General Tamil PYQ + Notes : TNPSC 2025 @tnpsctamileligibilitytest Channel on Telegram

General Tamil PYQ + Notes : TNPSC 2025

@tnpsctamileligibilitytest


📚 பொதுத்தமிழ் 2025
📚 தமிழ் தகுதித்தேர்வு 2025

🆕 2025 புதிய பாடத்திட்டம்
📊 Based on 2025 New Syllabus

📝 தமிழ் Study Notes Materials
📅 முந்தைய ஆண்டுகள் கேள்விகள்
🔍 Topic Wise Previous Year Questions

🌐 Website: www.justtnpsc.com

Tamil Eligibility Test for TNPSC (English)

Are you preparing for the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams and looking to assess your Tamil language skills? Look no further than the Telegram channel 'Tamil Eligibility Test for TNPSC' (@tnpsctamileligibilitytest)! This channel is dedicated to helping TNPSC aspirants improve their General Tamil and Tamil Eligibility knowledge through previous year questions (PYQs) that are fully revised and based on the new syllabus. The 'Tamil Eligibility Test for TNPSC' channel provides access to the last 5 years' PYQs, allowing users to practice and familiarize themselves with the exam pattern and question types. Whether you are a beginner looking to build a strong foundation in Tamil language or an experienced candidate aiming to refine your skills, this channel offers valuable resources to support your preparation. By joining 'Tamil Eligibility Test for TNPSC' on Telegram, you will gain access to a community of like-minded individuals who are also striving to excel in TNPSC exams. Interact with fellow aspirants, share study materials, and stay updated on the latest news and notifications related to TNPSC exams. Don't miss this opportunity to boost your Tamil language proficiency and enhance your chances of success in TNPSC exams. Join 'Tamil Eligibility Test for TNPSC' today and take the first step towards achieving your career goals!

General Tamil PYQ + Notes : TNPSC 2025️

26 Dec, 12:22


Tamil Eligibility Topic wise 4300 PYQs
(for All 2025 TNPSC Tamil Exams - Objective Type)

🎯 இதுவரை 4 ஆண்டுகளில் (2021 to 2024),

📚 42 தமிழ் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
📝 1 மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

43 x 100 = 4300 கேள்வி பதில்கள்
கேட்கப்பட்டுள்ளது.


🎊 இன்னும் 6 மாதத்தில் வரப் போகும் குரூப் 4 , குரூப் 2,2A மற்றும் அனைத்து 2025 TNPSC
தமிழ் தகுதி தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில்,

✔️ இதுவரை கேட்கப்பட்ட 4,300 கேள்விகளும்,

✔️ ஒவ்வொரு தலைப்பு வாரியாக - Syllabus Topic wise பிரிக்கப்பட்டு,

✔️ புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்றார் போல்,

✔️ அலகு I முதல் அலகு VI வரை பகுக்கப்பட்டு,

✔️ ஒரு கேள்வி கூட விடுபடாமல்

January 2025 ல் வெளியிடப்படும்.

Just TNPSC Academy

General Tamil PYQ + Notes : TNPSC 2025️

13 Dec, 14:00


👍 பொதுத்தமிழ் பாடத்திட்டம் 90% குறைப்பு
📚 அர்த்தமுள்ள
பொதுத்தமிழ் பாடத்திட்டம்

✔️ 2024 வரை TNPSC மாணவர்கள் Group 4, Group 2,2A க்கான பொதுத்தமிழுக்கு தயார் செய்வதற்கு,

6 to 12 புதிய தமிழ் புத்தகம் ,
6 to 12 பழைய சமச்சீர் தமிழ் புத்தகம்,
2005 Black & White Edition தமிழ் புத்தகம்

என தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து மூளையை குப்பை தொட்டியாக மாற்றி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போதைய மாற்றியமைக்கப்பட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் 85 கேள்விகள் மொழித்திறன் சார்ந்தும், 15 கேள்விகள் மட்டுமே (அலகு VII) இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் சார்ந்து கேட்கப்படும் வகையில் உள்ளது சிறப்பு.

சொல்லபோனால் தமிழ் தகுதித்தேர்வில் உள்ள 37 பாடத்திட்ட தலைப்புகளே விரிவாக 85% பொதுத்தமிழ் பாடத்திட்டமாக உள்ளது.

இந்த பாடத்திட்டம் பொதுத்தமிழ் மாணவர்களின் சுமையை குறைத்துள்ளது மட்டுமல்லாமல் தகுதியான மொழி ஆளுமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையிலும் உள்ளது.👍

GENERAL TAMIL BLUEPRINT (OFFICIAL)
#JustTNPSCAcademy
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள் )
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள் )
அலகு IV: கலைச்சொற்கள் (10 கேள்விகள் )
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
(15 கேள்விகள் )
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள் )
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள் )
(மேலும் அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அடிப்படியாக கொண்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது சிறப்பு)

பல வருடங்களுக்கு பிறகு பொதுத்தமிழ் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வகையிலும் , செய்யப்போகும் அரசாங்க வேலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

குரூப் 2,2A 2024 தேர்விற்கு பிறகு பொதுத்தமிழ் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தமிழ் பாடச்சுமையை 90% குறைத்து பாடத் திட்டத்தை மாற்றிய TNPSC க்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺

இதே கண்ணியத்தை தரமான, பிழை இல்லாத, பாடத்திட்டத்திற்கு உட்பட்ட கேள்விகள் தயாரிப்பதிலும் TNPSC காட்ட வேண்டும்.

Request to TNPSC: விரைவில் பொதுத்தமிழுக்கான 2025 மாதிரி வினாத்தாளை(Model Question Paper) வெளியிடுக.

Just TNPSC Academy

General Tamil PYQ + Notes : TNPSC 2025️

13 Dec, 13:10


📌 Group 4 New Syllabus 2025

Preliminary Exam Objective Type
பொது அறிவு (General Studies+ Aptitude)
பொது தமிழ்
General English

General Tamil PYQ + Notes : TNPSC 2025️

13 Dec, 13:10


📌 Group 2,2A New Syllabus Official

Preliminary Exam Objective Type
பொது அறிவு (General Studies+ Aptitude)
பொது தமிழ்
General English

General Tamil PYQ + Notes : TNPSC 2025️

13 Dec, 13:10


Group 4, Group 2,2A Updated Syllabus for 2025:

தேர்வர்களின் நலம் கருதி Group 4 & Group II, IIA 2025 பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீடு.

பொது அறிவு
பொது தமிழ்
General English

Syllabus + Unit wise Question Pattern Released.
👇🏻👇🏻👇🏻👇🏻

Tamil Eligibility Test for TNPSC

13 Jul, 09:57


📌 Group 1 - 2024 Full Question Paper

✔️200 Questions
✔️Subject: 003-GENERAL_STUDIES(DEGREE)APT_MNT(SSLC)
✔️Exam Date: 13 July 2024

⚖️ Group 1 - 2024 வினாத்தாளின் மொத்த எடை:
▪️கால் கிலோ (~255 கிராம்)

Download PDF 👆🏻

Tamil Eligibility Test for TNPSC

20 Jun, 17:48


Group 4 Key Challenge #4
யோவான் கேள்வி

▪️பொதுத்தமிழ்
▪️கேள்வி எண் 28

▪️John என்பது தமிழில் யோவான் என்று
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
(The name John means Jehovah/Yahweh)

▪️John / யோவான் என்பது பொதுப்பெயர்

பைபிள்-ல் மொத்தம் 10 யோவான்கள் (John) உள்ளனர்.
5 முக்கிய யோவான்கள் (John):
1. John the Baptist
2. John the Apostle
3. John, father of Simon Peter
4. John Mark
5. John, son of Annas
(John 1, John 2 , etc)

▪️கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
திருமுழுக்கு யோவான் அதாவது John the Baptist

ஆனால் இங்கே Option யோவான் என்று மட்டுமே கொடுக்கப்பட்டள்ளது.

John / யோவான் என்னும் பொதுப்பெயர் திருமுழுக்கு யோவான் உட்பட அனைத்து யோவான்களையும் பொதுவாக சுட்டும். திருமுழுக்கு யோவானும் ஒரு யோவானே.
ஆக,
(B) சரி

📌 Source: The Bible

திருமுழுக்கு யோவானின் மறுபெயர் அருளப்பன்.
(Great Tamil Translation for John the Baptist)

📌 Source: 10th தமிழ் - தேம்பாவணி
எனவே,
(A) சரி

(A) & (B) இரண்டு Optionகளும் சரி.

“Hey John, what's up?”

Key Challenge Offical Link

Join @JustTNPSCacademy

Tamil Eligibility Test for TNPSC

09 Jun, 08:53


Group 4 - 2024 Exam
(09-06-2024)

▪️Question paper 👆🏻
▪️பொதுத் தமிழ் + பொது அறிவு
▪️200 Questions

Download PDF 👆🏻

Tamil Eligibility Test for TNPSC

08 Jun, 16:01


5 Years Subject wise
TNPSC Question bank with Blueprint


General Studies
New Syllabus (2020 to 2024)
Subject wise 6400 PYQs


Visit Website to get PDFs :
www.justtnpsc.com

Revise your Preparation with
Subject wise PYQs
😎😎😎

WhatsApp
8189810609
Just TNPSC Academy

Tamil Eligibility Test for TNPSC

16 May, 14:53


பொது தமிழ் PYQ for Group 4 & Group 2, 2A
Last 5 Years GENERAL TNPSC TAMIL PYQ
திருத்தப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டம் PDF
( சேர்க்கப்ட்ட நீக்கப்பட்ட தலைப்புகள்)

For General Tamil பகுதி -அ ,ஆ,இ Revision
1️⃣ இதுவரை TNPSC புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் நடந்த பொதுத்தமிழ் கேள்வி பதில்கள்

For General Tamil பகுதி -அ Revision
2️⃣ இதுவரை புதிய பாடத்திட்டத்தில் நடந்த கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு [இலக்கணம்] கேள்வி பதில்கள்

Fully Organized Question Papers

விரைவில்...
Get Ready to Revise Original PYQs


Just TNPSC Academy
www.justtnpsc.com

Tamil Eligibility Test for TNPSC

06 May, 15:08


பொதுத் தமிழ் கேள்வி பதில் 2023
பாரதியார் 🧔🏻‍♂️ & கம்பர் 👨🏻

▪️திருத்தப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் 👆🏻
▪️From 5 years Revised Syllabus

Exam : ASSISTANT JAILOR
Exam Date : July 1, 2023

Same General Tamil Syllabus for Assistant Jailor, Group 4, Group 2, 2A Exams


Join 🔜 @tnpsctamileligibilitytest

Tamil Eligibility Test for TNPSC

06 May, 14:35


பொதுத் தமிழ் PYQ for Group 4 & Group 2, 2A
Last 5 Years GENERAL TAMIL TNPSC PYQ
திருத்தப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டம் PDF
(சேர்க்கப்பட்ட நீக்கப்பட்ட தலைப்புகள்)


PYQs For General Tamil பகுதி -அ ,ஆ,இ Revision
1️⃣ இதுவரை TNPSC புதிய & திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் நடந்த பொதுத்தமிழ் கேள்வி பதில்கள்

PYQs For General Tamil பகுதி -அ Revision
2️⃣ இதுவரை புதிய பாடத்திட்டத்தில் நடந்த கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு [இலக்கணம்] கேள்வி பதில்கள்

Fully Organized PDFs 📚

விரைவில்...இன்னும் சில தினங்களில்
Get Ready to Revise Original PYQs

Join Now 🔜 @tnpsctamileligibilitytest

Tamil Eligibility Test for TNPSC

28 Apr, 14:47


TNPSC Last 5 years Subject wise GS PYQ
(Revised & New Syllabus 2020 to 2024)

Subject wise PDF👇🏻
justtnpsc.com

Tamil Eligibility Test for TNPSC

24 Apr, 11:57


Detailed TNPSC 2024 Annual Planner with Exam Structure.

Separate Mains Examination
For Group 2 & 2A

GROUP 2 A MAINS - Objective Type

NO Descriptive Scoring Exam for
GROUP 2A Mains

(Qualifying Tamil Eligibility Only DESCRIPTIVE Paper)

Just TNPSC ACADEMY
Join @JustTNPSCacademy

Tamil Eligibility Test for TNPSC

03 Apr, 11:40


TNPSC 5 Years Subject wise
Previous Year Question Bank
with Blueprint


▪️General Studies & Aptitude
📚 10 Subjects

▪️5 years Question Bank
2020,2021,2022,2023,2024

▪️From New Syllabus 2020
👍Up-to-date Question Answers
👍Updated till last TNPSC Exam

📌புதிய பாடத்திட்டம்
📌 5 வருட வினா விடை

📌 SPECIAL FEATURES
Subject-wise QA
▪️10 Subject wise 6400 PYQs

Blue print
▪️
Exam wise Question Weightage for 10 Subjects

Exam wise Arrangement

Level wise Arrangement
▪️Degree/HSC/SSLC/ITI/Diploma

Bilingual PYQ
▪️தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

One Stop Solution for PYQs
▪️Fully Organised Subject wise Question Answers
▪️Without missing a Single Question
▪️One & Only Proper PYQ.

Subject wise Future Exams PYQ Updates
▪️Monthly Subject wise PYQ Updates till Dec 2024

✔️ Understand Latest TNPSC Question Trend
✔️ Know the Subject Question Weightage
✔️ Identify Important Topics
✔️ Know the Type of Questions asked
✔️ Smartly Prepare what is required to clear the exam

Must for
GROUP 4, GROUP 1 & GROUP 2 & All TNPSC Exams
.

Download Sample PDF

🎊 10 Subject Combo Offer 🎊
🎊 Just Rs.365 Only 🎊

Effective Price:
Rs.37 Per Subject only with GS Combo



To Buy 5 year Subject wise
Question Bank
Visit our website
👇🏻
www.justtnpsc.com
(Full Details available in our website)

Instant Download
Once you make the Payment in website,
PDFs will be immediately delivered to your Gmail.
It is Automated Process.


JUST TNPSC ACADEMY
www.justtnpsc.com
For Queries
8189810609

Tamil Eligibility Test for TNPSC

05 Feb, 12:38


கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
(Tamil Eligibility Test)
Vs
கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு
(General Tamil)

🎭இவை இரண்டும் வெவ்வேறானவை.

கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
(Tamil Eligibility Test) - விளக்கம்

1) 37 தலைப்புகள் மட்டுமே பாடத்திட்டம். எளிமையானது.

2) பொது தமிழ் பகுதி (அ) வின் இலக்கணம் பாடத்திட்டம் மட்டுமே உள்ளடக்கியது. மனப்பாடம் செய்யும் அவசியமில்லை.

3) இதில் பெறப்படும் மதிப்பெண் தரவரிசைக்கு(Ranking) எடுத்துக்கொள்ளப்படாது.

4) 100 கேள்விகளுக்கு குறைந்தது 40 கேள்விகள் சரியாக பதில் அளித்திருந்தால் போதும்.

5) கட்டாயம் 40 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்க வேண்டும்.இல்லையேல் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படமாட்டாது.

Example: Combined Engineering Services Exam


கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு - விளக்கம்
(General Tamil) [ Group 4 & Group 2 Exams]


1) பொதுத்தமிழ் பாடத்திட்டம் :
பகுதி – அ இலக்கணம் ,
பகுதி-ஆ இலக்கியம்,
பகுதி-இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் எல்லாம் படிக்க வேண்டும்.

2) அதிகமாக மனப்பாடம் செய்ய வேண்டி இருக்கும்.

3)இதில் பெறப்படும் மதிப்பெண் தரவரிசைக்கு(Ranking) எடுத்துக்கொள்ளப்படும்.

4) எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவேண்டும்.

5) கட்டாயம் 40+ கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்க வேண்டும்.இல்லையேல் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படமாட்டாது.
Example: Group 4 Exam

Join ➡️ @tnpsctamileligibilitytest

Tamil Eligibility Test for TNPSC

03 Feb, 16:15


justtnpsc.com

Tamil Eligibility Test for TNPSC

30 Jan, 05:35


131 நாட்களில் GROUP 4 தேர்வு

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) Official Notification PDF Released.

தேர்வு நாள்:
ஜூன் 9, 2024

தேர்வு முறை
Objective Type (OMR Method)

ஒரே தேர்வு
▪️பொதுத் தமிழ் - 100 கேள்விகள்
▪️பொது அறிவு - 75 கேள்விகள்
▪️கணக்கு - 25 கேள்விகள்

Last Year Group 4 First Rank:
187 / 200 Questions

@justtnpscacademy

Tamil Eligibility Test for TNPSC

20 Jan, 16:16


இன்றைய PYQ
TNPSC பொது அறிவு கேள்விகள்

Day - 2:-
📚 Daily GS PYQ Questions

📒 Subject - 2️⃣:
Unit - 4 Indian History 📜
இந்தியாவின் வரலாறும் பண்பாடும்     


ஒவ்வொரு கேள்விக்கும் கீழே உள்ள Add a comment பட்டனை கிளிக் செய்து
உங்கள் பதிலை Type செய்து கொள்ளவும்.

Click to Join Quiz TNPSC PYQ Group

https://t.me/TNPSC_PreviousYear_MCQ_Quiz_Test

Tamil Eligibility Test for TNPSC

18 Jan, 14:52


🍯 PONGAL FREE TNPSC Telegram Channel
Launched
for
TNPSC PREVIOUS YEAR QUESTIONS PRACTICE

📝Daily Subject wise PYQ Practice

from 55 New Syllabus Question papers (5900 PYQs).

Daily 2 GS Subjects

10 Original Previous year Questions

Bilingual (Tamil & English)

Original Question with picture

Prepare Yourself


Channel name:
TNPSC PYQ - GS 5900 MCQ

✍🏼 Join Link (for Serious Aspirants)
[Limited members only Join Soon]
👇🏻👇🏻👇🏻👇🏻
https://t.me/TNPSC_PreviousYear_MCQ_Quiz_Test

Tamil Eligibility Test for TNPSC

18 Jan, 14:52


How to Use TNPSC Previous Year Questions effecrtively ?

TNPSC முந்தைய ஆண்டு வினாக்களை சரியாக பயன்படுத்தி தேர்விற்கு தயார் ஆவது எப்படி?

👍 TNPSC Previous Year Questions மூலம் தேர்வில் வெற்றி அடைவது எப்படி?

👨🏻‍🎓TOPPER STRATEGY

நீங்கள் செய்ய வேண்டியது
1. Find the Correct Answer
கேள்விக்கான விடையை கண்டுபிடியுங்கள்.
(Use Google / School Books / Any other Source material)

2. Analyse other Options
சரியான Option தவிர மீதமுள்ள 3 Options பற்றிய தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
(ஏனெனில் இனிவரும் TNPSC தேர்வுகளில் மற்ற Options களில் இருந்து கேள்விகள் Frame செய்து கேட்கப்படுகிறது )

3.Topic Analysis
Syllabus / பாடத்திட்டம் வைத்து , கேள்வி எந்த Topic / பகுதியில் இருந்து கேட்டிருக்கிறார்கள் என கண்டுபிடியுங்கள்.

4.Question Type Observation
எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகிறது என ஆராய்தல் :
Direct 4 Option Questions, Assertion & Reason Type , (1) & (2) only Type, Factual, Conceptual etc.,


மேற்கண்ட Topic, Sub topics & Relevant Topics பகுதிகளை படித்து Notes எடுத்து கொள்ளுங்கள்

இது போல் செய்தால் தேர்விற்கு நீங்கள் முழுவதும் தயார் ஆகி விடுவீர்கள்.
மேலும் தேர்வில் வெற்றி உறுதி!!

தினமும் New Syllabus GENERAL STUDIES PYQ / பொது அறிவு பாடங்களில் இருந்து
முந்தைய ஆண்டு கேள்விகளை இலவசமாக பெறுவதற்கு நமது Telegram குழுவில்
இணைந்து கொள்ளுங்கள்.
@TNPSC_PreviousYear_MCQ_Quiz_Test

Join Daily Free TNPSC PYQ Practice Telegram Group

TNPSC PYQ - GS 5900 MCQ
👇🏻👇🏻👇🏻
Click & Join
@TNPSC_PreviousYear_MCQ_Quiz_Test

Telegram Channel
TNPSC PYQ - GS 5900 MCQ