Publicaciones de Telegram de Karur District Employment and Career Guidance Centre👩🎓👨🎓

DE&CGC,Karur activities
1,966 Suscriptores
807 Fotos
510 Videos
Última Actualización 12.03.2025 17:40
Canales Similares

54,446 Suscriptores

13,832 Suscriptores

4,471 Suscriptores
El contenido más reciente compartido por Karur District Employment and Career Guidance Centre👩🎓👨🎓 en Telegram
Document from All Is Well😊
Document from All Is Well😊
Document from All Is Well😊
கரூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 22 ஜனவரி -2025 முதல் வாரம் தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9360557145 contact
Pls share
Pls share
கரூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி -2025 முதல் வாரம் தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9360557145 contact
Document from All Is Well😊
கரூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி -2025 முதல் வாரம் தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். 👇👇👇https://forms.gle/y2NNxkqSAkA52kdz8
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2024 நடைபெறுகிறது விருப்பமுள்ளவர்கள் குழுவில் இணையவும்https://chat.whatsapp.com/K7i0Fb7qW2g5iP3M0o86s1