SHIVAM IAS @shivam_ias Channel on Telegram

SHIVAM IAS

@shivam_ias


SHIVAM IAS (English)

Welcome to SHIVAM IAS! Are you aspiring to become a successful civil servant and crack the prestigious IAS exam? Look no further, as this Telegram channel is your ultimate guide to achieving your dream. SHIVAM IAS provides valuable resources, study materials, tips, and guidance for all aspiring IAS candidates. Created by a team of experienced professionals and IAS toppers, this channel offers daily updates on current affairs, mock tests, previous year question papers, and expert advice on exam preparation strategies. Join SHIVAM IAS today to stay updated with the latest news and trends in the field of civil services examination. Whether you are a beginner or an experienced candidate, this channel caters to all levels of preparation. Don't miss out on this opportunity to enhance your knowledge and skills for cracking the IAS exam. Join SHIVAM IAS now and take the first step towards a successful career in civil services!

SHIVAM IAS

30 Dec, 09:47


🍀🌳பசுமைப் போராளி நம்மாழ்வார் நினைவு தினம் இன்று🌳🍀..

SHIVAM IAS

30 Dec, 03:39


திங்கள் கிழமை
30.12. 2024
Important news today


ரேப்பிட் செஸ் சாம்பியன்

📍அமெரிக்காவில் நடைபெற்ற உலக ரேப்பிட் செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கோனெரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் ஏற்கனவே 2019 ல சாம்பியனானார். 2வது முறையாக இப்போட்டியில் சாம்பியன் ஆனார்.


விமான விபத்து

📍தென் கொரியாவில் ஒடுபாதையில் சுவரில் மோதிய விமான விபத்தில் 179 பேர் பலியானர்கள்


கண்ணாடி பாலம்

📍கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையிலான கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.


பிஎஸ்எல்வி சி- 60

📍பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.


டெஸ்ட் கிரிக்கெட்

📍இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் நேற்று ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களுடன் விளையாடி வருகிறது. இன்று இறுதி நாள் போட்டியாகும்.

SHIVAM IAS

29 Dec, 03:10


TEST 13 POLITY – 29.12.2024 (Sunday) - Union
Executive, State Executive, is postponed to tomorrow..

SHIVAM IAS

29 Dec, 03:06


ஞாயிற்றுக் கிழமை
29.12. 2024
Important News Today


நிதிஷ்குமார் அதிரடி

📍இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி 105.ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தார்


வெற்றியா டிராவா?

📍இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது.


மன்மோகன் உடல் தகனம்

📍மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நேற்று யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.


பொங்கல் பரிசுத் தொகுப்பு

📍பொங்கல் பண்புகையை யொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மழை தொடரும்

📍தெற்கு கடலோர காற்றழுத்த தாழ்வு நிலையால் ஜனவரி 3ம் தேதி வரை மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHIVAM IAS

29 Dec, 02:49


#Be_Strong

SHIVAM IAS

28 Dec, 02:39


சனிக்கிழமை
28. 12. 2024
Important news today


*மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்*

📍முன்னாள் பிரமர் மன்மோகன்  சிங் நேற்று முன்தினம் காலமானார் அவரது இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. நேற்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு நினைவகம் அமைக்கப்படும் என மத்தியஅரசு தெரிவித்திருக்கிறது.


*சென்னை புத்தக கண்காட்சி தொடக்கம்*

📍சென்னையில் 48வது புத்தக கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜனவரி . 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


*4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது*

📍தொழில் நுட்ப பணி காரணமாக 4 நாட்களுக்கு இணைய வழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் இணையம் செயல்படாது என அரசு தெரிவித்துள்ளது.


*மழை தொடரும்*

📍தெற்கு ஆந்திர கடலோர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


*ஆஸ்திரேலியா ரன்வேட்டை*

📍இந்தியா ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 474 ரன்களை குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது.

SHIVAM IAS

28 Dec, 02:29


#Be_Strong #motivation

SHIVAM IAS

27 Dec, 04:15


#Be_Strong #Motivation

SHIVAM IAS

27 Dec, 01:43


Test 12 KEY Indian Polity - Union, State & Union Territory, Judiciary Posted☝️..

SHIVAM IAS

27 Dec, 01:40


RIP SIR🙏😔

SHIVAM IAS

26 Dec, 15:18


Guys Test 12 KEY Indian Polity - Union, State & Union Territory, Judiciary. Will be Posted tomorrow morning..

SHIVAM IAS

26 Dec, 03:56


Test 12 Indian Polity - Union, State & Union Territory, Judiciary Posted☝️..

SHIVAM IAS

26 Dec, 03:13


🌊🌊🌊🌊

SHIVAM IAS

26 Dec, 02:59


#Be_Strong #Motivation

SHIVAM IAS

25 Dec, 08:49


#CurrentAffairs

SHIVAM IAS

25 Dec, 05:49


புதன்கிழமை
25.12. 2024
Important news today


*சூரியனுக்கு மிக அருகில் நாசா விண்கலம்*

📍சூரியனை ஆய்வு செய்ய 2018 ல்  அமெரிக்காவின் நாசா அனுப்பியவிண்கலம் இன்று மாலை 5.23 மணிக்கு சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ தொலைவில் பயணித்து ஆய்வு செய்கிறது. சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ஆய்வுகலம் இதுவாகும். இதன் மூலம் சூரியன் குறித்த பல தகவல்கள் கிடைக்கும் என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


*மாநிலஆளுநர்கள் மாற்றம் மற்றும் புதிய நியமனம்*

📍பீகார் கேரளம் மிசோரம் மாநில ஆளுநர் மாற்றம் குறிதத்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி


பீகார்
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா

பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள மாநில ஆளுநாக நியமிக்கப்பட்டுள்ளார்

மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய்குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்

மிசோரம் மாநில ஆளுநர் ஹரிபாபு கப்பம்பட்டி ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.


*ஜல்லிக்கட்டு விதிமுறைகள்*

📍பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.


*வங்கக்கடல் மழைநிலை*

📍வட தமிழகம் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் வங்க கடல் காற்றழுத்த நிலையால் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


*கிரிக்கெட் அட்டவனை*

📍ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் ஒன்பதாவது எடிசன் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது அதற்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது இப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்கள் துபையில் பிப்ரவரி 23ல் நடைபெறவுள்ளது.

SHIVAM IAS

25 Dec, 02:30


Test 11 KEY Indian Polity - DPSP, Fundamental Duties, Elections. Posted👆..

SHIVAM IAS

30 Nov, 03:54


சனிக்கிழமை
30.11. 2024
Important news today


*ஃபென்ஜல் புயல் இன்று *பிற்பகல் கரையை கடக்கிறது*

📍சென்னைக்கு அருகே வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபென்ஜல் புயல் இன்று 30ம் தேதி பிற்பகல் புதுவை அருகே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


*புயல் கூண்டுகள் ஏற்றம்*

📍ஃபென்ஜல் புயல் காரணமாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 7ம் எண் கூண்டும் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் கூண்டும் நாதை காரைக்காலில் 5ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.


*தங்கம் விலை உயர்வு*

📍நேற்றுதங்கத்தின் விலை பவுனுக்கு560 உயர்ந்து 57, 280 க்கு விற்பனையாகிறது.


*அரையிறுதிக்கு முன்னேற்றம்*

📍சையது மோடி சர்வதேச பாட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து லக்ஷயா சென் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


*4வது சுற்றில் டிரா*

📍சிங்கப்பூரில் சீனாவின் டிங் லி ரெனுக்கும் இந்தியாவின் குகேஷ்க்கும் இடையில் நடக்கும் உலக செஸ் சாம்பியன் போட்டி 4வது சுற்று நேற்று டிராவில் (0-5-05)முடிவடைந்தது.

SHIVAM IAS

30 Nov, 03:50


#Be_Strong

SHIVAM IAS

29 Nov, 15:20


Fengal Cyclone - Landfall tomorrow between Mahabalipuram & Karaikal🌪🌪

SHIVAM IAS

29 Nov, 04:23


Test 4 - Indian polity - Citizenship posted☝️

SHIVAM IAS

29 Nov, 04:04


Test question will be posted in few mins👍

SHIVAM IAS

29 Nov, 03:07


Test 4 - Indian polity - Citizenship
Test will be posted by 9.30 AM

SHIVAM IAS

29 Nov, 02:30


வெள்ளிக் கிழமை
29.11.2024
Important news today



*ஜார்கண்ட் முதல்வராகஹேமந் சோரன் பதவியேற்றார்*

📍ஜார்கண்டின் 14 வது முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மாநில தலைநகர் ராஞ்சியில் பதவி பேற்றார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கல்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்


*பதவியேற்றார் பிரியங்கா*

📍கேரளமாநிலம் வயநாடு எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்றார். 2019 முதல் முழு நேர அரசியலில் ஈடுபட்ட பிரியங்கா முதல் முறையாக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாத பொறுப் பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


*நாடாளுமன்றத்தில் தீர்மானம்*

📍வக்ஃப் கூட்டுகுழுவின் அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டுத் தொடரின் சமர்பிக்க நீட்டிக்கும் தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.


*குடியரசுத்தலைவர் உரை*

📍நிலகிரி குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் குடியரத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று பேசினார். பருவ நிலை மாற்றத்தை புரிந்துக் கொண்டு அதை எதிர்கொள்ள ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலான நவீன தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டு மென கேட்டுக் கொண்டார்


*புயல் தாக்கம்இல்லையா?*

📍வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறிறினாலும் அது தமிழகத்தை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHIVAM IAS

29 Nov, 02:24


Your every small careful steps takes you forward forward forward⚡️

#Be_Strong

SHIVAM IAS

28 Nov, 07:55


Indian Polity Test 3 Key☝️

Sorry for the Delay🙏..

SHIVAM IAS

28 Nov, 07:31


Tomorrow Indian polity Test 4 - Citizenship

SHIVAM IAS

28 Nov, 05:16


Answer key for Test 3 will be posted by 12 o clock ..

SHIVAM IAS

28 Nov, 04:07


வியாழக்கிழமை
28.11. 2024
Important news today


*காஸா ( ஹமாஸ் படை) இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்*

📍காஸாவில் (ஹாமாஸ் படைக்கும் )இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நடந்து வந்த போரை நிறுத்திக் கொள்ள இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா மத்தியஸ்தம் செய்துள்ளது. நேற்று முதல் ஒப்பந்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


*குடியரசுத்தலைவர்நீலகிரி வருகை*

📍இந்திய குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு உதகைக்கு வந்துள்ளார். குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார் நாளை பழங்குடி மக்களை சந்திக்கிறார். 30 தேதி திருவாரூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்,


*ஹோமத் சோரன் இன்று பதவியேற்கிறார்*

📍ஜார்கண்டின் 14வது முதல்வராக  ஜார்கண்ட் முக்கி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.


*தமிழகத்தை நோக்கி புயல்*

📍வங்கக்கடலில் உருவான புயல் தமிழகத்தை நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களுக்கு 28, 29 தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


*3ம் சுற்றில் குகேஷ் வெற்றி*

📍உலக செஸ் சாம்பியன் போட்டியில் 3வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை இந்தியாவின் குகேஷ் வென்றுள்ளார். முதல் போட்டியில் லி ரென் 2வது போட்டி டிரா 3வது போட்டி குகேஷ் வென்றுள்ளனர். தலா 1.5 புள்ளிகள் பெற்றுள்ளனர். 14 சுற்றுகள் உள்ளன..

SHIVAM IAS

28 Nov, 04:00


#Be_Strong

SHIVAM IAS

22 Nov, 03:30


Test 1 - Indian polity - Constitution of India
Test will be posted by 9.30 AM

SHIVAM IAS

22 Nov, 03:29


Very Good morning Guys..

SHIVAM IAS

21 Nov, 10:26


Kindly study lakshmikant book also

SHIVAM IAS

21 Nov, 10:22


📌GS test starts from tomorrow 22.11.2024📌

Test 1 - Indian polity - Constitution of India
Test will be posted by 9.30 AM

SHIVAM IAS

21 Nov, 05:37


https://youtu.be/IOCZCYUFNH4

SHIVAM IAS

21 Nov, 03:49


#Group4_Alert
⚠️Today: Last Date for Certificate Upload⚠️

SHIVAM IAS

21 Nov, 03:26


#Be_Strong

SHIVAM IAS

20 Nov, 15:46


Road Inspector in Rural Development and Panchayat Raj Department - Addendum No.2D/2023, dated 20.11.2024 to Notification No. 02/2023, dated 13.01.2023 hosted in the Commission's website www.tnpsc.gov.in 

For details, click:- https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%202D.pdf

SHIVAM IAS

20 Nov, 07:31


தமிழகத்தின் சுற்றுலா மேம்பாட்டில் திருச்சி முதன்மை மாவட்டமாக தேர்வு..

SHIVAM IAS

20 Nov, 07:08


‼️Group 4 Alert‼️

SHIVAM IAS

20 Nov, 02:35


புதன்கிழமை
Important news today
20.11.2024


*இன்று மகாராஷ்டிரா ஜார்கண்ட் தேர்தல்*

📍மகா ராஷ்டிராவில் ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் ஜார்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்*

📍நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. அதையொட்டி அனைத்து கட்சி கூட்டத்திற்கு  மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


*மீண்டும் உயரும் தங்கம் விலை*

📍தங்கம் விலை மீண்டும் நேற்று 560 அதிகரித்து 56, 520 க்கு விற்பனையானது.


*எலான் மஸ்க் நிறுவனம் இந்திய செயற்கைக்கோள் ஏவியது*.

📍ஜிசாட் என் - 2 என்ற இஸ்ரோவின் 4700 கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக் கோளை நேற்று எலான் மஸ்க் நிறுவன ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.


*இன்று இறுதிப் போட்டி*

📍ஆசிய சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டி இந்தி இந்தியா சீனா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

SHIVAM IAS

20 Nov, 02:30


#Be_Strong #TRY

SHIVAM IAS

19 Nov, 14:21


https://youtu.be/BIqS6oP-yk8

SHIVAM IAS

19 Nov, 05:35


https://youtu.be/r0VhmxtfnOI

SHIVAM IAS

19 Nov, 02:05


செவ்வாய்க்கிழமை
19.11.2024
Important news today


*பிரேசிலில் ஜி.20 உச்சி மாநாடு*

📍பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோவில் ஜி.20 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய பாதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். இம்மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் பிரேசில் அதிபர் லூலா டாசில்வா உரையாற்றினார். மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் தென்னாப்ரிக்க அதிபர் ராமபோசா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இம்மாநாட்டின் குறிக்கோளாக பசி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான கூட்டு ஒப்பந்த மாநாடாக அமைக்கப்பட்டிருந்தது.


*நாளை வாக்குப்பதிவு*

📍மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் ஜார்கண்டின் 38 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாகவும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.


*டெல்லியில் தொடரும் காற்று மாசு*

📍டெல்லியில் காற்று மாசு அளவு குறியீடு 450 க்கும் மேல் அதிகரித்த்துள்ளது. மாசுபாட்டை கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது


*இந்தியாவில் கோ.கோ உலக கோப்பை*

📍இந்தியாவில் முதன்முறையாக 2025ல் கோ.கோ உலக கோப்பை விளையாட்டு டெல்லியில் நடைபெற உள்ளது. உலகின் 24 நாடுகளின் அணிகள் பங்கு பெறுகின்றன.


*சின்னர் சாம்பியன் ஆனார்*

📍எடி பி டென்னிஸ் ஆடவர் இறுதிப் ஒற்றையர்போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

SHIVAM IAS

19 Nov, 02:01


#Be_Strong

SHIVAM IAS

15 Nov, 02:16


#Be_Strong

SHIVAM IAS

14 Nov, 06:14


நாடாளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனைத்து மகளிர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பிரிவு ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்

SHIVAM IAS

14 Nov, 06:11


அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியியையும், அந்த நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்

SHIVAM IAS

14 Nov, 06:09


🏵பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் சமந்தா ஹார்வே, இந்த ஆண்டின் புக்கர் பரிசு வென்றுள்ளார்

🏵' ஆர்பிட்டல் ' என்று அவரது புதினத்துக்காக அந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டது

🏵முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் ஆறு விண்வெளி வீரர்களைக் கதாபாத்திரங்களாக கொண்டு எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகம், பிரிட்டனில் மிக அதிகமாக விற்பனையானது

SHIVAM IAS

14 Nov, 04:21


வியாழக்கிழமை
14.11.20 24
Important news today


📍வங்கக் கடல்காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்த நிலையில் இன்று பரவலாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


📍தங்கத்தின் விலை மேலும் 320 குறைந்து 56, 360 க்கு விற்பனையானது.


📍இன்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.


📍ஜார்கண்டில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகின.


📍இந்தியா தென்னாப்ரிக்கா மூன்றாவது டி..20 போட்டியில் இந்தியா வென்றது.
4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

SHIVAM IAS

14 Nov, 02:33


#TRY

SHIVAM IAS

13 Nov, 10:25


https://youtu.be/8UlGIc7yIWU

SHIVAM IAS

13 Nov, 02:36


புதன்கிழமை
13.11. 2024
Important news today


📍ஜார்கண்டில் இன்று 43 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது.


📍வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது


📍ஐ.நா பாதுக்காப்பு கவுன்சில் சீர்திருத்த கூட்டத்தில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது.


📍இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.


📍தங்கத்தின் விலை நேற்று 1080 குறைந்து 56, 680 க்கு விற்பனையானது.

SHIVAM IAS

13 Nov, 02:33


HARD WORK MAKES MIRACLES TO HAPPEN
#Be_Strong

SHIVAM IAS

12 Nov, 06:41


தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி எம்.ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்..

SHIVAM IAS

12 Nov, 06:40


இந்தியா- இந்தோனேஷியா இடையேயான 9- ஆவது கூட்டு சிறப்புப் படை போர் பயிற்சி

SHIVAM IAS

12 Nov, 02:02


செவ்வாய்க்கிழமை
12.11. 2024
Important news today


*உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்*

📍உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 65 ஆகும். நீதிபதி டி. ஓய் சந்திர சூட் ஓய்வு பெற்றதையடுத்து இவர் பதவியேற்றார்.


*2553 மருத்துவர் பணி தேர்வு*

📍தமிழகத்தில் காலியாக உள்ள 2553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன 27ம் தேதி இணைய வழியில் தேர்வு நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


*ஜார்கண்ட் பிரச்சாரம் நிறைவு*

📍ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் நாளை முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது.


*அரவிந் சிதம்பரம் சாம்பியன்

📍சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியனானார் அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர்

இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் லெவேன் ஆரோனியன் பெற்றார்.


அர்ஜுன் எரிசைசி மூன்றாம் இடம் பிடித்தார்.


*வங்கக்கடலில் புயல்சின்னம்*

📍வங்கக்கடலில் புதிய காற்ற ழுத்த தாழ்வு மையம் நேற்று உருவானது. இதனால் நாளை முதல் 15ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHIVAM IAS

12 Nov, 01:54


#GOAL

SHIVAM IAS

11 Nov, 10:40


The Tamil Nadu Public Service Commission (TNPSC) has published the answer sheets for the Group 2/2A Mains 2022 examination on their official website. Candidates can access these answer sheets to evaluate their performance and gain insights into the examination..

SHIVAM IAS

11 Nov, 10:38


📌இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளையொட்டி, அவரது சாதனைகளை நினைவு கூறும் விதமாக (நவம்பர் 11) இந்தியாவில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது

📌1947 - ஆண்டுவரையிலான காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்தார்

📌சாகித்திய அகாடமியை உருவாக்க வழி வகுத்தவர் இவர்தான்..

SHIVAM IAS

11 Nov, 06:03


51st CJI of Supreme Court - Sanjeev Khanna
#IndianPolity #CA

SHIVAM IAS

11 Nov, 03:33


திங்கள் கிழமை
11. 11. 2024
Important news today



📍 *உச்ச நீதி மன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்*

📍எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

📍விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகைத் தை முதலவர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார்.

📍திரைப்பட நடிகர் டெல்லிகணேஷ் உடல்நல குறைவால் காலமானார்.

📍சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி 6வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி தோல்வியடைந்தார் இன்று 7வது இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.

📍இந்தியாவுக்கு எதிரான 2-வது டி.20 கிரிக்கெட்டில் இந்தியாவை தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்யாசத்தில் வென்றது.

SHIVAM IAS

11 Nov, 03:30


WORK HARD TIL YOU GET IN YOUR HANDS
#TRY

SHIVAM IAS

10 Nov, 08:26


Rain Update !!

SHIVAM IAS

10 Nov, 05:46


கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் அதிக வலிமை பெற்றதாக மாறும் என மத்திய புது அறிவியல் அமைச்சகத்தின் செயலர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்..

SHIVAM IAS

10 Nov, 05:10


ஞாயிற்றுக் கிழமை
10.11. 2024
Top news today



📍 *வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது*


📍குருப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 2327 லிருந்து 213 இடங்கள் அதிகரித்து 2540 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.


📍 *கழிவு நீரால்கங்கை நதியின் தரம் சீர்குலைந்து வருவதாக தேசிய பசுமை தீர்பாயம் தெரிவித்துள்ளது*


📍தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


📍*சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் 5வது சுற்றை டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி*

SHIVAM IAS

10 Nov, 04:32


#Be_Strong

SHIVAM IAS

09 Nov, 09:11


Marine Heat - Temperature in Ocean waters are high which give rise to strong cyclones which are highly dangerous🔥🌪
😳..

SHIVAM IAS

09 Nov, 09:06


New Post included in the addendum - Probation Officer (1023) - 2 Vacancies..

SHIVAM IAS

09 Nov, 09:02


தஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் 1,039 ஆவது சதய விழா இன்று தொடங்குகிறது..

SHIVAM IAS

09 Nov, 08:37


Combined Civil Services Examination II (Group II and IIA Services) - Addendum No.8A/2024, dated 08.11.2024 to Notification No.08/2024, dated 20.06.2024 hosted on the Commission's website tnpsc.gov.in .

Additional Vacancies: 213
Total Vacancies : 2540

Additional Vacancies 213 in Group II/IIA🔥

SHIVAM IAS

09 Nov, 02:46


சனிக்கிழமை
9.11.2014
Important news today


*தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக்*

📍தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சிறு குறு தொழில்கள் துறை செயலாளராக உள்ளார். மேலும் 1948 முதலான தேர்தல் அதிகாரிகளில் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி இவராவார்.


*இந்தியா வல்லரசு நாட்டுக்கு தகுதியுடையது*

📍இந்தியா உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இணையும் தகுதி உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்..


*தங்கம் 680 உயர்வு*

📍தங்கத்தின் விலை நேற்று 680 உயர்ந்து 58280 க்கு விற்பனையானது.


*அமெரிக்காவின் முதல் பெண்தலைமை செயலாளர்*

📍அமெரிக்காவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக டிரம்பின் தேர்தல் பிரச்சரார குழுவின் மேலாளராக இருந்த சூசன் வைல்ஸை நியமிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.


*டி.20 கிரிக்கெட்இந்தியா வெற்றி*

📍இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி.20  போட்டியில் 61 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வென்றது.

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 17.1 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.

SHIVAM IAS

09 Nov, 01:31


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் ஐஏஎஸ் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை⚡️..

SHIVAM IAS

30 Oct, 07:30


முத்துராமலிங்கத் தேவரின் 117- வது பிறந்தநாள் மற்றும் 62- வது குருபூஜை..

SHIVAM IAS

30 Oct, 02:37


புதன்கிழமை
30. 10. 2024
Important news today


*தமிழக வாக்காளர் எண்ணிக்கை 6, 27, 30, 558*

📍தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6, 27, 30, 55 8 பேர்

ஆண்கள் 3,0 7, 90, 791
பெண்கள் 3, 19,30, 833
மூன்றாம் பாலினத்தவர்
8, 964 பேர்
மொத்தம் 6, 27, 30, 558 பேர் நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.



*ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம்*

📍70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள இந்தியகுடிமக்கள் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார்.



*தருமபுரி வாக்காளர்கள் 12, 63, 740 பேர்*

📍தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பாலக்கோடு தருமபுரி அருர் பாப்பி ரெட்டிப் பட்டி ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை
12, 63, 740 பேர்.

. ஆண்கள் 6, 38, 5 56
பெண்கள் 6, 25,018
மூன்றாம் பாலினத்தவர். 166
மொத்தம் 12, 63, 740 பேர் தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

மொத்த வாக்குச் சாவடி எண்ணிக்கை 1501
வரும் 16, 17,23, 24 தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் 18 வயதிற்கு பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்.



*தங்கம் விலை 59,000*

📍தங்கம் ஒரு பவுன் நேற்று 59,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.



*மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா*

📍இந்தியா நியூசிலாந்து
அணிகளுக்கு இடையிலான 3 வதுஒருநாள் கிரிக் கெட் போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா..

நேற்று நடந்த 3வது போட்டியில்
நியூசிலாந்து 49.5 ஓவரில்
232 ரன்கள் எடுத்தது. இந்தியா 44.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 100 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் தொடரில் இவருக்கு 8வது சதமாகும். இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

SHIVAM IAS

30 Oct, 02:33


#Be_Strong

SHIVAM IAS

29 Oct, 16:50


🛑கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை , நாடாளுமன்றக் கட்டடம், இந்தியா கேட் ஆகியவை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன

🛑நாட்டின் மக்கள் தொகையில் 3.5 கோடி மாணவர்கள் உட்படமாணவர்கள் உட்பட 20% பேருக்கு கற்றலில் குறைபாடு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது

SHIVAM IAS

29 Oct, 05:49


https://youtu.be/4yEGDiIyyuk

SHIVAM IAS

29 Oct, 02:51


செவ்வாய்க்கிழமை
29.10. 2024
Important news today


.📍 *குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு*

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது 15 .80 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றது தேர்வு முடிவுகளை அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்
Www.tnpscresults.tn.gov.in
கூடுதலாக559 இடங்கள்செர்க்கப்பட்டுபணியிட எண்ணிக்கை 9,941ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.


📍 *தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலைதொடக்கம்*

நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா நகரில் நேற்று தொடங்கி வைத்தார் டாடா குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி 295 ராணுவ பயன்பாட்டு விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.


📍 *பாதம் பாதுகாப்போம் திட்டம்*

சர்க்கரை நோயாளிகளுக்கான பாதம் பாதுகாப்போம் திட்டத்தை அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தொடங்க தமிழக அரசு திங்கள் கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 80லட்சம்பேர் சர்கரைநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும்85சதவீதம்பேர் பாதபாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது.அதைகண்டறிந்து குணப்படுத்தஇத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


📍 *வெப்ப அலை பேரிடராக அறிவிப்பு*

வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி
கடுமையான வெப்ப அலையின் போது உயிரிழப்போருக்கு ரூ 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


*9 பதக்கங்களை வென்றது இந்தியா*

📍அல்பேனியாவில் நடைபெற்ற 23 வயதிற்கு உட்பட்டோருக்கான யு.29 உலக மல்யுத்த போட்டியில்
இந்தியா1 தங்கம்1 வெள்ளி 7 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.

SHIVAM IAS

29 Oct, 02:45


#Be_Strong

SHIVAM IAS

28 Oct, 14:41


வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு..

SHIVAM IAS

28 Oct, 10:57


https://youtu.be/pXQLDJRaVLc

SHIVAM IAS

28 Oct, 10:20


Group 4 Vacancies Increased !!

SHIVAM IAS

28 Oct, 08:18


Group 4 RESULTS OUT🔥

LINK :
https://tnpscresults.tn.gov.in/

SHIVAM IAS

28 Oct, 06:48


#tnpsc #group4
Group 4 Result Update!! Group 4 Results in 2 days⚡️

SHIVAM IAS

28 Oct, 04:14


திங்கள் கிழமை
28. 10. 2024
Important news today


📍நாளை முதல் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


📍தங்கள் ஊரில் உள்ளவாக்குச் சாவடி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் 2025 ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு


📍த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது.


📍ஜப்பானில் நடைபெற்ற பாரா பாட்மிட்டனில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது.


📍ஜப்பான்  பான் பசுபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சீனாவின் ஜெங்கின் வென் சாம்பியன் பட்டம் வென்றார்.

SHIVAM IAS

28 Oct, 02:28


#HARDWORK

SHIVAM IAS

27 Oct, 17:08


Follow the SHIVAM IAS channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VamQ9Wp2P59ouM9KqI1u

SHIVAM IAS

24 Oct, 05:49


💐தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு கால்நடை ,பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்

💐புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, அந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்

💐இதனிடையே, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன..

SHIVAM IAS

24 Oct, 05:46


பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது..

SHIVAM IAS

24 Oct, 05:42


நாட்டிலேயே முதல்முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SHIVAM IAS

24 Oct, 02:34


வியாழக் கிழமை
24.10. 2024
Important news today


📍ஒகேனக்கலுக்கு நீர்வரத்து32,000 கன அடியாக உயர்ந்துள்ளது.


📍தங்கம் ஒரு பவுனுக்கு 58720 ஆக உயர்ந்துள்ளது.


📍டானா புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்கிறது.


📍ஒடிசாவில் ஒரு இலட்சம் பேர் புயல் காரணமாக இடப்பெயர்வு செய்யப் பட்டுள்ளனர்.


📍பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்


📍இந்தியா நியூசிலாந்துஅணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்போட்டி இன்று தொடங்குகிறது.

SHIVAM IAS

24 Oct, 00:32


#Focus #Goal

SHIVAM IAS

23 Oct, 11:05


https://youtu.be/ec81hOnmGzQ

SHIVAM IAS

23 Oct, 07:31


தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு..

SHIVAM IAS

23 Oct, 03:59


இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026 இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி ,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் ,மல்யுத்தம் ,ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

SHIVAM IAS

23 Oct, 03:58


இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணனின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

SHIVAM IAS

23 Oct, 03:57


📌தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன

📌பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை தவிர்க்கும் பொருட்டு 30 வயதைக் கடந்த அனைத்து மகளிர்க்கும் அதற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

📌 அதனுடன் 18 வயதைக் கடந்த ஆண் பெண் இருபாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டமும் முதல் கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

SHIVAM IAS

23 Oct, 02:06


#Facts

SHIVAM IAS

23 Oct, 01:56


புதன்கிழமை
23.10. 2024
Important news today


📍ஒகேனக்கலில் நீர்வரத்து 20 000 கன அடியாக உயர்ந்துள்ளது.


📍பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்கியுள்ளது.


📍தருமபுரி மாவட்ட வாக்குச் சாவடி எண்ணிக்கை 1489 லிருந்து 1500 ஆக உயர்த்துள்ளது.


📍கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


📍வங்கக்கடலில் உருவானடானா புயல் காரணமாக துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

SHIVAM IAS

23 Oct, 01:49


#Be_Strong

SHIVAM IAS

22 Oct, 10:57


BSNL New Logo (Connecting Bharat!!)

SHIVAM IAS

22 Oct, 09:49


Amudham Plus

SHIVAM IAS

22 Oct, 09:44


🔥உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபியா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்

🔥இது உலகக் கோப்பையில் அவர் வெல்லும் 5- ஆவது பதக்கம் ஆகும்..

SHIVAM IAS

22 Oct, 07:09


#polity

SHIVAM IAS

22 Oct, 07:06


இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக மதச்சார்பின்மை எப்போதும் திகழ்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..

Basic Structure of Constitution👆..

SHIVAM IAS

22 Oct, 07:02


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2- ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது..

SHIVAM IAS

22 Oct, 02:36


செவ்வாய்க் கிழமை
22.10. 2024
Important news today


*27ம் தேதி வரை மழை*

📍வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



*பிரிக்ஸ் 16 வது உச்சி மாநாடு*

📍பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16 வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறுகிறது இதில்
பிரேசில் ரஷ்யா இந்தியாசீனா தென்னாப்பிரிக்கா
எத்தோப்பியா ஈரான் சவுதிஅரேபியா ஐக்கியஅரபுஅமீரகம்ஆகிய பத்து உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.

(பிரிக்ஸ் சிறப்புசெய்தி)



*நவம்பர் 9 வேலை நாள்*

📍தீபாவளிக்கு மறுநாள்விடுமுறை விடப்பட்ட நாளை ஈடுகட்டும் பணி நாளாக நவம்பர் 9ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



*பிரியங்கா போட்டி*

📍கேரளாவில் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ல் இடைதேர்தல் நடைபெறுகிறது. போட்டி பிட பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


*டானா புயல் உருவானது*

📍வங்கக்கடலில் டானா புயல் உருவாகியுள்ளது. இது 24ம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது.

SHIVAM IAS

22 Oct, 02:33


#GOAL #motivation

SHIVAM IAS

21 Oct, 15:48


Question Paper Pattern for Paper-II
General Studies ( Degree Standard) (Descriptive Type)⚡️

SHIVAM IAS

21 Oct, 03:19


🎉

SHIVAM IAS

21 Oct, 03:16


திங்கள் கிழமை
21.10. 2024
Important news today


📍வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


📍வங்கக்கடலில் டானா புயல் இன்று உருவாகிறது.


📍வாரணாசியில் 6,700 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.


.📍இந்தியா நியூ சிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.


📍ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.சி.சி 9வது மகளிர் டி.20 கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது நியூசிலாந்து

SHIVAM IAS

21 Oct, 03:12


தயாராக இருப்போம் வெற்றியை அடைய..
#Be_Strong

SHIVAM IAS

20 Oct, 12:11


#BREAKING

SHIVAM IAS

20 Oct, 07:37


டானா புயல்🌪

SHIVAM IAS

17 Oct, 13:36


குடியுரிமை சட்டம் 1955- ன் பிரிவு 6A செல்லும்

SHIVAM IAS

17 Oct, 11:42


Reform in TNPSC - Good🤝👏

SHIVAM IAS

17 Oct, 11:40


Combined Civil Services Examination – Group VA Services - Notification No.16/2024 – Issued.

SHIVAM IAS

17 Oct, 01:39


#Be_Strong

SHIVAM IAS

16 Oct, 15:09


இந்திய கடலோரக் காவல் படையின் 26 - ஆவது தலைமை இயக்குநராக டி .ஜி .பரமேஷ் சிவமணி பொறுப்பேற்றுக்கொண்டார்..

SHIVAM IAS

16 Oct, 15:09


அமெரிக்காவிடம் இருந்து சுமார் 4 பில்லியன் டாலர்கள் செலவில் 31 எம்கியூ -9பி பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது..

SHIVAM IAS

16 Oct, 15:07


இளநிலை மருத்துவ படிப்பைத் தொடரை இயலாதவர் என்று நிபுணர் அறிக்கை அளிக்கும் வரையில், மாணவரின் மருத்துவக் கல்வி உரிமையை 40% உடல் குறைபாடு தடுக்காது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

SHIVAM IAS

16 Oct, 15:05


🌺ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ( SCO) வருடாந்திர மாநாடு

🌺மாநாட்டை அக்டோபர் 15, 16 -ஆம் தேதிகளில் பாகிஸ்தான் நடத்துகிறது

SHIVAM IAS

16 Oct, 03:06


புதன்கிழமை
16.10. 2024
Important news today


📍வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அத்தோடு வங்க கடலில் ஏற்பட்டுளள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது. சென்னை அருகே நாளை கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




📍அதிகனமழை எச்சரிக்கை.

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




📍தருமபுரி கிருஷ்ணகிரி விடுமுறை

தொடர் மழை காரணமாக தருமபுரி கிருஷ்ணசிரி மாவட்டங்களுக்கு இன்று அக்.16 புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



📍மகாராஷ்டிரா ஜார்கண்ட் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதி களுக்கு நவம்பர் 13ம் தேதி மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதி களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




📍இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடர் இன்று பெங்களூருவில்
தொடங்கு கிறது

SHIVAM IAS

16 Oct, 03:02


#Be_Strong

SHIVAM IAS

15 Oct, 11:01


🔥தமிழகத்துக்கு 3 பிரிவுகளில் தேசிய தண்ணீர் விருது🔥

SHIVAM IAS

15 Oct, 06:50


🥚ஊட்டச்சத்துகளின் ஆதாரம் முட்டை🥚