Thendral IAS Academy Official @thendral_ias_academy Channel on Telegram

Thendral IAS Academy Official

@thendral_ias_academy


Join our Official Group @thendralias

Thendral IAS Academy Official (English)

Are you aspiring to become a successful civil servant and make a positive impact on society? Look no further than Thendral IAS Academy Official! This Telegram channel is dedicated to providing valuable resources, guidance, and support to individuals preparing for the prestigious Indian Administrative Service (IAS) exam. Thendral IAS Academy Official is the go-to destination for all aspirants looking to crack the IAS exam with flying colors. With a team of experienced educators and experts, this channel offers top-notch study materials, exam strategies, current affairs updates, and motivational tips to help you stay focused and motivated throughout your preparation journey. Who is it for? Thendral IAS Academy Official is designed for individuals who have set their sights on becoming civil servants and are determined to work hard to achieve their goals. Whether you are a first-time aspirant or a seasoned candidate looking to enhance your preparation, this channel is the perfect platform to help you succeed in the highly competitive world of civil service exams. What is it? Thendral IAS Academy Official is more than just a Telegram channel; it is a supportive community of like-minded individuals who share a common goal of serving the nation through the prestigious IAS exam. By joining this channel, you will gain access to valuable study materials, expert guidance, and a network of fellow aspirants who will motivate and inspire you to push your boundaries and reach your full potential. So, what are you waiting for? Join Thendral IAS Academy Official today and take the first step towards realizing your dream of becoming a successful civil servant. Simply click on the link provided in the description to join our Official Group @thendralias and start your journey towards a bright and promising future. Remember, success is just a click away!

Thendral IAS Academy Official

08 Feb, 02:10


வெள்ளிக்கிழமை
7. 2. 2025
Important news today


📍தங்கம் விலை மேலும் உயர்ந்தது

தங்கம் விலை நேற்று மேலும் 200 ரூபாய் உயர்ந்து  63,440 க்கு விற்பனையானது


📍+2 செய்முறை தேர்வு

இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு முன்பாக பிளஸ் டூ செய்முறை தேர்வு இன்று முதல் தொடங்குகிறது


📍சோலார் பேனல் உற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 3, 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாட்டா பவர் நிறுவனத்தில் சோலார் பேனல் உற்பத்தியை முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடக்கி வைத்தார்


📍குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் தலைவர் பிலே மோகன் யங் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வை நேற்று சந்தித்து பேசினார்


📍இந்தியா வெற்றி

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது  முதலில் ஆடிய இங்கிலாந்து 47.4 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது அதை தொடர்ந்து ஆடிய இந்தியா ஆறு விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Thendral IAS Academy Official

08 Feb, 02:10


வியாழக் கிழமை
6. 2. 2025
Important news today


📍டெல்லி 60% வாக்குப் பதிவு

டெல்லியில் நேற்று நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த தொகுதிகள் 70-ல்  36 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் .


📍ஈரோடு கிழக்குத்தொகுதி 72 சதவீத வாக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது திமுக சார்பில் வி சந்திரகுமார்  நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி உள்ளிட்ட 46பேர் போட்டியிட்டனர்.


📍தங்கத்தின் விலை 63,240

தங்கத்தின் விலை இதுவரை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது நேற்று ஒரு பவுன் 760 ரூபாய் உயர்ந்து 63,240க்கு விற்பனையானது

14 ம் தேதி ஹால்டிக்கெட்

+2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வாளர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு கூட அனுமதிச் சீட்டு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


📍இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட்டவர்களில்  104 இந்தியர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிருத ரஸ் விமான நிலையத்திற்கு  கொண்டுவரப்பட்டுள்ளனர் -

Thendral IAS Academy Official

06 Feb, 05:52


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:f9be8df1-4c50-4f13-9f14-4d750b67d34b

Thendral IAS Academy Official

06 Feb, 01:45


‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

LINK: www.tamildigitallibrary.in/kalaignar 📔📕📗📘📙

Thendral IAS Academy Official

04 Feb, 03:51


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:6770630f-7cff-4f20-b8ff-18deff6ca9be

Thendral IAS Academy Official

03 Feb, 01:07


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:bed61010-2488-4936-a6ea-51ea44fc7fcb

Thendral IAS Academy Official

03 Feb, 01:04


⭐️தமிழ்நாட்டில் மேலும் 2 ராம்சர் தளங்கள்!⭐️

🍀சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

🍀 தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்

📍 தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை - 20

📌உலக ஈர நில தினம் - பிப்ரவரி 2

Thendral IAS Academy Official

03 Feb, 01:04


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:7b797feb-6d5e-4944-a2ea-bb4f15ce89ee

Thendral IAS Academy Official

03 Feb, 01:02


*QUICK REVISION HINTS ON THE ADVENT OF EUROPEANS*

*Causes of European Advent*
1. Trade and Commerce: Europeans sought to establish trade routes and exploit India's rich resources.
2. Christian Missionaries: Missionaries aimed to spread Christianity in India.
3. Exploration and Discovery: Europeans sought to explore new lands and establish colonies.

*European Powers in India*
1. Portuguese (1498): Vasco da Gama's arrival marked the beginning of European presence in India.
2. Dutch (1605): Dutch East India Company established trade posts in India.
3. English (1600): East India Company established trade posts, eventually leading to British rule.
4. French (1664): French East India Company established trade posts, but were eventually defeated by the British.
5. Danish (1620): Danish East India Company established trade posts, but were eventually ousted by the British.

*Key Events and Battles*
1. Battle of Plassey (1757): British East India Company defeated Siraj-ud-Daula, marking the beginning of British rule.
2. Battle of Buxar (1764): British East India Company defeated Mir Qasim, further consolidating British power.
3. Anglo-French Wars (1746-1763): British and French fought for control of India, with the British emerging victorious.

*Impact of European Advent*
1. Economic Exploitation: Europeans exploited India's resources, leading to economic decline.
2. Cultural Exchange: Europeans introduced new ideas, customs, and technologies to India.
3. Political Changes: European advent led to the decline of Indian kingdoms and the rise of British colonial rule.

*Key Figures*
1. Vasco da Gama: Portuguese explorer who discovered the sea route to India.
2. Robert Clive: British East India Company official who played a key role in establishing British rule.
3. Warren Hastings: First Governor-General of India, who consolidated British power.

*Important Dates*
1. 1498: Vasco da Gama's arrival in India.
2. 1600: East India Company established.
3. 1757: Battle of Plassey.
4. 1764: Battle of Buxar.
5. 1857: Indian Rebellion against British rule.

*European Exploration and Trade*
1. Vasco da Gama's Voyage (1497-1499): First European to navigate a route from Europe to India and back.
2. Portuguese Trading Posts: Established in Goa, Daman, and Diu.
3. Dutch East India Company (1602): Established trade relations with Indian kingdoms.
4. English East India Company (1600): Received royal charter to trade with India.
*European Colonization*
1. Battle of Plassey (1757): British East India Company defeated Siraj-ud-Daula, marking the beginning of British rule.
2. Battle of Buxar (1764): British East India Company defeated Mir Qasim, further consolidating British power.
3. Anglo-French Wars (1746-1763): British and French fought for control of India, with the British emerging victorious.
4. Doctrine of Lapse (1848): British policy of annexing Indian kingdoms without an heir.

*Impact of European Colonization*
1. Economic Exploitation: Europeans exploited India's resources, leading to economic decline.
2. Cultural Exchange: Europeans introduced new ideas, customs, and technologies to India.
3. Social Changes: Europeans introduced Western education, law, and social reforms.
4. Nationalist Movement: Emergence of Indian nationalist movement against British rule.

*Key Figures*
1. Vasco da Gama: Portuguese explorer who discovered the sea route to India.
2. Robert Clive: British East India Company official who played a key role in establishing British rule.
3. Warren Hastings: First Governor-General of India, who consolidated British power.
4. Lord Cornwallis: Introduced the Permanent Settlement in Bengal.

*Important Dates*
1. 1497-1499: Vasco da Gama's voyage to India.
2. 1600: East India Company established.
3. 1602: Dutch East India Company established.
4. 1757: Battle of Plassey.
5. 1764: Battle of Buxar.
6. 1857: Indian Rebellion against British rule.

Thendral IAS Academy Official

03 Feb, 01:01


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:5d135332-bfcf-4bea-a04f-2f9a0d9bd5f1

Thendral IAS Academy Official

03 Feb, 01:00


மக்களவையில் 2025-26 க்கான மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

விவசாயம், பெண்கள், இளைஞர்களின் நலனிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பாடங்களை தாய் மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.

மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக 1.5 கோடி வழங்க இலக்கு.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2028 ஆம் ஆண்டில் முழுமையடையும்.

உதான் திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 120 புதிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

2023க்குள்  நாட்டில் புதிதாக 5 சிறு  அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

புதிய வருமான வரி சட்ட மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

1961 ஆம் ஆண்டு முதல் உள்ள வருமான வரி சட்டம் மாற்ற நடவடிக்கை.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு தனி கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

மானியத்துடன் கூடிய முத்ரா கடன் திட்டம் மருத்துவத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

வரும் நிதி ஆண்டில் ரூ 14.82 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்வு.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சத்திலிருந்து 12 லட்சம் ஆக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு

Thendral IAS Academy Official

03 Feb, 01:00


ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பை, தமிழக அரசு எப்போது வெளியிடும் என எதிர்பார்த்து, பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, ஆசிரியர் தகுதித் தேர்வான, டெட் தேர்வை நடத்துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி, ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை நடத்த வேண்டும்; ஆனால், 2023 அக்டோபர் மாதத்துக்கு பின், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை.
கடந்த, 2024 ஜூலை மாதம் வருடாந்திர தேர்வு அட்டவணையில், டெட் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் அறிவிப்பு வெளியிட்டன. இருப்பினும், 2024ம் ஆண்டு நிறைவு பெறும் வரை தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்காக மாநிலம் முழுதும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

Thendral IAS Academy Official

01 Feb, 02:34


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:4042d7c3-a985-44ba-9dfb-673a7425f7eb

Thendral IAS Academy Official

30 Jan, 03:33


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:0566390c-7e59-44c5-bae1-2e2b75905a78

Thendral IAS Academy Official

30 Jan, 03:32


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:6fb0dfcf-d6e6-4f42-b578-8ca7477822cc

Thendral IAS Academy Official

30 Jan, 03:31


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:1cb49559-dace-44ff-8b48-16781566e7be

Thendral IAS Academy Official

30 Jan, 03:30


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:759becd5-4c4f-44b3-adae-5e93aec8aec7

Thendral IAS Academy Official

30 Jan, 03:29


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:21afbb15-bdd4-47b9-bd13-fb7dbda6cc7a

Thendral IAS Academy Official

07 Jan, 15:58


Photo from THENDRAL IAS ACADEMY

Thendral IAS Academy Official

07 Jan, 15:57


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:a87e8016-38a6-4006-9925-fe6d30f62be3

Thendral IAS Academy Official

06 Jan, 17:15


திங்கள் கிழமை
6. 1. 2025
Important news today


📍தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது.


📍மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


📍சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.


📍இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் காவஸ்கர் கிரிக்கெட் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.


📍பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிரில் அரினா சபலென்காவும் ஆடவரில் ஜிரி லெஹெக்காவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Thendral IAS Academy Official

05 Jan, 16:22


ஞாயிற்றுக் கிழமை
5. 1. 2025
Important news today


📍தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் விருது
புலவர் மு.ப. டிக்கராமு

அண்ணா விருது எல்கணேசன்

அம்பேத்கார் விருது
து. ரவிக்குமார்

பெரியார் விருது
விடுதலை ராஜேந்திரன்

பாரதியார் விருது கபிலன்

பாரதிதாசன் விருது
செல்வகணபதி

திருவிக விருது
ஜி ஆர் ரவீந்திரநாத்

கி.ஆ.பெ விசுவநாதம் விருது பெ மு பொதியவெற்பன்



📍ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது


📍விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்

ஸ்பேஸ்டெக்ஸ் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளில் அனுப்பப்பட்ட எட்டு கார மணி விதைகள் முளைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது


📍அச்சம் வேண்டாம்

சீனாவில் பரவி வருவதாக சொல்லப்படும் எச் எம்.பி. வி வைரஸ் குறித்து மக்கள் அச்சப் பட வேண்டாம் என தமிழக பொதுசுகாதார துறை தெரிவித்துள்ளது.


📍இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஆறு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும்ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்துள்ளது.

Thendral IAS Academy Official

04 Jan, 19:07


திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. அய்யன் திருவள்ளுவர் விருது - புலவர் மு. படிக்கராமு.
2. பேரறிஞர் அண்ணா விருது - எல். கணேசன்.
3. மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன்.
4. பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொன். செல்வகணபதி.
5. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது -  மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.
6. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது -வே.மு.பொதியவெற்பன்.
7. தந்தை பெரியார் விருது - ராஜேந்திரன்.
8. அண்ணல் அம்பேத்கர் விருது - து. ரவிக்குமார்.
9. முத்தமிழறிஞர் கலைஞர் விருது - முத்து வாவாசி.

Thendral IAS Academy Official

04 Jan, 04:38


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:b1ce6d6d-934d-40cd-a135-c346029b32c1

Thendral IAS Academy Official

03 Jan, 04:13


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:99655d3a-fa0b-4fc4-95a1-a0aebde5f928

Thendral IAS Academy Official

02 Jan, 23:15


Dear Aspirants...
This Time for your Achievements...
Kindly start your preparation in the Early Morning....

சரியான முயற்சியும் பயிற்சியும் திட்டமிட்ட உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்...

Dr.Hariharan
Thendral IAS Academy

Thendral IAS Academy Official

02 Jan, 04:21


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:93ef1aa5-d9d3-4f43-9ec1-9adce02af9c6

Thendral IAS Academy Official

02 Dec, 12:24


திங்கள் கிழமை
2.12.2024
Important news today


*.புதுச்சேரியில் வரலாறு காணாத மழை*

📍 ஃபெங்கல்புயல் புதுச்சேரி மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது விழுப்புரம் புதுச்சேரியில் 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது


*பிவி சிந்து சாம்பியன்*

📍சையது மோடி சர்வதேச பாட்மிட்டன் மகளிர் பிவி சிந்து 21 17 21 16 கணக்கில் என்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்


*லக்ஷயா சென் சாம்பியன்*

📍சையது மோடி பேட்மிட்டனில் ஆடவரில் லக்ஷயா சென்
*  21 6 21/7 கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஜியா ஹெங்க் ஜேசனை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்


*நவம்பர் ஜி எஸ் டி*

📍 நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது


*ஆறாவது சுற்றும் டிரா*

📍இந்தியாவின் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியர்டிலிரென் இடையே நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஆறாவது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது மொத்த 14 சுற்றுகள் உள்ளது

Thendral IAS Academy Official

02 Dec, 12:23


Q1. World AIDS Day is being observed on?
- 1stDecember

Q2. AIDS day founded by Bunn&Thomas Netter in?
- 1987

Q3. World AIDS Day was 1st observed in?
- 1988

Q4. HIV/AIDS affects the ___?
- Immune System

Q5. AIDS caused due to?
- Virus

Q6. Theme of World Aids Day2024?

- Take the Rights Path : My health, My right!

AIDS Full form- Acquired immuno deficiency syndrome

Thendral IAS Academy Official

02 Dec, 09:29


https://youtu.be/1WPIrCS4zHg?si=yBqznbc3Zb1mbX9_

Thendral IAS Academy Official

01 Dec, 13:56


Tomorrow Test
Economics: Unit I - Introduction of Economics
Maths: Average
Reasoning: Alpha Test
Tamil :VI Std : III Semester - Chapter 1

Prepare well
Try to attend full marks...

Thendral IAS Academy Official

01 Dec, 13:44


தற்போது பெஞ்சால் ( சவுதி அரேபியா) புயல் (2024)
இதுவரை 169 பெயர்களை 13 நாடுகள் பரிந்துரை செய்துள்ளனர்

அடுத்து பெயரிடப்படும் புயல்களின் பெயர்கள்
சக்தி (இலங்கை)
மோந்தா (தாய்லாந்து)

Thendral IAS Academy Official

01 Dec, 13:25


தமிழ்நாட்டில் தாக்கிய புயல்கள்
1. நிஷா புயல் - 2008
2. ஜெல் புயல் - 2010
3. தானே புயல் -2011
4. நீலம் புயல் - 2012
5. மடி புயல் - 2013
6. வரதா புயல் - 2016
7. கும்கி புயல் - 2017
8. கஜா புயல் -2018
9. ஃபனி - 2019
10. நிவர் - 2020

Thendral IAS Academy Official

01 Dec, 13:10


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

Thendral IAS Academy Official

01 Dec, 13:05


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:b1ebf10c-3069-4551-afb1-21808104ac47

Thendral IAS Academy Official

01 Dec, 13:01


🔥முகப்புரை / PREAMBLE 🇮🇳
(சுவாரஸ்யமான தகவல்கள்)

'முகவுரை' என்பது அரசியலமைப்பின் அறிமுகம் அல்லது முன்னுரையைக் குறிக்கிறது.

இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பிற்கு முகவுரை தேவை என்று கூறியவர் -  ஜவஹர்லால் நேரு.

1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட  குறிக்கோள் தீர்மானமே... 1947 ஜனவரி 22-ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நமது முகப்புரையாக மாறியது.

முதன் முதலில் முகவுரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா (அமெரிக்க மாதிரி)

இந்தியா உட்பட பல நாடுகள் இந்த முகவுரை அம்சத்தை தங்களது அரசியலமைப்பில்  பின்பற்றின.

முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குடியரசு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துகள் 1789 பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டது.

சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி போன்ற கருத்துக்கள் (1917 ரஷ்ய அக்டோபர் புரட்சி) சோவியத் ரஷ்யாவிடம் இருந்து எடுக்கப்பட்டது

முகவுரை நீதிப்புனராய்வுக்கு அப்பாற்பட்டதால் நீதிமன்றத்தின் மூலம் முகவுரைக்கு தீர்வு காண இயலாது

முகவுரையின் அடிப்படை கட்டமைப்பை எவ்விதத்திலும் சிதைக்காமல் விதி-368 பயன்படுத்தி சட்ட திருத்தம் மேற்கொள்ளலாம்

1976-ஆம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின்  மூலம் முகவுரை ஒரே ஒரு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சமதர்மம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகிய 3 வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

தற்போது - முகவுரையில் அமைந்துள்ள  வார்த்தைகளின் வரிசை அமைப்பு -
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு

முகவுரையில் இடம்பெற்றுள்ள SOVEREIGN - இறையாண்மை என்ற சொல் SUPERANUS என்ற லத்தின் வார்த்தையிலிருந்து தோன்றியது.

SOVEREIGN-  இறையாண்மை என்னும் சொல் ஜீன்போடின் என்ற அறிஞர் 1576-ல் எழுதி வெளியிட்ட குடியரசு என்ற நூலில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

SECULARISM என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தின் சொல்லிலிருந்து தோன்றியது.

DEMOCRACY என்ற சொல் DEMOS & CRATIA என்ற இரு கிரேக்க சொல்லிலிருந்து தோன்றியது.

LIBERTY என்ற சொல் லிபர் எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகியது.

EQUALITY என்ற சொல் AEQUALIS என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது.
(சமத்துவம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் - ராபர்ட் ஓவன் இவர் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை)

முகவுரை பற்றிய அறிஞர்களின் வாழ்த்துரைகள்  :
1. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்  - நமது நீண்ட நாள் கனவை முகவுரை பிரதிபலிக்கிறது.
2. எர்னஸ்ட் பார்க்கர் -   அரசியலமைப்பின் திறவுகோல் & முக்கிய குறிப்பே முகவுரை
3. K.M.முன்ஷி - மக்களாட்சி குடியரசு ஜாதகமே முகவுரை
4. பல்கிவாலா-  அரசியலமைப்பின் அடையாள அட்டையே முகவுரை
5. ஐவர் ஜென்னிங்ஸ் - வழக்கறிஞரின்  சொர்க்கமே முகவுரை
6. நீதிபதி.இதயத்துல்லா  - முகவுரை ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பு போன்று இருப்பினும் அதைவிட சிறப்பானதாக இந்திய முகவுரை உள்ளது.


முகவுரை தொடர்புடைய முக்கிய வழக்குகள்  :
1. பெருபாரி வழக்கு 1960
முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என கூறப்பட்டது

2. கேசவானந்த பாரதி வழக்கு 1973
முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி தான்... ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் திருத்தலாம்... என தீர்ப்பு வழங்கப்பட்டது.

3. LIC வழக்கு - 1995
முகவுரையானது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி தான் என மீண்டும் உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Thendral IAS Academy Official

01 Dec, 12:59


ஞாயிற்றுக்கிழமை
1.12. 2024
Important news today


📍ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நேற்று இரவு கரையை கடந்தது.


📍சையத் மோடி பாட்மிட்டனில் மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


📍மகாராஷ்டிரத்தில் 5ம் தேதி பா.ஜ. க தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


📍ககன்யான் திட்ட வீரர்கள் நாசாவில் பயிற்சியை முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


📍டிங்லிரென் குகேஷ் இடையே நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டி 5ம் சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.

Thendral IAS Academy Official

01 Dec, 12:57


Your every small careful steps takes you forward forward forward⚡️

#Be_Strong

Thendral IAS Academy Official

01 Dec, 12:52


🚨Exam Reminder🚨

Group 1 2024 (10-12-2024)
Mains - 9 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 175 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 264 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 196 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 301 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 224 Days

Thendral IAS Academy Official

01 Dec, 12:49


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:9b6face4-be15-4af9-a1aa-443de895081b

Thendral IAS Academy Official

28 Nov, 12:27


Daily Reminder

Group 1 2024 (10-12-2024)
Mains - 12 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 178 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 267 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 199 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 304 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 227 Days

Thendral IAS Academy Official

28 Nov, 12:17


#SSC_CPO_2024 Vacancies Out🔥

Total Vacancies : 5308🔥

Delhi Police👮 Male - 125
                       Female -  61
CISF SI  -  2097
SSB SI    - 163
ITBP SI   - 405
BSF SI    - 1019
CRPF SI  - 1438

Thendral IAS Academy Official

26 Nov, 06:55


Thendral Academy has shared a file with you
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:f220cd80-0277-4bac-a0b9-92f9435bf1ff

Thendral IAS Academy Official

25 Nov, 13:28


https://youtu.be/siRbhRYeUGg?si=b7eMhrZZ_76Zj1vj

Thendral IAS Academy Official

25 Nov, 13:27


https://youtu.be/-qHessEwu6o?si=0kVaKlxC_3jziYpT

Thendral IAS Academy Official

25 Nov, 05:45


Photo from THENDRAL IAS ACADEMY

Thendral IAS Academy Official

25 Nov, 05:44


Photo from THENDRAL IAS ACADEMY

Thendral IAS Academy Official

25 Nov, 02:57


திங்கள் கிழமை
25.11.2024
Important news today


*நாடாளுமன்ற கூட்டத் தொடர்*

📍இன்று 25.11. 2024 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது.


*இன்று முதல் மழை*

📍வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் இன்று முதல் 27 வரை தமிழத்தின் தென் மாவடங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


*மனதின் குரல்*

📍வரும் ஜனவரி 11, 12 தேதிகளில் தேசிய இளைஞர் தினத்தில் வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.


*28 ல் பதவியேற்கிறார் ஹோமந்த சோரன்*

📍ஜார்கண்ட் முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 28ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.


*487க்கு டிக்ளேர்*

📍இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் 2வது இன்னிங்ஸில் இந்தியா 487 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா வெற்றிக்கு534 ரன்கள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்களுடன் ஆடி வருகிறது.


*உலக செஸ் சாம்பியன் போட்டி*

📍இன்று முதல் டிசம்பர் 13 வரைசிங்கப்பூரில் இந்திய வீரர் டி.குகேஷ்க்கும் சீன வீரர் டிங் லிரெனுக்கும் இடையில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடை பெறுகிறது.

Thendral IAS Academy Official

25 Nov, 02:15


Channel photo updated

Thendral IAS Academy Official

25 Nov, 01:47


Dear Aspirants
Our Telegram with 98435 88767 this no Hacked,,, so don't open Any Message..
Thank you
Dr.Hariharan
Thendral IAS Academy

Thendral IAS Academy Official

21 Nov, 15:02


#வெற்றி #நிச்சயம்
#thendraliasacademy #admissions2024
https://www.instagram.com/reel/DCozs97szQX/?igsh=MWEzY3ZpZDNqb2FjMg==

Thendral IAS Academy Official

21 Nov, 15:01


#வெற்றி #நிச்சயம்
#thendraliasacademy #admissions2024
https://www.instagram.com/reel/DCozs97szQX/?igsh=MWEzY3ZpZDNqb2FjMg==

Thendral IAS Academy Official

12 Nov, 07:05


https://youtu.be/3Om_XYCbd68?si=wRBWMMym2nVVrTUq

Thendral IAS Academy Official

12 Nov, 03:40


Today Class schedule:
9.30 am - Current Affairs

1015 am- Reasoning

11.am - Indian Polity

12.15 Pm - Tamil

Dr.M. Hariharan
Thendral IAS Academy

Thendral IAS Academy Official

12 Nov, 01:46


Govt Exam Remainder:

Group 1 2024 (10-12-2024)
Mains - 28 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 194 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 283 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 215 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 320 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 243 Days

Thendral IAS Academy Official

12 Nov, 01:39


Road to Success...

Thendral IAS Academy Official

11 Nov, 11:45


UPSC - CBI Notification

Thendral IAS Academy Official

24 Oct, 12:08


PT TEST-05-QUE.pdf

Thendral IAS Academy Official

22 Oct, 11:22


Video from thendraliasacademy

Thendral IAS Academy Official

22 Oct, 11:14


Question Pattern Gr -2 Mains

Thendral IAS Academy Official

22 Oct, 08:15


https://youtu.be/fueXN9KTthk?si=NcwDzbvEiHdoCGhH

Thendral IAS Academy Official

22 Oct, 05:24


BANKING-SITTING AND SEATING ARRANGEMENT.pdf

Thendral IAS Academy Official

21 Oct, 12:12


CECRI - ல் மத்திய அரசு வேலை... உடனே அப்ளை பண்ணுங்க

Thendral IAS Academy Official

21 Oct, 06:51


https://youtu.be/xsWY973ZDn4

Thendral IAS Academy Official

21 Oct, 02:44


High court Exam - Original Question Paper

Thendral IAS Academy Official

19 Oct, 12:00


5AM TEST-01-QUE.pdf

Thendral IAS Academy Official

18 Oct, 12:43


COMPOUND INTEREST-ANS.pdf

Thendral IAS Academy Official

18 Oct, 12:43


COMPOUND INTEREST-QUE.pdf

Thendral IAS Academy Official

17 Oct, 01:13


Dear Aspirants ,

Today you have Preparatory Test _4

Topics:

History:

Buddism
Jainism
Gupta's

Polity:

Union Executive
President
Vice President
Prime minister
Parliament.

Study well and
Try to get full marks.

Thank you

Thendral IAS Academy

Thendral IAS Academy Official

15 Oct, 15:08


#Thendraliasacademy #Achievers
https://www.instagram.com/reel/DBJjUmEsG7A/?igsh=YXF3bTdoZHo5ZWlm

Thendral IAS Academy Official

15 Oct, 05:27


To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/sjv-nesh-tuf

Or open Meet and enter this code: sjv-nesh-tuf

Thendral IAS Academy Official

15 Oct, 01:09


October-15 -2024
போட்டித் தேர்வுகள் நோக்கி தினசரி நடப்பு நிகழ்வுகள்:

வங்கக் கடலில் புயல் சின்னம் 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நிஸார் கொலை வழக்கு விவகாரம் கனடா தூதர், ஐந்து அதிகாரிகள் வெளியேற இந்தியா உத்தரவு- இந்திய தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டது கனடா

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
3 அமெரிக்க பேராசிரியர்களுக்கு பகிர்ந்து அளிப்பு

தமிழகத்துக்கு மூன்று பிரிவுகளில் தேசிய தண்ணீர் விருது

அல்ஜீரியா அதிபருடன் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சந்திப்பு இருநாட்டு உறவுகளை மேம்படுத்த உறுதி

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நாளை பதவியேற்பு

நதிநீர் டால்ஃபின்கள் கணக்கெடுப்பு முதல் முறையாக நடத்தியது இந்தியா

ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்குதல் இஸ்ரேல்

தைவானை சுற்றிலும் சீனா மீண்டும் போர் ஒத்திகை

கூடுதல் விபரங்கள் இன்றைய நடப்பு நிகழ்வுகள் வகுப்பில்....

Dr.M.Hariharan
Thendral IAS Academy

Thendral IAS Academy Official

14 Oct, 10:54


Here is a colourful 1 page Chart depicting 5000 years of Indian History.
Feel free to forward to all your friends and also try getting it colour-printed in large size- say A3, make it part of your house display for all..and the NextGen to know..🙏

Thendral IAS Academy Official

13 Oct, 13:47


CEN-05-2024_NTPC_Graduate.pdf

Thendral IAS Academy Official

12 Oct, 15:19


https://youtu.be/ojlDcQhfUOA?si=pJT894y3NqlhUyDK

1,716

subscribers

2,978

photos

61

videos