🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

@mooligaai_herbalproducts


மூலிகை பொடிகள் தேவைப்பட்டால்.
Contact @magimaa.
@madhan_herbslover
mooligaithottamm.blogspot.com
Feedback channel
https://t.me/+wSxFlg3K20NhZTM1

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

20 Oct, 10:07


லேகியங்கள்.
🌺🌺🌺🌺🌺🌺

1🌺 தாது புஷ்டி லேகியம்.
நரம்பு கோளாறுகள் நீங்கும்.
ஆண்மை குறைவு நீங்கும்.
நீர்த்துப் போதல்.
விரைப்புத்தன்மை குறைபாடு.
அணுக்கள் உற்பத்தியாகும்.

250 கிராம் டப்பா
300 ரூபாய்.
500 கிராம் டப்பா 550 ரூ.
1கிலோ 1100 ரூ

2🌺 சௌபாக்ய சுண்டி.
பிரசவ லேகியம்.
கருப்பை பலப்படும்.
ஆண்மை குறைவு.
வெள்ளை.
கருப்பை அழுக்கு நீங்கும்
பால் சுரப்பு கூடும்.
பசியின்மை.
பெண்களுக்கு பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகள் தீரும்.
250 கிராம் டப்பா ரூ 300
500 கிராம் டப்பா 550 ரூ

3🌺மேனி ரசாயனம்.
தோல் நோய்களைப் போக்கும்.
கல்லீரல் பலப்படும்.
கருப்பை நோய்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

250 கிராம் டப்பா 225 ரூ
500 கிராம் டப்பா 400 ரூ.

4🌺மூல குடோரி.
உள் மூலம்
வெளி மூலம்.
இரத்த மூலம்
நவ மூலங்களும் குணமாகும்.

250 கிராம் டப்பா 350 ரூபாய்
500 கிராம் டப்பா 650 ரூ

5🌺கீராமிர்தம்.
வைட்டமின் சி சத்து கூடும்
இரும்புச்சத்து குறைபாடு.
சோகை நீங்கும்
இரத்தவிருத்தி.

250 கிராம் டப்பா 185 ரூபாய்
500 கிராம் டப்பா 350 ரூ.

5🌺 பித்த பூர்ணா லேகியம்.
பித்தம் குறையும்.
பாத வெடிப்பு
வாந்தி
தலைச்சுற்றல்
கிறுகிறுப்பு நீங்கும்.

250 கிராம் டப்பா 200


6🌺 சர்ப்பகந்தா லேகியம்
விஷக் கடிகள்‌
தூக்கமின்மை.
இரத்த ஓட்டம் சீராகும்.
இரத்த அழுத்தம்.

250 கிராம் டப்பா 200 ரூ

6🌺 கார் குழல் லேகியம்.
பித்தம் குறையும்.
இளநரை நீங்கும்.
பாத வெடிப்பு.
250 கிராம் 225 ரூ

7🌺வில்வ லேகியம்.
குன்மம்.
சோகை.
பாண்டு
சூதக வாயு.
வாதம்.
250 கிராம் டப்பா 200 ரூபாய்.

8🌺 மதனோமிர்தம்.
ஆண்மை குறைவு நீங்கும்
தாது பலம் கூடும்.
அணுக்கள் உற்பத்தியாகும்.
நரம்பு கோளாறுகள்.
விந்து நட்டம்.

200 கிராம் டப்பா 300 ரூ
400 கிராம் டப்பா 550 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

18 Oct, 05:13


பூஜா பயன்பாடு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

1🌺 கோமூத்திரம்.
கிருமி நாசினி.
ஹோமம் செய்ய பயன்படுகிறது.
வீடு கிரகப்பிரவேசம்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
நாட்டு மாட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
100 மில்லி 50 ரூ
200 மில்லி 85 ரூ
500 மில்லி 185 ரூ.

2🌺 குங்குமம்
பூஜா பயன்பாடு
நெற்றியில் திலகமிடுதல்.
லட்சுமி கடாட்சம் பெருகும்.
டப்பா 10 ரூ
டப்பா 25 ரூ.

3🌺 ஜவ்வாது வாசனை விபூதி.
பூஜை அறைக்கு உகந்தது.
தெய்வீக வழிபாட்டிற்கு உகந்தது.
25 ரூ பாக்கெட்.

4🌺 சந்தனம்.
பூஜை அறைக்கு உகந்தது
உடலில் தேய்த்து குளித்து வர உடல் சூடு தணியும்.
பாக்கெட் 30 ரூ.

5🌺 குபேர முடிச்சு.
தெய்வீக சக்தியை அதிகரிக்கிறது.
காரியத் தடை நீங்கும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
(10 மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு)
501 ரூபாய்.

6🌺 தன ஆகர்ஷண வேர்.
கண் திருஷ்டி நீக்கும்.
காரியத் தடை நீங்கும்.
செல்வ செழிப்பு உண்டாகும்.
பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வரவும்.
(3 வகையான வேர்கள் அடங்கும்).
சாப நிவர்த்தி செய்து வழங்கப்படும்.
முன் பதிவு அவசியம்.
501 ரூபாய் மட்டுமே.

7🌺 மூலிகை தூப பொடி.
தீய சக்திகள் விலகும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
‌பாக்கெட் 50 ரூபாய்.

8🌺 கற்பூரம்.
தெய்வீக வழிபாட்டிற்கு உகந்தது.
டப்பா 20 ரூ.

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

18 Oct, 04:04


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மகிமா ஹெர்பல்ஸ்.

குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்.

மருத்துவம் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை பெற விரும்பினால் முன் பதிவு செய்யவும்.

அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனை கிடைக்கும்.


பதிவு செய்த பிறகு பதிவு எண் மற்றும் உங்களது ஆலோசனை நேரம்  கொடுக்கப்படும்.

தனிப்பட்ட முறையில் உங்கள் தொடர்பு எண்
பெயர் ரிப்போர்ட் இருந்தால்
ரிப்போர்ட் அனுப்பவும்.

அனைத்து நாட்களும் ஆலோசனை பெறலாம்.

ஆண்கள் தொடர்பான பிரச்சினை குறித்து ஆலோசனை  வழங்குபவர் இயற்கை வைத்தியர்
சிவகுமார் அவர்கள்.
பாலியல் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கேட்கலாம்.முன்பதிவு அவசியம்.


தொடர்பு கொள்ளவும்
@magimaa

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

17 Oct, 13:24


நோய் தீர்க்கும் தைலங்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

1🌺 பவர் பாம்
மூட்டு கை கால் வலி.
தலைவலி
வலி நிவாரணி.
60 ரூபாய்.

2🌺 வெட்பாலை தைலம்.
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சொரியாசிஸ்
படை
அரிப்பு.
தோல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் தீரும்.
100 மில்லி 130 ரூபாய்.

3🌺 சிரட்டை தைலம்.
தேமல் படை
கரப்பான்.
சொறி.
படர்தாமரை
தோல் நோய்களைப் போக்கும்.
100 மில்லி 125 ரூ

3🌺 முடக்கத்தான் தைலம்.
மூட்டு கை கால் வலி நீங்கும்.
உடல் வலி.
வாத வலிகள் குறையும்.
100 மில்லி 135 ரூ.

4🌺 அஷ்ட வர்ம தைலம்.
எலும்பு முறிவுகள்.
மூட்டு தேய்மானம்.மூட்டு விலகுதல்.
100 மில்லி ரூ.185.

5🌺கற்பூராதி தைலம்.
இடுப்பு வலி.
தலைவலி.
சளி.
வலி நோய்கள் தீரும்.
100 மில்லி 120 ரூ

6🌺ரணத் தைலம்.
நீரிழிவு புண்கள்.
காயங்கள்.
அழுகிய புண்கள் ஆறும்.
வெரிகோஸ் உள்ள இடத்தில் கீழிருந்து மேல் நோக்கி தேய்க்கவும்.
100 மில்லி 150 ரூ.

7🌺 சிரோகமதி தைலம்.
கானாக்கடி.
PIGMENTATION.
கருத்த தோல் நிறம் மாறும்.
அலர்ஜி
தடிப்பு.
100 மில்லி 185 ரூ

8🌺 குந்திரீக தைலம்.
தீக்காயங்கள் குணமாகும்.
மூட்டு எரிச்சல்.
வலி.சிராய்ப்பு.
மூட்டு வீக்கம்.
கை கால் எரிச்சல் தீரும்.

100 மில்லி 140 ரூபாய்.

9🌺 வர்மதாகி தைலம்
தளர்வான மார்பகங்கள் இறுகும்.
தளர்ந்த தசைகள் இறுகும்.
தொடை தசைகள்
மூட்டு வலி.
தொப்பை இறுகும் .
மசாஜ் செய்யவும்.
100 மில்லி 200 ரூ.

10🌺வெண்குட்டாதி தைலம்.
வெண் குஷ்டம் குணமாகும்.
தோலில் இயற்கை நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
100 மில்லி

11🌺ஞவாமி தைலம் .
பெரு வயிறு.
குஷ்டம்.
மகோதரம்.
அடி வயிறு கட்டி.
குடல் இறக்கம்.
அண்ட வாயு.
விதைப்பை வீக்கம்.
பக்கவாதம்.
மலச்சிக்கல்.
உள் மருந்து மற்றும் வெளி மருந்தாகப் பயன்படும்.

100 மில்லி 130 ரூபாய்

12🌺 நேத்திர பூண்டு தைலம்.
பயன்கள்.
பார்வை மங்கல்.
கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாடு .
கண் சதை வளர்ச்சி.
கண் தொடர்பான அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும்.
லென்ஸ் வைத்தவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பயன்படுத்தக் கூடாது.

100 மில்லி 200 ரூ.

13🌺 நேத்திர பிந்து.
கண் அடிபட்ட காயம்.
அடிக்குத்தல்.
சீழ் பிடித்தல்
கண்ணில் இரத்தம் வருதல்.
நீர் வடிதல்.
கண் குறைபாடுகள் நீங்கும்.
100 மில்லி 185 ரூ

14🌺 டெப்டின் டோஸ்.
காது இறைச்சல்.
காது மந்தம்.
காது வலி .
தீராத தலைவலி.
காதில் சீழ்வடிதல்.
💯 குணமாகும்.

100 மில்லி 225 ரூ.

15🌺 பீனிச தைலம்.
சளி.
மூக்கடைப்பு.
மூக்கில் சதை வளர்ச்சி.
சைனஸ் பிரச்சினை தீரும்.
தீராத கபம் சார்ந்த நோய்கள் தீரும்.
100 மில்லி 200 ரூ

16🌺பக்கவாத தைலம்.
பக்கவாதம் மற்றும் மூட்டு வாதம் குணமாகும்.
வாதம் தொடர்பான பிரச்சினை தீரும்.
உள் மருந்து மற்றும் வெளி மருந்தாகப் பயன்படும்.
100 மில்லி 145 ரூ.

17🌺 நெர்வோலைன்.
நரம்பு சுருளால் ஏற்படும் வலியைப் போக்கும்.
நரம்பு சிலந்தி குணமாகும்.

100 மில்லி 160 ரூபாய்.

18🌺 ஸ்கின்டோனா..
படர்தாமரை.
சொறி.
கரும்படை.
குஷ்டம்.
அரிப்பு
தேமல்.சேற்றுப்புண்கள்.
தோல் நோய்களைப் போக்கும்.
100 மில்லி 140 ரூபாய்

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

17 Oct, 12:57


பல்பொடி வகைகள்.
🌺🌺🌺🌺🌺🌺

1🌺 சர்வதாரி பொடி

பயன்கள்

பற் கூச்சம் நீங்கும்.
பற்களின் நரம்புகள் பலப்படும்.
பற்சிதைவு.
ஈறுகளில் ஏற்படும் கிருமி தொற்று நீங்கும்.

பயன்படுத்தும் முறை
இருவேளையும் பல் துலக்கி வரவும்.
100 கிராம் 85 ரூ

2🌺 மூலிகை பல்பொடி.
பல் வலி.
சொத்தைப் பற்கள் வராமல் தடுக்கும்.
பல் ஆட்டம்.
ஈறு வீக்கம்.
ஈறுகளில் இரத்தம் வருதல்.
100 கிராம் 75 ரூ

3🌺 கிராம்பு பல்பொடி.
வாய் நாற்றம் நீங்கும்
ஈறுகள் பலம் பெறும்.
பற்கள் உறுதியாகும்.
சொத்தைப் பற்கள் நீங்கும்

100 கிராம் 100 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

15 Oct, 16:38


கேப்சூல்கள்
🌺🌺🌺🌺🌺🌺

1🌺 சர்ப்பகந்தா கேப்சூல்
விஷக் கடி.
இரத்த ஓட்டம் சீராகும்.
இரத்த அழுத்தம்.
தூக்கமின்மை நீங்கும்.

100 கேப்சூல்கள் 225 ரூ

2🌺 திரிபலா கேப்சூல்.
வாயு
மலச்சிக்கல் தீரும்.
பித்தம் குறையும்.
60 கேப்சூல்கள் 130 ரூ
100 கேப்சூல்கள் 200 ரூ.

3🌺 வல்லாரை கேப்சூல்.
சிந்தனை திறன் கூடும்.
சோகை நீங்கும்.
மூளை நரம்புகள் பலப்படும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

60 கேப்சூல்கள் 140 ரூபாய்
120 கேப்சூல்கள் 245 ரூ


4🌺 பப்பாளி இலை கேப்சூல்.
இரத்தம் சுத்தமாகும்.
இரத்த விருத்தி.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
அனைத்து வகையான காய்ச்சல்.
60 கேப்சூல்கள் 120 ரூ
120 கேப்சூல்கள் 220 ரூ

5🌺ஸ்பைருலினா கேப்சூல்.
மூட்டு வலி.
புரோட்டீன் சத்து கூடும்.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
ஹார்மோன் சுரப்பிகள் சீராகும்.
60 கேப்சூல்கள் 145 ரூ
120 கேப்சூல்கள் 270 ரூபாய்

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

13 Oct, 16:10


புஜங்கரந்திரி.

150 கிராம் விலை 350 ரூபாய்

பயன்கள்.

உணர்ச்சி அற்ற பகுதிகளில் தடவி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.

ஆண்குறியில் தடவி வர நரம்புகள் வலுப்பெறும்.
விந்து கெட்டிப்படும்.
ஆண் குறி பெருக்கும்.
ஆண்குறி தளர்ச்சி நீங்கும்.
விதைப்பை வீக்கம் மற்றும் வலி நீங்கும் .
தளர்வான மார்பகங்கள் மீது பூசி வந்தால் தளர்ச்சி நீங்கி பிகித்தம் உண்டாகும்.

பயன்படுத்தும் முறை 🌺

பால் கலந்து இரவில் தடவி வரவும்.

https://t.me/+wSxFlg3K20NhZTM1

💯 மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது

💯 தீர்வு கிடைக்கும்.

தொடர்பு கொள்ளவும்
@magimaa

@mooligaai_herbalproducts

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

13 Oct, 11:28


🌺🌺🌺🌺🌺🌺
செம்பட்டை முடி
🌺🌺🌺🌺🌺🌺

சீரகத்தை பொன் நிறமாக வறுத்து தூள் செய்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து தலையில் தேய்த்து வர முடி கருப்பாக மாறும்.

🌺🌺🌺🌺🌺🌺🌺

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

13 Oct, 11:23


🌺🌺🌺🌺🌺🌺🌺

சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள்
தக்காளி விதை மற்றும் புதினா தவிர்க்க வேண்டும்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

12 Oct, 13:55


🌺குளியல் பொடிகள்🌺

வெளிப்புற பிரயோகம்
பொருட்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

1🌺 புற்று மண் குளியல் பொடி
தோல் மிருதுவாகும்.
உடல் சூடு தணியும்
தோல் பளபளப்பாகவும்
தோல் நோய் வராமல் தடுக்கும்.
பாரம்பரிய குளியல் முறையில் தயாரிக்கப்பட்டது.
100 கிராம் 60 ரூ

2🌺 வாசனை குளியல் பொடி
நறுமணம் கமழும்.
கற்றாழை நாற்றம் நீங்கும்
மேனி பளபளப்பு பெறும்
100 கிராம் 65 ரூ


3🌺 கஸ்தூரி மஞ்சள் பொடி
முக வரட்சியைப் போக்கும்
நறுமணம் கமழும்.
தோல் பொலிவு பெறும்
100 கிராம் டப்பா 70 ரூ

4🌺 அல்டிமேட் குளியல் பொடி
நாட்பட்ட தோல் நோய்களைப் போக்கும்.
படர்தாமரை
அரிப்பு.
சொரியாசிஸ்.
100 கிராம் விலை 75 ரூ

5🌺 BABY CARE
குளியல் பொடி.

பயன்கள்
குழந்தை பராமரிப்பு.
தோல் நோய் வராமல் தடுக்கும்.
மேனி பளபளப்பு பெறும்.
குழந்தை பராமரிப்புக்கு உகந்தது.
100 கிராம் டப்பா 65 ரூ.

6🌺திவளை பொடி
குழந்தை பராமரிப்புக்கு உகந்தது.
வாசனை மிக்கது.
திருஷ்டி குணம் நீங்கும்.
100 கிராம் 60 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

12 Oct, 13:38


🌺கூந்தல் பராமரிப்பு
பொருட்கள்.🌺

வெளிப்புற பிரயோகம்
பொருட்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


1🌺 அரப்புத் தூள்
இயற்கை நுரைவளம் கொண்டது
கூந்தல் பராமரிப்பு.
தலைச் சூடு தணியும்.

250 கிராம் விலை 40 ரூ
500 கிராம் 65 ரூபாய்
1 கிலோ 120 ரூ

2🌺 சீயக்காய் தூள்
கூந்தல் பராமரிப்பு.
முடி உதிர்வது குறையும்.பொடுகு மற்றும் அரிப்பு.
100 கிராம் 35 ரூ



3🌺 ஹேர் பேக் பவுடர்.
கூந்தல் பராமரிப்பு
முடி உதிர்வது குறையும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்
100 கிராம் விலை 75 ரூ


4🌺 பொடுகு போக்கி
பயன்கள்.
தலையில் ஏற்படும் அரிப்பு
படை.
பொடுகு நீங்கும்.
முடி உதிர்வது குறையும்

100 கிராம் விலை 70 ரூ

5🌺 பொதியனாபி கவசா.
பயன்கள்
தலையில் உள்ள பேன் மற்றும் ஈர் ஒழியும்.
தலை அரிப்பு குறையும்.
பேன் மற்றும் கரப்பான் நீங்கும்

100 கிராம் டப்பா 125 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

06 Oct, 16:32


ஆண்கள் தொடர்பான பிரச்சினை குறித்து ஆலோசனை  பெற

தொடர்பு கொள்ளவும்.
@madhan_herbslover

பெண்கள் தொடர்பான பிரச்சினை குறித்து ஆலோசனை பெற
தொடர்பு கொள்ளவும்
@magimaa

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

06 Oct, 14:49


🌺 52. கபசுரக் குடிநீர்.
சளியை போக்கும்
காய்ச்சல் விலகும்.
50 கிராம் விலை 80 ரூபாய்.

🌺 53 .நிலவேம்பு குடிநீர்.
சகல விதமான காய்ச்சலும் குணமாகும்.
50 கிராம் விலை 50 ரூ.

🌺 54. சர்வரோக  சூரணம்.
சிறுநீரக செயலிழப்பு குணமாகும்.
கை கால் உடல் வீக்கம் குறையும்.
சிறுநீரகம் பலப்படும்.
கீழ் வாதம்.
50 கிராம் விலை 55 ரூபாய்.

🌺 55. பித்த பூர்ணா சூரணம்.
பித்தம் குறையும்
கை கால் எரிச்சல்.
தலைச்சுற்றல் கிறுகிறுப்பு நீங்கும்.
பாத வெடிப்பு வராமல் தடுக்கும்.
இளநரை வராமல் தடுக்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺  56. நெர்வோலைன் சூரணா.
இரத்தம் உறைதல் தடுக்கும்.
இரத்த கட்டு.
வீக்கம் குறையும்.
இரத்த ஓட்டம் சீராகும். நரம்பு சுருளால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.
உடலில் இரத்தம் உறையாமல் தடுக்கும்
50 கிராம் விலை 50  ரூபாய் 

🌺57. கலினி சூரணம்
 15 வகையான பவுத்திரமும் குணமாகும்.
மூலச் சூடு தணியும்.
50 கிராம் விலை 70 ரூபாய் 

🌺58. ஸ்கின்__ டோனா 
தோல் நோய்களைப் போக்கும்
உடல் மற்றும் கை கால் தடிப்பு
தண்டு தண்டாவது.
அரிப்பு நீங்கும்
50 கிராம் விலை 40 ரூபாய்.

🌺59. காயசித்தி குடிநீர்.
கபம் நீங்கும்.
கல்லீரல் பலப்படும்.
நுரையீரல் பலம் பெறும்.
சுவாசக் கோளாறு நீங்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய் 

🌺 60 .அஸ்மரிஷ்டா 🌺

பயன்கள் 🌺
குடல் புழுக்கள் நீங்கும் குடலில் உள்ள கசடுகள் நீங்கி குடல் சுத்தமாகும்.
குடல் வாயு மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
50 கிராம் விலை 45 ரூபாய் 


🌺 61. காயகல்ப சூரணம்

தண்டுவடம் வலி குணமாகும்.
முதுகு, புட்டாவலி . வாயு .
தோள்பட்டை வலி.
வீக்கம் 
50 கிராம் விலை  50 ரூ.

ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு  300 கிராம் விலை   275  ரூ.

🌺 62.  சர்பகந்தா சூரணம்
இரத்த அழுத்தம் நிவாரணி.
உடலில் இரத்த ஓட்டம் சீராகும் 
தூக்கமின்மை நீங்கும்
கை கால் மறத்துப் போதல்
தலை சுற்றல்.
கிறுகிறுப்பு.

50 கிராம் விலை 65 ரூபாய் 
100 கிராம் விலை 120 ரூ
250 கிராம் டப்பா விலை 300

🌺 63 .ஹிப்போ கேர்
பயன்கள் 🌺
இடுப்பு வலி நீங்கும்.
வாயுப் பிடிப்பு.
100 கிராம் விலை 100 ரூபாய்.
300 கிராம் டப்பா விலை 275 ரூ

தொடர்பு கொள்ளவும்.
@magimaa

64🌺 மயிலிறகாதி சூரணம்.

பயன்கள்.
ருத்ர வாயு நீங்கும்.
ஹார்ட் அட்டாக் குணமாகும்.
இதயம் பலப்படும்

65🌺 சுண்டை வற்றல் சூரணம்.
பயன்கள்
அடிக்கடி பசி.
அடிக்கடி மலம் கழித்தல்.
பெருங் கழிச்சல் தீரும்
IBS குணமாகும்.

66🌺 சுவாச குடோரி சூரணம்.

பயன்கள்.
ஆஸ்துமா.
நுரையீரல் சளி தேக்கம்.
சிறுநீரக கற்கள் நீங்கும்.
காசம்.

67🌺 டான்சில் சூரணம்.
பயன்கள்.
தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
தொண்டை கரகரப்பு நீங்கும்.
100 கிராம் 250 ரூ


68🌺 கரிசாலை கற்பம்.
பயன்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தி.
கால் வீக்கம் குறையும்.
இரத்த குறைபாடு.
மங்கு மாறும்.
கல்லீரல் வீக்கம் குறையும்.
தோல் சம்பந்தப்பட்ட நோய் தீரும்.

69🌺 வெள்ளை வெட்டை சூரணம்.
பயன்கள்.
சிறுநீரில் இரத்தம் கலந்து போதல்.
சிறுநீரில் விந்து வெளியேற்றம்.
வெள்ளைப்படுதல்
வெட்டை நோய் தீரும்.

70🌺 சுக்கு சூரணம்.
பயன்கள்
வயிற்றில் இறைச்சல்.
குடல் அடைப்பு.
வயிற்று வலி.
சாப்பாடு அடைத்துக் கொள்ளுதல்.

71🌺கற்ப__கவசா.

பயன்கள்.
கருப்பை பலப்படும்.
கருப்பை இறக்கம் குணமாகும்.
அதிமூத்திரம்.
இடுப்பு வலி.

72🌺 இரத்த அழுத்த நிவாரணி.

பயன்கள்

BP ( blood pressure)
குறையும்.
இரத்த ஓட்டம் சீராகும்.
சோகை நீங்கும்.
கை கால் மறைத்துப் போதல் நீங்கும்.

பயன்படுத்தும் முறை
காலை உணவுக்கு முன் இரவு உணவுக்கு பின் 2 கிராம் பொடியை நெய் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

73🌺 ஹார்மோனி கேர்

பயன்கள்
ஹார்மோன் சுரப்பிகள் சீராகும்.
வயிறு கோளாறு.
கருப்பை கோளாறு.
தேவையற்ற ரோமங்கள் வளர்ச்சி.

74🌺இணைவாழினி சூரணம்

பயன்கள்
குழந்தை இன்மை
கருப்பை சார்ந்த நோய்கள்.
குரோமோசோம் குறைபாடு.
அணுக்கள் குறைபாடு.
மாதவிடாய் சுழற்சி.
கலவி குறைபாடு.
கருமுட்டை வளர்ச்சி

குழந்தை இன்மைக்கு
ரிப்போர்ட் பார்த்து மூலிகை மருந்து கிடைக்கும்.

தொடர்பு கொள்ளவும்
@magimaa

75🌺. ஜீரணாதி பவுடர்.

பயன்கள்.
அஜீரணம்.
வாயு கோளாறுகள் நீங்கும்.
புளித்த ஏப்பம்.
வயிறு உப்புசம்.

பயன்படுத்தும் முறை.
காலை உணவுக்கு முன் இரவு உணவுக்கு பின் 2 கிராம் பொடியை நீரில் கலந்து குடிக்கவும்.

76🌺 யூரினோ கேர்.
பயன்கள்.
நீர் சுருக்கு.
நீர் தாரை எரிச்சல்.
சிறுநீரக தொற்று நீங்கும்.
50 கிராம் 50 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

06 Oct, 14:41


🌺 29 சிரோனிஜில் சூரணம்.
உடல் சூடு தணியும்.
நாவறட்சி நீங்கும்.
சிறுநீர் எரிச்சல்.
மலஜலம் போக்குதல்.
உடல் வலுப்பெறும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

🌺 30.  சுவாதிஸ்டானா .
மலமிளக்கும்.
வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
சுகபேதி .வாயு நீங்கும்.
50 கிராம் விலை 40 ரூபாய்.

🌺31. தைரோ கேர் சூரணம்.
🌺 தைரோ_ கேர் 🌺

100 கிராம் விலை  140 ரூ
300 கிராம் விலை  400 ரூ

குறிப்பு🛑
ஹிப்போ தைராய்டு
ஹைப்பர் தைராய்டு
மருந்துகள் மாறுபடும்.

பயன்கள் 🌺

🌺தைராய்டு சுரப்பி சீராகும்.
🌺உடல் எடை கூடுதல்
🌺 உடல் எடை குறைதல்.
🌺 படபடப்பு நீங்கும்.
🌺முடி உதிர்வது நிற்கும்.

 சுவாசம், இதயத் துடிப்பு, மத்திய மற்றும் புற நரம்பு மண்டலங்கள், உடல் எடை, தசை வலிமை, மாதவிடாய் சுழற்சிகள், உடல் வெப்பநிலை, கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை இது ஒழுங்குபடுத்துகிறது.

🌺32. சுபலானி சூரணம்.
நரம்பு மண்டலம் பலம் பெறும்.
ஜன்னி நீங்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 33. குருதி சஞ்சீவினி.
உடலில் தேங்கியுள்ள மருந்து கழிவுகள் மற்றும் நஞ்சுக்கள் நீங்கும்.
இரத்தம் சுத்தமாகும்.
தோல் நோய்களைப் போக்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺34. ராஜாங்கினி சூரணம்.
உடல் சோர்வு.
அயர்ச்சி நீங்கும்.
உடல் சுறுசுறுப்பாகும்.
மூளை திறனை அதிகரிக்கும்
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 35. திரிசூல் சூரணம்.
மார்பு எரிச்சல்.
மேல் மூச்சு வாங்குதல்.
வீக்கம் வடியும். 
நீர் பிரியும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 36. மதுராஷினி சூரணம்.
வரட்டு இருமல்.
உஷ்ணத்தால் ஏற்படும் இருமல்.
சளி.
தொண்டை கரகரப்பு குணமாகும்..
50 கிராம் விலை 55 ரூபாய்

🌺 37. பிரம்மரூனி சூரணா.
முதுகு வலி.
எலும்புகள் வலுவடையும்.
சுவாச கோளாறு நீங்கும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

🌺 38.ஸ்வர்ணகேந்தி.
இரத்தத்தில் சேரும் மிகுதியான கொழுப்புத் திரட்சியைக் கரைக்கும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 39. சமக்யானி சூரணம்.
வெள்ளை தட்டையணுக்கள் மிகுதியாக இருப்பின் கட்டுப்படும்
ஈஸ்னோபிலியா தொல்லை நீங்கும்.
50 கிராம் விலை  60 ரூபாய்.

🌺40. சுகஸ்ரான சூரணம்.
சூதகப் பெரும்பாடு.
உதிரமாகவே நிற்காமல் போதல்.
வெள்ளைப்படுதல்.
மாதவிடாய் சுழற்சி தாமதம்.
அடிக்கடி மாதவிடாய் வருவது குணமாகும்.
50 கிராம் விலை 50 ரூ.

🌺 41. பவனமூலி சூரணம்.
வயிற்றில் நீரும் வாயும் திரண்டு அதனால் உண்டாகும் தொல்லைகள்.
வாய் நீரூரல்.
அதிக அளவில் உமிழ் நீர் சுரத்தல்.
தூக்கத்தில் வாயில் நீர் வடிதல்.
50 கிராம் விலை   85  ரூபாய்.

🌺 42. சப்ததீட்ஷை சூரணம்.
இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.
நீரிழிவு கட்டுப்படும்.
கணையம் பலம் பெறும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 43. ஷயவர்தினி சூரணம்.
பித்தம் காரணமாக ஏற்படும் மனக் கோளாறுகள் நீங்கும்.
பைத்தியம் தீரும்.
50 கிராம் விலை  40 ரூபாய்.

🌺 44. ஜெய்மீதினி சூரணம்.
வலிப்பு நோய்கள் நீங்கும்.
காக்கா வலிப்பு தீரும்.
50 கிராம் விலை  65 ரூபாய்.

🌺 45. புஷ்டி சூரணா.
ஆண்குறி பெருக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்.
ஆண்மையை அதிகரிக்கும்.
போகத்தில் இச்சையை ஏற்படுத்தும்.
50 கிராம் விலை  60 ரூபாய்.
ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை 320 ரூபாய் மட்டுமே 

🌺 46.பிண்டரோக சூரணம்.
புற்றுநோய் குணமாகும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்.
கட்டிகள் நீங்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
50 கிராம் விலை  55 ரூபாய்.

🌺47. மஞ்சிரா   சூரணம்
கல்லடைப்பு.
மூத்திர அடைப்பு நீங்கும்.
சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.
சிறுநீரகம் பலப்படும்.
சொட்டு மூத்திரம்.
50 கிராம் விலை  50 ரூபாய்.

🌺 48.   தேகமுஷ்டி  சூரணம்.
கபவாத நோய்கள்.
வாத வீக்கம்.
வயிற்றுக் கோளாறு.
கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகள் தாபிதடைந்து .
உடல் நலம் குன்றி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளவர்கள்.
வாயில் சொள்ளு வடியும்.
குணமாகும்.
50 கிராம் விலை 50  ரூபாய்.

ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை  300 ரூபாய் மட்டுமே.

🌺 49.   வஜிஸ்டா சூரணம்.
ஸ்வப்பன ஸ்கலிதம்.
பால்ய சேட்டை.
ஆண் மலடு.
வெள்ளை வெட்டை நீங்கும்.
தன்னிச்சையாகவே தாது மல மூத்திரங்களுடன் வெளியேறுதல் .
வாலிபக் கிழவர்களாக தோற்றமளிக்கும் உருவத்தை மாற்றும்.
50 கிராம் விலை  65 ரூபாய்.
ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை 350 ரூபாய்.


🌺50. தனுர்வேதி சூரணம்.
   பித்தப்பை கற்கள் குணமாகும்.
மலச்சிக்கல்.
வாயு.
குடல் சுத்தமாகும்.
50 கிராம் விலை 55 ரூபாய்

தொடர்பு கொள்ளவும்
@Magimaa

🌺51 . நாபினி சூரணா.
பேச்சு திறன் கூடும்.
வாய் திக்குதல்.
நாக்கு மந்தம் .
திக்குவாய் குணமாகும்.
50 கிராம் விலை  65 ரூபாய்..

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

06 Oct, 14:35


🪴 மூலிகை மருத்துவம்🌿
சூரணங்கள் பயன்கள்

🌺 1. ஜபதிஷ்டா சூரணம்.

வெண்புள்ளி நீங்கும்.
தோல் நோய்களைப் போக்கும்.
குஷ்டம்.
50 கிராம் விலை 50.

🌺 2 தாது விருத்தி பொடி.

அணுக்கள் உற்பத்தியாகும்
நரம்பு தளர்ச்சி நீங்கும்.
ஆண்மை குறைவு.
தாது பலம் பெறும்.
இல்லறத்தில் நாட்டம் இன்மை.
ஆண்கள் பெண்கள் இருபாலரும் சாப்பிட உகந்தது 
50 கிராம் விலை 65 ரூபாய்.

ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை 350 ரூபாய்

🌺3. மது மேக சூரணப் பொடி.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
அதிமூத்திரம் கட்டுப்படும்.இன்சுலின சுரப்பு கூடும்.
சோர்வு நீங்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺4. வாதகஜோரி .
முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும்.
80 வகையான வாத ரோகங்கள் தீரும்.
இடுப்பு பிடிப்பு.
மூச்சு பிடிப்பு.அண்ட வாயு .
சூதக வாயு . 
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺5.  கபஸ்திரியா சூரணம் 
ஆஸ்துமா , சளி மூச்சு திணறல்.
இளைப்பு.
சளித் தேக்கம். நுரையீரல் சுத்தமாகும்.
சைனஸ் பிரச்சினை.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺6. திரிபலா அமுதம்.
மலமிளக்கி.
இரத்த சோகை நீங்கும்
நோய் எதிர்ப்புச் சக்தி.
50 கிராம் விலை  35 ரூபாய்

🌺7.  திரிகடுக சூரணம்.
ஜுரம் மார்புச்சளி.
காசம் சுவாசக் கோளாறு நீங்கும்.
50 கிராம் விலை 100 ரூ

🌺8. சரீரபோதினி சூரணா 
Weight loss pack.

கெட்ட கொழுப்பு  நீங்கும்
ஊளைச் சதை நீங்கி உடல் எடையை குறைக்கும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை  350 ரூ

🌺9. தீர்க்கதாரா சூரணம்.
பெருவயிறு.
ஊளைச் சதை குறையும் உடலில் உள்ள கொழுப்பு சத்து குறையும் .
50 கிராம் விலை 55 ரூபாய்.

🌺10. கார் குழல் சூரணம்.
இளநரை நீங்கும்
முடி உதிர்தல்
நரை முடி நீங்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.
300 கிராம் டப்பா விலை 275 ரூபாய் 

🌺11.சளி இருமல் கசாயம் தூள்.
சளியை போக்கும்
இருமல்.
தொண்டை கரகரப்பு.
தும்மல்.
50 கிராம் விலை. 40 ரூபாய்.

🌺 12.ஹீமோப்ளஸ்.
ஹீமோகுளோபின் அளவு கூடும்.
இரத்த சோகை நீங்கும்.
உடல் வலிமை பெறும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺13 மகாதசதீர்க்கினி.
வாயு .
வயிற்றுப் பொருமல்.
செரிமான கோளாறு
புளித்த ஏப்பம்.
வாயு பிரியாமை.
50 கிராம் விலை 65 ரூபாய்.

🌺14. மூலச் சூரணப் பொடி.
உள் மூலம் வெளி மூலம் இரத்த மூலம்.
அனைத்து வகையான மூல நோய்களும் குணமாகும்.
பௌத்திரம் குணமாகும்.
50 கிராம் விலை 55 ரூபாய்.

🌺 15. அஷ்ட சூரணம்.
உடல் வலி
வயிறு உப்புசம்.
குடல் சுத்தமாகும்.
செரிமான சக்தியைத் தரும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

🌺16. மதியூக்கி சூரணம்.
புத்திக் கூர்மை.
அறிவு வளர்ச்சி.
சிந்தனை திறனை மேம்படுத்த உதவும்.
50 கிராம் விலை 55 ரூபாய்.

🌺 17.பிண்டகவசா சூரணம்.
கருப்பை கட்டிகள்.
நீர்க்கட்டிகள்.
கொழுப்பு கட்டிகள் நீங்கும்.
விரை வீக்கம் குணமாகும்.
50 கிராம் விலை 100 ரூபாய்

🌺 18.சீரகருட்ஷா.
வாய் கசப்பு.
வாய் நாற்றம் நீங்கும்.
தலைச்சுற்றல்
கிறுகிறுப்பு நீங்கும்
பசியை தூண்டும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺19. நேத்ர சஞ்சீவி சூரணம்.
கண் ஒளி பெருகும்.
கண் நோய்கள் குணமாகும்.
பார்வை தெளிவாகும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 20. ஹார்டின் டோல்.
இதயம் வலுப்பெறும். 
இதயம் அடைப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராகும்.
இரத்தம் விருத்தியாகும்.
இதய வீக்கம் தீரும்.
இதயத்துடிப்பு சீராகும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

🌺 21 நித்திரபோகினி.
உடல் சோர்வு நீங்கும்.
தூக்கமின்மை நீங்கி ஆழ்ந்த உறக்கம் வரும்.
50 கிராம் விலை 70 ரூபாய்.

🌺 22. கர்ப்பரோகினி

வாயு.
வாதம் காரணமாக ஏற்படும் மாதவிடாய் தாமதம் .
மாதவிடாய் நிறுத்தம்.
50 கிராம் விலை 50 ரூபாய்

🌺 23. லிவர் கேர் சூரணா.
கல்லீரல் மண்ணீரல் உரம் பெறும்.
மஞ்சள் காமாலை.
வீக்கம் குறையும்.
கெட்டுப்போன ஈரலை குணப்படுத்தும்.
50 கிராம் விலை 60 ரூபாய்.

🌺 24.பஞ்சமூலி சூரணம் 
நச்சுக் கழிவுகள் வெளியேறும்.
மலச்சிக்கல்
மூட்டு வலியைப் போக்கும்.
நாள்பட்ட சளித்தேக்கம்.
ஊறல் , இளைப்பு.
காது இறைச்சல்  குணமாகும்.
50 கிராம் விலை 50  ரூபாய்.

🌺 25 பரம்பூர்ணா சூரணம்.
அல்சர்.
வாய்ப்புண்
குடல் புண்கள் ஆறும்
குடல் பூச்சிகளை அழிக்கும்.
50 கிராம் விலை 55 ரூபாய்.

🌺26. ரிமோப்லெக்சின்.
கை கால் மூட்டு வலியைப் போக்கும்.
Joints pain Reliever. உடல் வலி நீங்கும்.
50 கிராம் விலை 50 ரூபாய்.

🌺 27. ஜிண்டோ சால்ட்.

உடலில் உள்ள
உப்புச் சத்து சரியாகும்.
கிரியேடின் அளவு குறையும்.
கல்லீரல் பலப்படும்.
50 கிராம் விலை 55 ரூ.

தொடர்பு கொள்ளவும்
@Magimaa

🌺 28. வஜ்ரதேகி சூரணம்.
இந்திரியம் கெட்டிப்படும். கோசம் பூரிக்கும்.
ஸ்கலிதம், நரம்பு தளர்ச்சி குணமாகும்.
50 கிராம் விலை 65 ரூபாய்.

ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம் விலை 350 ரூ

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

03 Oct, 17:20


மகிமா ஹெர்பல்ஸ்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌺 மூலிகை பொடிகள் 🌺

1🌺 அருகம்புல் பொடி.
இரத்தம் சுத்தமாகும்.
தோல் நோய்களைப் போக்கும்.

2🌺 நித்திய கல்யாணி பொடி.
கட்டிகள்
நீரிழிவு மேலும் பல

3🌺 முசுமுசுக்கை பொடி.
கபம் சார்ந்த நோய்த்தொற்றுகள் தீரும்

4🌺 நெல்லிக்கனி பொடி.
பித்தம் குறையும்
வைட்டமின் சி சத்து கூடும்

5 🌺 வெள்ளருகு பொடி
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீரும்.
வாதம்.

6🌺 வசம்பு பொடி


7🌺 வில்வ இலை பொடி.

8🌺 வல்லாரை பொடி.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மூளை நரம்புகள் பலப்படும்.

9🌺அசோகப் பட்டை பொடி
கருப்பை நோய்கள் தீரும்

10🌺 அரசம்பட்டை பொடி.
பித்தம்

11🌺 சர்ப்பகந்தா பொடி
இரத்த அழுத்தம்
தூக்கமின்மை
காணாக்கடி


12🌺 மருதம் பட்டை பொடி
இதயம் சார்ந்த நோய்த்தொற்றுகள் தீரும்

13🌺 கரிசலாங்கண்ணி பொடி.
கல்லீரல் பலப்படும்.
பித்தம் சோகை

14🌺 எழுத்தாணிப் பூண்டு பொடி.
மார்பகங்கள் வளர்ச்சி பெறும்.

15🌺 மருதாணி இலை பொடி.
வெளிப்புற பிரயோகம்
கூந்தல் பராமரிப்பு
நகம் பராமரிப்பு

16🌺 முருங்கை பூ பொடி
வாய் கசப்பு.


17🌺 மந்தாரைப் பூ பொடி.


18🌺 காக்கணம் கொடி பொடி.

19🌺 செம்பருத்தி பூ பொடி
வெள்ளை.இதயம் சார்ந்த நோய்கள் தீரும்

20🌺 சிலந்தி நாயகம் பொடி
கட்டிகள் நீங்கும்

21🌺 ரோஜா பூ பொடி.
உடல் சூடு தணியும்.
புண்கள் ஆறும்

22🌺 தொட்டால் சுருங்கி பொடி.

23🌺 பப்பாளி இலை பொடி.
காய்ச்சல்
நோய் எதிர்ப்புச் சக்தி

24🌺 சீதேவி செங்கழுநீர் பொடி.
வாதம் நரம்பு சிலந்தி

25🌺 அரைக் கீரை பொடி

26🌺 வாதுமை பிசின் பொடி

27🌺 பீட்ரூட் பொடி

28🌺 அரிவாள் மனைப்பூண்டு பொடி.

29🌺 கள்ளி முளையான்.

30🌺 கல்யாண முருங்கை பொடி.
கருப்பை குறைபாடுகள் நீங்கும்.
31🌺 தாமரைப் பூ பொடி.
இதயம் பலப்படும்.

32🌺 மலைவேம்பு பொடி.

33🌺 மிளகாய் பூண்டு பொடி.

34🌺பிரம்மதண்டு.

35🌺 முட்கா வேளை பொடி.

36🌺கானாம் வாழை பொடி.

37🌺 நத்தைச் சூரி விதை பொடி.

38🌺 ஊசித்தகரை பொடி.

39🌺 விழுதி இலைப் பொடி.

40🌺 கட்டுக் கொடி பொடி.

41🌺 அரச விதை பொடி

42🌺 ஆவாரம் பூ பொடி.

43🌺 வாழைப் பூ பொடி.

44🌺 வேப்பம் பூ பொடி.

45🌺 மாவிலை பொடி.

46🌺 பூமிச்சர்க்கரை கிழங்கு பொடி.

47🌺 ஆவாரம் இலை பொடி

48🌺தூய மஞ்சள்

49🌺 வெட்டி வேர் பொடி

50🌺 நன்னாரி வேர் பொடி.

51🌺 அக்கரகாரம் பொடி.

52🌺 முருங்கை விதை பொடி

53🌺 கருவேப்பிலை பொடி.

54🌺 கருஞ்சீரகம் பொடி.

55🌺 பால் பெருக்கி கீரை பொடி.

56🌺 ஆலம் விதை பொடி.

57🌺 தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி..

58🌺 தான்றிக்காய் பொடி

59🌺 ஆடாதோடை பொடி.

60🌺 கடுக்காய் பொடி.

61🌺 கோபுரம் தாங்கி பொடி.

62🌺 சாதிக்காய் பொடி.

63🌺 முருங்கை பிசின் பொடி.

64🌺 முடக்கத்தான் பொடி.

65🌺 ஓரிதழ் தாமரை பொடி.

66🌺 கருவேலம் பிசின் பொடி.

67🌺அமுக்கிரா கிழங்கு பொடி.

68🌺 களச்சிக்காய் பொடி.

69🌺 முற்சங்கன் பொடி.

70🌺 கோரைக்கிழங்கு பொடி.

71🌺சிறுகண் பீளை பொடி

72🌺 தூதுவளை பொடி.

73🌺 வெள்ளைச் சாரனை வேர் பொடி.

74🌺 நாவல் பொடி.

75🌺மதனகாமப்பூ பொடி.

76🌺 கீழாநெல்லி பொடி.

77🌺 பொன்னாங்கண்ணி பொடி.

78🌺 நில ஆவாரை பொடி.

79🌺சீந்தில் கொடி பொடி.

80🌺 இலந்தை இலை பொடி

81🌺 அத்திப்பழம் பொடி.

82🌺சதகுப்பை பொடி.

83🌺 அம்மான் பச்சரிசி பொடி.

84🌺 பற்படாகம் பொடி.

85🌺 கோஸ்டம் பொடி

86🌺 நிலப் பனங்கிழங்கு பொடி.

87🌺 தும்பை பொடி.

88🌺 குப்பைமேனி பொடி.

89🌺 பிரண்டைப் பொடி.

90🌺 வேலிப்பருத்தி பொடி.

91🌺நத்தைச் சூரி பொடி.

92🌺 வாழைத்தண்டு பொடி

93🌺 மூக்கிரட்டை பொடி.

94🌺 நீலி அவுரிப் பொடி.

95🌺 மாவிலங்கம் பட்டை பொடி.

96🌺பெரு நெருஞ்சில் பொடி

97🌺 நொச்சி பொடி

98🌺 பூனைக்காலி பொடி.

99🌺 கோவைக் கீரை பொடி.

100🌺 துளசி பொடி.

101🌺 துத்தி பொடி.

102🌺 சோற்றுக் கற்றாழை பொடி.

103🌺 சிறு நெருஞ்சில் பொடி.

104🌺 வாதநாராயணன் பொடி.

105🌺 விஷ்ணு கிரந்தி

106🌺 முருங்கை இலை பொடி..

107🌺 நாயுருவி பொடி.

108🌺 அதிமதுரம் பொடி

109🌺 வேப்பிலை பொடி

110🌺 செப்பு நெருஞ்சில் பொடி

111🌺 தொட்டால் சுருங்கி பொடி

மேலே உள்ள மூலிகை பொடிகள் நமது நிறுவனத்தில் கிடைக்கும்.

தொடர்பு கொள்ளவும்
@magimaa

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

02 Oct, 08:48


குழுவில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
🙏.


நமது நிறுவனம் சிறந்த முறையில் 💯 இயற்கை முறையில் மூலிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரித்து வருகிறது.

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

முக்கியமான தகவல்

👇👇👇👇👇👇👇👇
அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த முறையில் ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.ரிப்போட் பார்க்கப்படும்.


குழந்தை இன்மைக்கு சிறப்பு ஆலோசனைகள்
ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.

ஆண் பெண் இருவருக்கும் ஆலோசனை கிடைக்கும்.
உத்திரவாதத்துடன் கூடிய மூலிகை மருந்து வழங்கப்படும்.

💯 மூலிகைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

🌺1½ வருடத்தில் மகப்பேறு கிடைக்காவிட்டால் நீங்கள் செலுத்தும் தொகை திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது.
💯 உத்திரவாதம் 🤝🤝🤝🤝.

மகப்பேறு கிட்டும் மகிழ்ச்சி கிட்டும்🤝🤝🤰🤰👩‍❤️‍👩

ரிப்போர்ட் இருந்தால் முன்கூட்டியே அனுப்பி வைக்கவும்.

ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற முன்பதிவு அவசியம்.
ஆண் பெண் இருவருக்கும் ஆலோசனை மற்றும் ரிப்போர்ட் பார்க்கப்படும்.
(குறைந்த கட்டணத்தில்)

தொடர்பு கொள்ளவும்.
@magimaa

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

16 Sep, 14:50


விக்கல் தீர.
செய்முறை.
🌺🌺🌺🌺🌺🌺🌺

கடுகு தூள் 5 கிராம்
வெந்நீர் 100 மில்லி
எடுத்து ஊற வைத்து காய்ச்சி வடிகட்டி 2 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்
விக்கல் தீரும்.

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

07 Sep, 02:26


நமது நிறுவனத்தில் இணைந்து செயல்பட முதலீட்டாளர்கள் தேவை.
(Partners)

விருப்பம் உள்ள அன்பர்கள்
தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும்.
@magimaa

குறிப்பு.
🛑🛑🛑🛑🛑🛑

இயற்கை ஆர்வலர்கள்.

சித்த மருத்துவர்கள்.

சித்த மருத்துவம் சார்ந்த நபர்கள்.

முன்னுரிமை வழங்கப்படும்.

பிற தொழில் முனைவோர் ஆர்வம் உள்ள நபர்கள் இணைந்து கொள்ளவும்

🪴 மூலிகை மருத்துவம்🌿 மூலிகை தோட்டம் 🌳 சித்த மருத்துவம் நாட்டு வைத்தியம்

26 Aug, 17:15


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqFZs9PJEbcLrrwyAQgG1U