Tamil Christian Songs and Messages @tamil_christian_jesus Channel on Telegram

Tamil Christian Songs and Messages

@tamil_christian_jesus


This channel is dedicated to share uplifting Christ centered songs, messages and video clips. God bless you 🙂

Tamil Christian Songs and Messages (English)

Are you looking for a place to find uplifting Tamil Christian songs and messages? Look no further than the Telegram channel 'Tamil Christian Songs and Messages'! This channel, with the username '@tamil_christian_jesus', is dedicated to sharing Christ-centered content that will inspire and uplift your spirit. Whether you're seeking solace in music or in a powerful message, this channel has something for everyone. From soulful songs to insightful videos, you will find a variety of content that will deepen your faith and bring you closer to God. So why wait? Join us today and let the love of Jesus fill your heart. God bless you 🙂

Tamil Christian Songs and Messages

18 Feb, 10:01


https://youtu.be/D9lBOuY6ylk?si=5tAqCrqwRqLUg4NK

Tamil Christian Songs and Messages

11 Feb, 15:53


https://youtu.be/D9lBOuY6ylk?si=GMpGk_4q-iu5vXNl

Tamil Christian Songs and Messages

06 Feb, 15:35


https://youtu.be/RPPQ-Jn-b2M?si=CGhl7HlrwGRC6dLo

Tamil Christian Songs and Messages

04 Feb, 03:35


மேற்கொண்டு ஜெயிக்கிற ஒரு நபருடைய மனப்பான்மை

வாழ்வு தரும் வார்த்தை:

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1யோவான் 5:4

இப்பொழுது நீங்கள் சில சவால்கள் வழியாக அல்லது எதிர்பாராத சில பின்னடைவுகளின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா? நமக்கு எதிராக நிறைய காரியங்கள் எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் அவைகளினால் மேற்கொள்ளப்படும்படி, மூழ்கடிக்கப்படும்படி தேவன் நம்மை உருவாக்கவில்லை. மாறாக, அவைகளை மேற்கொண்டு ஜெயிக்கிறவர்களாய், தேவன் நம்மை உருவாக்கியிருக்கிறார்!

சவால்களை எதிர்கொள்கின்ற நேரங்களில், நம்முடைய மனநிலை என்னவாயிருக்கிறது என்பதுதான் மிக மிக முக்கியமானதாய் இருக்கிறது.

இதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். பல மாதங்களாகியும், ஒரு குறிப்பிட்ட விஷயம் நீங்கள் நினைத்த வழியில் செல்லவில்லை என்றால், நீங்கள் அதை எப்படி அணுகுவீர்கள்?

மனக்கசப்புக்குள்ளாவீர்களா? மிகவும் மோசமான ஒன்றை எதிர்பார்ப்பீர்களா? வரக்கூடிய எல்லா பின் விளைவுகளையும் உங்களுடைய மனம் சிந்திக்க ஆரம்பிக்கின்றதா?

உற்சாகமிழந்து, மனச்சோர்வுக்குள்ளாவதென்பது நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட, எளிதான ஒரு விஷயமாயிருக்கிறது.

இது ஒருக்காலும் வேலை செய்யப் போவதில்லை என்று நாம் சிந்தித்துக் கொண்டிருப்போம் என்றால், நம்முடைய இந்த மனப்பான்மை, தேவனால் என்ன செய்ய முடியுமோ, அதை மட்டுப்படுத்தி விடும்.

ஆனால் நம்முடைய பிரச்சனைகளைக் காட்டிலும் தேவன் மிக மிகப் பெரியவர் என்பதை அறிந்தவர்களாய், இதில் நாம் காலூன்றி உறுதியாய் நிற்கும்போது, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை நாம் போராடும்போது, அதுதான் தேவன் அங்கே செயல்படும்படி, எதிர்மறையான சூழ்நிலைகளை நன்மைக்கேதுவாக திருப்பும்படி அனுமதிக்கின்றது.

மேற்கொண்டு ஜெயிக்கும்படி நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இன்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய எதிர்காலத்திற்கான வெற்றி ஏற்கனவே அங்கே ஆயத்தமாய் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே மேற்கொண்டு ஜெயிக்கிற ஒரு நபருடைய மனப்பான்மையை உடையவராய் உறுதியாய் எழுந்து நில்லுங்கள்.

அப்பொழுது உங்களுடைய சார்பில் தேவன் அங்கே என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பீர்கள்!

நன்றி ஜெபம்:

"பிதாவே, கிறிஸ்து இயேசுவுக்குள் மேற்கொண்டு ஜெயிக்கிற ஒரு நபராய் நீர் என்னை உருவாக்கியிருக்கிறீர். உமக்கு நன்றி. என்னுடைய பிரச்சனைகளைக் காட்டிலும் நீர் பெரியவர், நீர் என்னுடைய சார்பில் வேலை செய்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய எதிர்காலத்திற்கென்று ஒரு வெற்றியை நீர் ஏற்கனவே ஆயத்தம் செய்திருக்கிறீர். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்."

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!

Tamil Christian Songs and Messages

30 Jan, 00:16


https://youtu.be/ab5cI9sMvHQ?si=W7FzDkIlFtes3y13

Tamil Christian Songs and Messages

27 Jan, 17:01


Make use of this opportunity 😊

Tamil Christian Songs and Messages

26 Jan, 11:08


https://youtu.be/AWXQOYPm1SA?si=3P8TCG8RVJ8DGJEa

Tamil Christian Songs and Messages

24 Jan, 00:58


https://youtu.be/AWXQOYPm1SA?si=tSUFS1BYZE_X4Qsy

Tamil Christian Songs and Messages

23 Jan, 09:10


சில சமயங்களில் உன் வாயே உனக்கு சத்துரு....

Tamil Christian Songs and Messages

22 Jan, 01:45


https://youtu.be/1FahWx2Cqqk?si=EwxJsedlaw1w917E

Tamil Christian Songs and Messages

20 Jan, 07:20


குறை சொல்லி ஒருவரை மாற்றமுடியாது ! தூய அன்பினால் மட்டுமே அது சாத்தியம்.

Tamil Christian Songs and Messages

11 Jan, 15:03


God saves ❤️

Tamil Christian Songs and Messages

14 Dec, 07:20


https://youtu.be/uggeQZA-CkM?si=PN6VOtHUaW5gIuoY

Tamil Christian Songs and Messages

07 Dec, 04:29


https://youtu.be/6xhel0E5H0c?si=ypjbX5vwHqJoSJ0U

Tamil Christian Songs and Messages

13 Oct, 03:03


https://www.youtube.com/live/2V5Z_bY3zDM?si=7vIBMQm2cKLQ4Or-

Tamil Christian Songs and Messages

12 Oct, 12:03


https://youtu.be/ovDjaT0P6KU?si=Nz7DXC5zwKOmcs2W

Tamil Christian Songs and Messages

11 Sep, 14:59


God is good 😊