மரபு வாழ்வியல்

@marabuvazhviyal


தற்சார்பு பொருளாதாரம்
மரபு வாழ்வியல்
மரபு மருத்துவம்
இயற்கை வழி வேளாண்மை
மரபு கல்வி
மரபு கட்டுமானம்
மரபு விளையாட்டுகள்
மரபு கலைகள்
இயற்கை உணவு முறைகள
வேளாண் சார்ந்த தொழில்கள்
பயிற்சி வகுப்புகள் குறித்து தகவல்கள் உள்முக பயணம்
சிந்தனை துளிகள்...

மரபு வாழ்வியல்

22 Oct, 13:37


மண் காப்போம் வழங்கும்

பாரம்பரிய அரிசியை மதிப்பு கூட்டலாம் வாங்க

வழங்குபவர் :
தான்யாஸ். திரு. தினேஷ் மணி, இளம் தொழில் முனைஞர்.

🍲ஆரோக்கியம் தரும் அன்றாட உடனடி சமையல் தயாரிப்பு பொருட்கள்

🌯கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா புட்டு மாவு, சத்து மாவு, தோசை மிக்ஸ் தயாரிப்பு

🍛சிறுதானிய பொங்கல் மற்றும் இட்லி மிக்ஸ் தயாரிப்பு

🌾பாரம்பரிய அரிசியில் இருந்து ஆரோக்கியம் தரும் பொருட்கள் தயாரிப்பு

📈சந்தைப்படுத்தலில் பயன்படும் இன்றைய தொழில்நுட்பங்கள்

🗓️ நாள்: அக்டோபர் 27,2024
(ஞாயிறு) 9 AM - 5 PM

📍 இடம்: ஈஷா நர்சரி, மேலக்கால் மெயின் ரோடு, அரபிந்தோ மீரா ஸ்கூல் எதிரில் கீழாமாத்தூர், மதுரை.

✉️முன்பதிவு அவசியம்
பயிற்சி கட்டணம் ₹200

பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்

https://forms.gle/b9cwXjSc84ypFrDN9

அல்லது
📲8300093777, 9442590077
இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும்.

இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்

https://chat.whatsapp.com/Ca37XGOHFS9JVHRR2yuzCq

ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!

மரபு வாழ்வியல்

20 Oct, 03:38


*#தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்போடு*
*ஒரு மாத #இயற்கை #வாழ்வியல் #களப்பயிற்சி…*

#நாள் : *4-11-24 முதல் 4-11-24 வரை*

*#நம்மாழ்வார் ஐயாவுடன் 2011ல் தொடங்கிய அனுபவம் முதல் இன்று வரை #இயற்கை வழி #வேளாண்மை, மரபு விதைகள். பண்ணை வடிவமைப்பு, கருவிகள் பயன்பாடு, #மருத்துவம், இயற்கை #வாழ்வியல், #மதிப்புக்கூட்டல், 10 ஆண்டுகளான தேன்கனி உழவர்களின் நேரடி #சந்தை உட்பட பல கள அனுபவங்களை களப் பயிற்களாக ஒரு மாதம் கற்க ஏற்பாடு செய்துள்ளோம்.*

மேலும் இப்பயிற்சி தேன்கனி இயற்கை உழவர்களின் கள அனுபவத்தையும், வெவ்வேறு இயற்கை வேளாண் பண்ணைகளின் சூழலையும், அன்றாடம் நடைபெறும் பணிகளிலிருந்து அவரவர்களின் மாறுபட்ட அனுபவத்திலிருந்து விதைப்பு முதல் சந்தை வரை நேரடியாக பணி செய்து கற்றுக் கொள்ளலாம்.

*இப்பயிற்சியின் மூலம் தேன்கனி குழுவினரின் மானாவாரி வேளாண்மை, காய்கறிகள், நெல், மரங்கள், மேய்சல் முறை கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, கிராமசபை, நேரடி விற்பனை, வாழும்கிராமங்கள் விரிவாக்கம் என இன்றுவரை நடைபெற்றுள்ள பணிகளில், தங்களையும் நேரடியாக ஈடுபடுத்தி கற்கலாம்.*

இடம் : *#கீதா_வாழ்வியல்_மையம்,*
பாறைபட்டி, சாத்தூர் சாலை, *#சிவகாசி – 626189.*
விருதுநகர் மாவட்டம்.

*கட்டணமில்லா பயிற்சி

*• உணவு செலவுகளை பகிர்ந்து கொள்வோம்..*
*தங்குமிடம் வழங்கப்படும்

*முன்பதிவுக்கு*
*+91 94435 75431*
*+91 96554 37242*
*+91 90955 63792*

*#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.*

https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s
https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s
https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE
https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s
https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0
https://www.youtube.com/watch?v=81raL4SbjSg
https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4
www.thenkanivalviyalmaiyam.blogspot.com

தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி வாழ்வியல்மையம்/ தேன்கனி பாரம்பரியருசியகம்

*இயற்கையோடு இணைந்து பல்லுயிர்சூழலில் வாழ்வோம்.*

நன்றி.

மரபு வாழ்வியல்

17 Oct, 09:00


We are delighted to bring to your notice that *Tula Organic Clothing has completed 10 years* and we are planning a small celebration on Oct 19th & 20th (Saturday & Sunday) at “*Spaces*”, Elliots Beach Road (near Thalappakatti), Besant Nagar, Chennai*. (10am-7pm)
As a highlight we are organising a very special and unique *Curated Demo of the Hand Spinning craft of Ponduru*.
Please come to witness the very rare and special LIVE demonstration by master women practitioners of the spinning craft of converting fiber to yarn (right from de-seeding to opening of cotton to combing with fish jaw bone to spinning the yarn by hand) from Ponduru, AP. *The Patnulu spinning is a rare and special art coming to Chennai for the first time*.
We will also have various live demos and hands on *workshops of Tula’s wholistic value chain* on both days : Ginning, Hand Spinning, Hand Weaving, Natural Dyeing, Block Printing & Mending! All by experts and artisans! All our value chain partners will be here for you to interact/learn/see.
Lots of talks, awards, conversations, good organic food in stock!

And yes, Tula’s exquisite hand made garments and fabric will be there for sale too! *This Diwali Go Organic! Go Handmade!! Go Tula!!!*
We will have all these on the 2 days:
• Conversations, Talks, Recognition & Celebration
• Live demonstrations all day
• Sale of clothing and art & craft products
• Hands-on workshops
• Lip smacking organic food & snacks
• _Replication and Association possibilities_ (session with Tula founders)
• Master class rendition of *Kabir*(master weaver himself) songs by *Vedanth Bharadwaj*

Tüla Organic Clothing is a *not-for-profit* social enterprise (www.tula.org.in) that brings to you garments from _Indian(desi) cottons organically grown_ by smallholder, rainfed farmers, with the _yarn hand spun_ by skilled Khadi/Khaddar workers and colored with _natural dyes_ where required with expert guidance, the fabric woven on _handlooms by master weavers_ , the _garments stitched by women_ and men from economically and socially marginalised groups. When you wear a Tüla garment, you can be sure that it is the lightest garment possible, both in its environmental sense and its just/fair trade sense and that it has _touched more than 6 livelihoods_ . Thus saving the almost lost traditional/desi/landrace seeds & the artisanal skill set and hence bolstering rural livelihoods & local economy.

For more info: follow us on social media @tulaindia or visit our website www.tula.org.in.
Ph - 8056163560/ 9980909986

மரபு வாழ்வியல்

06 Oct, 03:45


காடும் காலநிலை மாற்றமும் கருத்தரங்கு
அக்டோபர் 05, சனிக்கிழமை மாலை 4.30
தமிழ் இணையக் கல்விக்கழகம்
(Tamil Virtual Academy), சென்னை

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாமும் உலகில் பல நாடுகளும் சந்தித்து வரும் சூழலில், காலநிலை மாற்றத்தினால் காடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்திட இக்கருத்தரங்கு உதவும்.

பருவம் தவறி பொழியும் மழை, நீடித்த வறட்சி, தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பம் போன்றவை காடுகளில் உள்ள தாவரங்களின் சுழற்சியை பாதித்து நமது காடுகளின் இயல்பை மாற்றி வருகிறது.
இவை காடுகளில் வாழும் பல்லுயிர்களையும், காடுகளை சார்ந்து வாழும் மனிதர்களையும் பெரிதும் பாதிக்கிறது.

காடுகளில் பிரச்சினை என்பது காட்டில் வாழும் உயிர்களை மட்டுமல்லாமல் காடுகளில் உற்பத்தியாகி பாயும் ஆறுகளின் நீரைச் சார்ந்து வாழும் நம்மைப் போன்ற சமதள மக்களையும் நாளடைவில் பாதிக்கும்.

வாருங்கள் நமக்காகவும், வரும் தலைமுறையினரின் நலனுக்காகவும் காலநிலை மாற்றம் மற்றும் காடுகளின் மீதான அதன் தாக்கம் குறித்து அறிந்து கொண்டு நம்மால் இயன்றதை செயலாக்குவோம்.

இக்கருத்தரங்கில் நான்கு சூழலியல் நூல்கள் குறித்த அறிமுகமும் செய்யப்படவுள்ளது.

1,862

subscribers

2,660

photos

2

videos