Allah is Near

@shalafmanhaj


குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!...

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

Allah is Near

23 Oct, 01:16


ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு பணியைக் கொடுத்து,

நான் அதனை மெதுவாக செய்தாலோ அல்லது பாழடித்து விட்டாலோ என்னை திட்டவே மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, நபி (ஸல்) வீட்டாரில் யாராவது என்னை திட்டிவிட்டால்,

விட்டுவிடுங்கள் முடிந்தால் செய்திருப்பான்' என்பார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத்

https://t.me/shalafmanhaj
𝗔𝗹𝗹𝗮𝗵 𝗶𝘀 𝗡𝗲𝗮𝗿

Allah is Near

22 Oct, 00:31


நபி (ஸல்) அவர்கள் தாம் மட்டும் இந்நடத்தையை வெளிப்படுத்தாமல் தமது இல்லத்தார் அனைவரிடம் நபி (ஸல்) வலியுறுத்திக் கூறியிருந்தார்கள்.

அனஸ் (ரழி) என்ன செய்தாலும் சரி, நான் சொன்னதைச் செய்தாலும் சரி,

செய்யாவிட்டாலும் சரி,

யாரும் அவனை ஒன்றும் சொல்லக்கூடாது'.

நூல் : இளம்வயது ஸஹாபாக்கள்.

https://t.me/shalafmanhaj
𝗔𝗹𝗹𝗮𝗵 𝗶𝘀 𝗡𝗲𝗮𝗿

Allah is Near

21 Oct, 13:37


وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ

நபி (ஸல்) அவர்கள் முஆத் (றழி) அவர்களிடமிருந்த மார்க்க விளக்கத்தை கண்டபோது:

அவர்கிளுள் ஹலால் ஹராம் தொடர்பான அதிக அறிவுடையவர் முஆத் பின் ஜபல் (றழி) அவர்களே' என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத்

https://t.me/shalafmanhaj
𝗔𝗹𝗹𝗮𝗵 𝗶𝘀 𝗡𝗲𝗮𝗿

Allah is Near

20 Oct, 05:52


அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

எந்த ஹதீஸையும் அதனை என்னில் செயல்படுத்தாமல் நான் எழுதியதே இல்லை.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா (இரத்தம் குத்தியெடுக்கும் வைத்தியம் ) செய்துகொண்டதாகவும்,

அதற்கு அபூ தய்யிபாவுக்கு ஒரு தீனார் கொடுத்ததாகவும் எனக்குச் செய்தி கிடைத்தது.

நானும் எனக்கு ஹிஜாமா செய்தவருக்கு ஒரு தீனார் கொடுத்தேன்

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

19 Oct, 12:03


அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

நான் சுஃப்யான் சொல்லக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட எந்த ஹதீஸையும் நான் செயல்படுத்தாமல் விட்டதில்லை.

ஒரு தடவையாவது அதைச் செயல்படுத்தினேன்.

நூல் : التأصيل في طلب العلم


https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

18 Oct, 02:11


இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

ரப்பானீ" என்பவர் மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால்

சிறிய விஷயங்களைப் படிப்படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

16 Oct, 23:33


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

"(மக்களே!) ரப்பானீகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்!" என்று கூறினார்கள்.

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

16 Oct, 03:25


அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி

"இதன் மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும்

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால்

என்னைக் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்" என்றார்கள்

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

15 Oct, 03:34


இப்னு அப்தில் பர் (ரஹ்) கூறினார்கள்

யார் ஒரு விவகாரத்தில் அதற்குரிய ஆதாரத்தை அறிந்து,

அதை ஆய்வு செய்யும்போது வெவ்வேறு ஆதாரங்களையும் கருத்து களையும் அறிந்து,

தமக்குச் சரி என்று தெரிகிற கருத்தை எடுத்துக் கொள்கிறாரோ, அவரே முஜ்தஹித்.

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

14 Oct, 00:57


இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

யார் பிறரின் கருத்தை உரிய ஆதாரத்தை அறியாமலே ஏற்றுக்கொள்கிறாரோ,

அவர் முகல்லித் மட்டுமே.

ஆலிம்களில் உள்ளவராக மாட்டார் என்பதில் ஏகோபித்த கருத்து (இஜ்மாஃ) உள்ளது என்கிறார்.

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

13 Oct, 14:12


இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :

யார், தனது பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வாரோ;

தனது செல்வத்தை சீர்ப்படுத்துவாரோ; தனது செல்வத்தில் இருந்து தர்மம் செய்வாரோ;

தனது குணத்தை அழகுப்படுத்துவாரோ;

தனது சகோதரர்களை கண்ணியமாக நடத்துவாரோ;

தனது வீட்டில் தங்கி இருப்பாரோ அவர் முழுமையான வீரமுடைய மனிதர் ஆவார்.

நூல் : அல்கலிமுத் தய்யிப்

https://t.me/shalafmanhaj

By -Allah is near

Allah is Near

13 Oct, 10:19


யார் ஒரு விஷயத்தில் அதற்குரிய ஆதாரங்களை அறிந்து மார்க்கச் சட்டம் சொல்கிறாரோ அவரும் கல்வியாளர்களில் உள்ளவர்.

அவரே ஆலிம் ஆவார்.

யார் மார்க்க ஆதாரத்தை அறியாமல் யாரேனும் ஒருவரின் கருத்தை எடுத்துக்கொள்கிறாரோ, அவரை முகல்லித் (கண்மூடித்தனமாய் பின்பற்றுபவர்) என்று சொல்லப்படும்.

அவர் ஆலிம் இல்லை.

நூல் : التأصيل في طلب العلم

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

13 Oct, 05:35


நாளும் ஒரு நற்செய்தி

இரவில் எழுந்து தொழும் கணவனும், மனைவியும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இரவில் எழுந்து தனது மனைவியையும் எழுப்பிவிட்டு இருவருமாக இரண்டு ரக்காஅத் தொழுவார்களோ;

அவர்கள் இருவரும் அல்லாஹ்வை அதிகமதிகம் ஞாபகப்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களில் உள்ளவர்கள் என எழுதப்படும்.

ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஃ 1451

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

https://t.me/shalafmanhaj
ALLAH IS NEAR

Allah is Near

12 Oct, 16:18


இளைஞர்கான வாராந்திர தர்பியா

உரை நிகழ்த்துபவர் : D.முஹம்மது ஹுஸைன் மன்பஈ

தலைப்பு: குர்ஆன் தரும் நன்மைகள்

Allah is Near

12 Oct, 16:10


Live stream finished (23 minutes)

Allah is Near

12 Oct, 15:47


Live stream started

Allah is Near

11 Oct, 14:30


சான்றோர் ஒருவரின் பிரார்த்தனை

இறைவா!

உன்னையன்றி யாருக்கும் பணியாமல் என் சிரத்தை நீ பாதுகாத்தது போல,

உன்னையன்றி யாரிடமும் யாசிக்காமல் என் முகத்தை நீ பாதுகாப்பாயாக!

நூல் : ஹில்யதுல்-அவ்லியாஃ

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

10 Oct, 02:40


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

'வாய்மூடி அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

பின்பு பொறுமையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மார்க்கத்தைக் கற்று,

அந்தக் கல்வியின்படிச் செயல்படவும் செய்யுங்கள்.

பின்பு அதைப் பரப்புங்கள்.'

நூல் : ஷுஉபுல் ஈமான் 282/3

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

09 Oct, 05:23


சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

மார்க்க அறிஞர் வாக்குவாதங்களில் ஈடுபட மாட்டார்.

மற்றவர்களைத் துதிபாடிக்கொண்டிருக்கவும் மாட்டார்.

அல்லாஹ்வின் ஞானத்தை மட்டுமே பரப்பிக்கொண்டிருப்பார்.

அவரின் போதனை மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,

அல்லாஹ்வைப் புகழ்வார்.
ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்,

அல்லாஹ்வைப் புகழ்ந்துகொண்டிருப்பார்.

நூல் : ஷு உபுல் ஈமான் 1656

https://t.me/shalafmanhaj
By - Allah is Near

Allah is Near

08 Oct, 16:50


வகீஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் ஹதீஸ்களை மனனம் செய்ய,

அதைச் செயல்படுத்துவதைக் கொண்டு உதவி நாடுவோம்.

நூல் : சியர் அஃலாம் அந்நுபலா 6/228


https://t.me/shalafmanhaj
By - Allah is Near