Aravinth Yohan Official [Rebuilding] @aravinthyohanofficial Channel on Telegram

Aravinth Yohan Official [Rebuilding]

@aravinthyohanofficial


This is @aravinthyohan official page. I just share my own thoughts and trading ideas. I am not a investment advisor. I never DM you first. Stay away from scammers.

Aravinth Yohan Official [Rebuilding] (English)

Are you looking for valuable insights into trading and life? Look no further than the Aravinth Yohan Official channel on Telegram! Run by the renowned trader Aravinth Yohan, this channel is your go-to source for expert advice and personal reflections. Whether you're a seasoned trader or just starting out, Aravinth Yohan's channel has something for everyone. Aravinth Yohan shares his own thoughts on trading strategies, market trends, and life in general. Please note that he is not a financial advisor, but his insights can provide valuable guidance for your trading journey. Always remember to do your own research before making any investment decisions. By following Aravinth Yohan Official channel, you can expect to receive regular updates and valuable insights that can help you navigate the complex world of trading. Whether you're looking to enhance your trading skills or gain a fresh perspective on life, this channel offers a diverse range of content that is both informative and engaging. Join the @aravinthyohanofficial channel today and start your journey towards financial success and personal growth. Remember, Aravinth Yohan never DMs you first, so make sure to follow him on Telegram to stay updated on all his latest posts and insights. Don't miss out on this opportunity to learn from one of the best in the business. #dyor

Aravinth Yohan Official [Rebuilding]

20 Nov, 05:40


இயற்கை விவசாயம் 😊

Aravinth Yohan Official [Rebuilding]

18 Nov, 14:44


15 வருடங்களுக்கு பிறகு இன்று தூத்துக்குடி சென்றிருந்தேன். நல்ல முன்னேற்றம், நிறைய இடங்கள் முற்றிலும் மாறிவிட்டது 👍😊

Aravinth Yohan Official [Rebuilding]

16 Nov, 15:03


Crypto Market -ல மாச கணக்கா படுக்கைல இருந்த காயின்லாம் UP ஆக தொடங்கிருக்கு...

Bull Trap இல்லாம இருந்தா சந்தோசம் 😍

#waitingforbullrun

Aravinth Yohan Official [Rebuilding]

15 Nov, 08:04


Top 47 Sector Leader Stocks Which are Down From ATH Price!

1- Energy : Reliance Industries (-21%)
2- Retail : Avenue Supermarts(-35)
3- Cement : UltraTech(-11%)
4- Restaurant : Jubilant Food(-32)
5- Footwear : Metro Brands(-19)
6- Textiles : K.P.R. Mill(-15%)
7- Paints : Asian Paints(-31%)
8- Alcohol : United Spirits(-13%)
9- Credit Card : SBI Cards(-17%)
10- Beverage : Tata Consumer(-24%)
11- Hospitals : Apollo Hospitals(-9%)
12- Housing Finance : Bajaj Housing (-31%)
13- Telecom : Bharti Airtel(-13%)
14- NBFC : Bajaj Finance(-20%)
15- Diagnostic : Dr. Lal PathLabs (-19%)
16- IT Services : TCS (-10%)
17- Bank : HDFC Bank (-5%)
18- FMCG : Hindustan Unilever Ltd (-19%)
19- Job search : Info Edge (-10%)
20- Hotels : Indian Hotels (-4%)
21- PSU : SBI (-11%)
22- Electric Vehicle : Tata Motors (-33%)
23- Gold Loan : Muthoot (-14%)
24- Infra : LT (-9%)
25- Luggage : V.I.P. Industries (-40%)
26- Paper : JK Paper (-36%)
27- Mutual Funds : HDFC AMC (-12%)
28- Industrial Chemical : Gujarat Fluorochem (-18%)
29- Plastic Products : Supreme (-30%)
30- Beauty : FSN E-Com (Nykaa) (-24%)
31- Wedding wear : Vedant Fashions (-12%)
32- Steel : JSW Steel (-12%)
33- Power Producer : NTPC (-14%)
33- Renewable : Adani Green (-28%)
35- Industrial Product : Siemens (-18%)
36- Auto Ancillary : Bosch (-15%)
37- Chemicals : SRF (-23%)
38- nternet biz : Zomato (-13%)
39- 4 Wheeler : Maruti Suzuki (-19%)
40- Pharma : Sun Pharma(-9%)
41- Luxury Goods : Titan (-18%)
42- Aerospace & Defense : HAL (-28%)
43- Motorcycle : Eicher Motors (-11%)
44- API & Life Sciences : Divi's Labs (-8%)
45- Airlines : InterGlobe (-23%)
46- Agro Chemicals : UPL (18%)
47- Logistics : Delhivery (-32%)

Aravinth Yohan Official [Rebuilding]

15 Nov, 03:11


என்னைக்குமே ஒரு காரியம் நடக்க முன்னாடி ரொம்ப பேச கூடாது.... 😅

அஞ்சானு ஒரு படம் வரப்பவும் இப்படி பேசி தான் அந்த படம் Troll Material ஆச்சு..

இப்போது கங்குவா 😷

சூர்யா நடிப்பிற்கு மிகவும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம்.. ஆனால் கோட்டை விட்டு விட்டார்கள் 🙂‍↔️

Aravinth Yohan Official [Rebuilding]

13 Nov, 14:35


Bitcoin crossed 90k$ Today (ATH)
பிட்காயின் விலை ஒரு கோடியை நோக்கி...

Aravinth Yohan Official [Rebuilding]

13 Nov, 07:08


👆 Nan first time one month before oru paid class eduthen.. i think Around 20 people ku teach pannirpen.

Nan again again teach panna oreh vishyam. Price Valuation and data valuation.
(Evlo nalla stock ah irunthalum High valuation la vaanga koodathu)

Because antha stocks, Market la konjam fear create aanalum profit booking heavy ah nadakum.

So only popular sector stocks are down (defence, railway, motors etc)

Reasonable valuation la antha stocks lam kidaicha.. tharalama konja konjama average panni invest pannalam. 2025 la ellam reverse ayidum. 😊

Time of investment and risk management is more important.

#DYOR #NFA #Hold

Aravinth Yohan Official [Rebuilding]

07 Nov, 07:53


Stocks or crypto la invest pannanumna konja konjama vaangi invest panna thodangirnga. Already invest pannavanga chance kidaikum bothellam nalla stock/coins ah average pannikonga.

Don't invest fully and divide your investments.

Hope 2025 will be best for us 😊

#NFA #DYOR

Aravinth Yohan Official [Rebuilding]

07 Nov, 07:33


இந்தாண்டு February மாதம் SGB கோல்டில் முதலீடு செய்திருந்தேன். தற்போது பண தேவை உள்ளதால் தற்போது விற்றேன். 35% இலாபம் கிடைத்தது. 😊

8 வருடத்தில் முதலீடு இரட்டிப்பாகும் என்று சொல்லி இருந்தேன். ஆனால் இப்போது பணம் தேவைபடுவதால் விற்று விட்டேன். தங்கம் விலை குறைந்தால் பிறகு முதலீடு செய்வேன்.

#justinfo

Aravinth Yohan Official [Rebuilding]

06 Nov, 07:33


Crypto field la ulla Ellarum Trump varanum nu nenaichanga vanthutaru…

But neraiya beruku theriyatha onnu… He is a pure market manipulator. Avar last time president ah irukum bothu market la irunthavangaluku theriyum.

#crypto #forex

Aravinth Yohan Official [Rebuilding]

04 Nov, 05:49


பழைய பதிவு
https://t.me/aravinthyohanofficial/7260

Aravinth Yohan Official [Rebuilding]

04 Nov, 05:44


சமூக வலைதளங்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக சர்வ சாதாரணமாக நடக்கும் SCAM இது. நானும் பல முறை இது பற்றி எச்சரித்துள்ளேன் பதிவுகளும் போட்டுள்ளேன்.

இது போன்ற Scam களில் மாட்டுவோர் பெரும்பாலும் Complaint செய்வதில்லை. காரணம் கணவணுக்கு /மனைவிக்கு/ பெற்றோருக்கு தெரியாமல் ஏமாந்து இருப்பார்கள். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைப்பார்கள்‌. இது Scammers களுக்கு மிக பெரிய பலம்.

அதை தாண்டி Complaint கொடுத்தாலும் நூறில் ஒரு சிலருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளது. காரணம் அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கு எல்லாம் போலியாக உருவாக்க பட்டதாக இருக்கும். அல்லது எதாவது பாவபட்ட மக்களிடம் சிறிய தொகை கொடுத்து வாங்கப்பட்டதாக இருக்கும்.

இன்னும் சில Scammers இந்த பணத்தை P2P வழியாக Crypto ஆக மாற்றுவர். இந்த பணம் ஏதோ ஒரு வகையில் பலர் கை மாறி நமக்கு வந்தாலும் நம் வங்கி கணக்கும் முடக்கப்படும். இதே போன்று வங்கி கணக்கு முடக்கபட்டு பணத்தை பறிகொடுத்தோர் ஏராளம். எனவே தெரியாதவர்களிடம் பணபறிமாற்றம் செய்யாதீர்கள்.

இது போன்ற scam-களில் மாட்டினால் உடனே 1930 கால் செய்து அல்லது சைபர் crime website-ல் புகார் அளிக்க வேண்டும்.

Aravinth Yohan Official [Rebuilding]

02 Nov, 15:22


Its like scam 1992 web series 😁
Nice to watch 👍

#money #scam

Aravinth Yohan Official [Rebuilding]

02 Nov, 12:26


😅

Aravinth Yohan Official [Rebuilding]

01 Nov, 12:24


நேற்று இரவு அமரன் படம் பார்த்தேன்.. இராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களில் உண்மை வாழ்க்கையை படமாக எடுத்திருந்தார்கள். எல்லாரும் குடும்பமாக வந்து பார்த்தார்கள். சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் தரமான நடிப்பு. காதல், குடும்பம், தனிமை என உண்மை வாழ்க்கையை அழகாக படமாக்கியுள்ளனர். Thetre முழுவதும் இடைவேளைக்கு பிறகு ஒரே அமைதி. முதல் நாள் சத்தம் இல்லாமல் பார்த்த படம் இதுவாக தான் இருக்கும். காரணம் மனதை இளகவைக்கும் சோக காட்சிகள். ஒரு முறை குடும்பமாக பார்க்கலாம். Its not a normal commercial movie.

#sentiment #family #Armylife

Aravinth Yohan Official [Rebuilding]

30 Oct, 17:43


🎉 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉

Aravinth Yohan Official [Rebuilding]

30 Oct, 11:08


முதல் முறையாக நேற்று தான் ஆவினில் இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்கினேன். அதிக விற்பனை நடைபெறுவதால் எல்லா இனிப்புகளும் இப்போது கிடைப்பது இல்லை. மொத்தத்தில் விலை சற்று அதிகம் தான். ஆனால் சுவையாகவும், தரமாகவும் உள்ளது 😊

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 17:06


Bitcoin near to all time high, 72800$ 😊 pora pokka paatha soon crypto bull run start ayidum pola. Anyway maximum around 3 month 😉

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 16:56


Next mobile vaangurapa oru dubai trip poida vendiya tha 😁

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 13:48


Crude oil around 68.50 vara up achu but stable agala.. now down agitu iruku 68+ mela stay aana tha up side possible. #NFA #DYOR

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 13:46


Yesterday sonna resistance ah break panni gold and silver rendume innaiku super up 👌

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 13:45


Taking Risk?
Few months back I Quitted my 6 digit salary job for trading.. 🤫

https://www.instagram.com/reel/DBtcEOSo3-l/?igsh=MTNiYWsyNHZzMXdmaQ==

Aravinth Yohan Official [Rebuilding]

29 Oct, 06:44


அடேய் இப்படி சொல்லி தான் other states la படத்த ஓட்டூரிங்கலா 😁 இதுல ரத்தன் டாட்டா போட்டோ வேற 😅

Aravinth Yohan Official [Rebuilding]

28 Oct, 16:57


Gold and silver lam one more round ku polama nu key resistance area la nikuthu.. watching.😅 #letssee

Aravinth Yohan Official [Rebuilding]

28 Oct, 13:46


அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு போதை விழிப்புணர்வு, போக்கோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு புகார் அளிப்பது போன்ற தகவல்கள் இன்று வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.

Aravinth Yohan Official [Rebuilding]

26 Oct, 11:44


Mutual fund and bees lam best for small investors… (monthly 1000rs-5000rs tha save panna mudiyum or Eni tha save panna porenu soldravangaluku)

longterm hold panna decent profit varum… udane profit venum nu mindset ullavangaluku ithu set agathu.

Btw #NFA #DYOR

Aravinth Yohan Official [Rebuilding]

26 Oct, 11:36


🤖Mutual Fund invest pannanum nenaicha…

Very Low risk:
Largecap and midcap (Rendulaiyum ethachum onnu)

Low risk:
Flexicap, largecap, midcap (ellathaiyum ethachum onnu)

Medium risk:

Midcap, small cap, flexicap (ellathulaiyum ethachum onnu)

SIP investment best for mutual fund. Holding period minimum 2 years+ irukanum…. 😊

Aravinth Yohan Official [Rebuilding]

25 Oct, 06:38


Here two days ah non stop rain. 😅

ரோட்டுல வெள்ள ஆறு ஓடுது... மார்க்கெட்டுல இரத்த ஆறு ஓடுது... 😂

Aravinth Yohan Official [Rebuilding]

25 Oct, 06:12


Today Holding stocks la konjam invest pannirken (Neraiya invest pannalamnu aasa tha but ipothaiku money illa 😅)

Enaikume FOMO time invest pantratha vida downfall time invest pantrathu better..

I hope market will be green at next week. Lets see. 😊

#NFA #DYOR #Hodl

Aravinth Yohan Official [Rebuilding]

25 Oct, 04:32


Under value stocks vaanguna namake intha adina, over value stocks vaangunavanga enna aagirpanga 😅

(Use this opportunity to buy good stocks)

Aravinth Yohan Official [Rebuilding]

24 Oct, 15:26


If I had to give one piece of advice to people in their 20s who want to build something great, it would be: “Never drink alcohol.

I haven’t drunk alcohol in nearly 20 years, but I’ve seen many successful people ruin themselves with it. Alcohol clouds your mental clarity and intuition for days after consumption. While it might lift your mood temporarily, it’s like taking out a loan — you’ll pay it back with interest. The short-term pleasure brings long-term misery.

I know it’s hard not to yield to social pressure: humans have evolved to copy the behaviors of those around them. But the habits of the majority are self-destructive — most people around us drink alcohol, eat fast food, and have passive lifestyles. And that’s fine. If you want to achieve something extraordinary, however, you’ll boost your chances by keeping both your mind and body healthy .

-Telegram CEO

Aravinth Yohan Official [Rebuilding]

24 Oct, 15:22


கவனிச்சு பார்த்தா தெரியும்.. எப்பவும் ஒரு கம்பெனி விலை உயர்த்தினால் அடுத்த கம்பெனியியும் விலை உயர்த்திடுவான்.

நம்ம விலை உயர்த்தலனா நம்க்கு நிறைய கஸ்டெமர் கிடைப்பாங்கனு நினைக்க மாட்டாங்க...

ஜியோ அண்ட் Airtel also same 😊

#BusinessStrategy

Aravinth Yohan Official [Rebuilding]

23 Oct, 13:40


எப்பவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழையோ புயலோ வந்தால், எல்லாம் முடிந்த பிறகு தான் எச்சரிக்கை கொடுப்பார்கள்... 😅

#இன்றுகனமழை

Aravinth Yohan Official [Rebuilding]

22 Oct, 08:19


Question from our group member:

Hi brother,
How are you ?
Nallah irupinga'nu namburen.

I need your guidance,

How to grow consistently?

Naa 50k capital vachi trade pandren.
Oru week 5k profit edutha next week 5k loss aaguthu . Evlo try pannalum constant ah grow aaga mudiyala.
2 years ah ippadiyea poguthu profit varuthu then udane loss um aaguthu

Aravinth Yohan Official [Rebuilding]

22 Oct, 07:54


Again last week Silver 31.8 la sonnen.... now 34.1+$ ...

Aravinth Yohan Official [Rebuilding]

22 Oct, 07:53


Remember this silver chart 😅 I shared you at below 25$..
now 34$+ Gold also I told you many times... 😊

Aravinth Yohan Official [Rebuilding]

21 Oct, 16:12


Indian market la diwali time huge investment ulla varum.. this week Loss la iruntha konjam average pannikalam. New investment pantravangalum pannikalam….

Only for long term holders. 😊

(I am not investment advisor. Just shared my opinion)

Aravinth Yohan Official [Rebuilding]

21 Oct, 10:54


வெறும் 500 😏