc We Need To Know💪

24 Jun, 16:19


Notice_of_CGLE_2024_06_24_240624_214645.pdf

Tnpsc We Need To Know💪

04 Apr, 12:42


🙏🙏 நவோதயா பள்ளிகளில்(Navodaya Vidyalaya) Non teaching பணிகள்:

Electrician cum plumber காலியிடங்கள் 128:
மாத ஊதியம் 33000;
40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: 10th+ITI Electrician/wireman & 2 years experience

Female staff Nurse காலியிடங்கள் 121:
மாத ஊதியம் rs.70000;
35 வயதிற்குள் இருக்க வேண்டும்;
கல்வித்தகுதி: B.sc nursing with 2.5 years experience

கேட்டரிங் (catering)சூப்பர்வைசர் பணி காலியிடங்கள்: 78;
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆரம்ப ஊதியம் 41000
கல்வித் தகுதி: B.sc catering technology

Junior secretariat Assistant காலியிடங்கள் 381:
மாத ஊதியம் 33000;
27 வயதிற்குள் இருக்க வேண்டும்;
கல்வி தகுதி: +2, English type writing

Lab attendant காலியிடங்கள் 161:
மாத ஊதியம் 30000;
30 வயதிற்குள் இருக்க வேண்டும்;
கல்வி தகுதி: 10th+DMLT (or) 12th pass with science subjects

Mess helper/Multi tasking staff காலியிடங்கள் 461:
மாத ஊதியம் 30000;
30 வயதிற்குள் இருக்க வேண்டும்;
கல்வித்தகுதி: 10th

வலைதளம்:navodaya.gov.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.4.24

Tnpsc We Need To Know💪

04 Apr, 12:42


notice_28032024_240401_202201.pdf