👩🎓ICG அறிவிப்பு எண் 02/2025 Navik காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ICG உள்நாட்டு கிளை மற்றும் பொதுப் பணி ஆட்சேர்ப்புக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். இந்த Navik அறிவிப்பிற்காக இந்திய கடலோர காவல்படையால் 300 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👩🎓CISF புது வேலை வந்துள்ளது, 1161 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதற்கு 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்களின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
🎓 பணிகள்: Constable 🎓 காலியிடங்கள்: 1161 🎓 கல்வி: 10th, 12th, 🎓 சம்பளம்: ரூ.21500/- 🎓 பணியிடம்: India 🎓 கடைசி நாள்: 03.04.2025
👩🎓Assam Rifles புது வேலை வந்துள்ளது, 215 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதற்கு 10, 12ஆம் வகுப்பு Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்களின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது