ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

@engineersindia1


#Engineer #students #India #Friends #Mechanical #civil #Ece #Cse #Eee #It #club @Engineer @students @Annauniversty @club

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

09 Oct, 18:23


Titan Clocks Stopped Today
#RatanTata Rest In Peace 🕊️🙏

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

09 Oct, 13:54


1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒரு பெற்றோர் மட்டும் உள்ள (#Single_Parent ) மாணவர்களுக்கு அரசின் #உதவித்தொகை மாதம் Rs. 4000/- பெற விண்ணப்ப படிவம்...

#Education #Students

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

12 May, 04:43


#mothersday

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

27 Apr, 12:08


https://whatsapp.com/channel/0029Va4nmGAJkK74YqEpTx3b

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

22 Apr, 09:46


தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை:
ஏப்ரல்-22 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, ஏப்ரல். 2: தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சேர்க்கை பெற வரும் ஏப்ரல்-22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அதிகாரியுமான எம். பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற் றும் மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிக ளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தை களுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கான மாண வர் சேர்க்கையை ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கி
மே 29-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் (2024-2025/25சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப் படும் மாணவர் சேர்க்கை தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கை யில் 25 சதவித இடங்களை கணக் கிட்டு அந்த விவரங்கள் சம்பந்தப் பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்ரல்-10-ஆம் தேதி வெளியிடப்ப டும். அந்த இடங்களின் விவரங் களை பொதுமக்கள் அறியும் வகை யில் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களின் எண்ணிக்கை இணையதளத்தி லும் (www.tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்.

சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல்
மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க லாம். அதற்கேற்றவாறு விண்ணப் பிக்க வசதியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

மே 28-இல் குலுக்கல்:

எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021-க்குள்ளும் அதேபோல், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக் கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்ப பரிசீலனை பணிகளை மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக் கல் முறையில் மே 28-ஆம் தேதி சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சேர்க்கைக்கு தேர்வானோர் விவரம் மற்றும் காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சேர்க்கைக்கு தேர்வுசெய்யப்பட்ட
குழந்தைகளின் பெற்றோருக்கு இதற்கான குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

#RTE

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

15 Apr, 03:58


Codeword Accepted

🎙️ 🎙️ 🎙️🥳 🥳🥳🥳

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

14 Apr, 12:44


#WhistlePodu 💛

youtu.be/5GSt99nxiJQ?si…

#GoatFirstSingle

#TheGreatestOfAllTime

@actorvijay Sir
#KalpathiSAghoram
#KalpathiSGanesh
#KalpathiSSuresh
@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @dhilipaction @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

06 Apr, 12:46


தமிழக வெற்றிக் கழகத்தில் பதிவு செய்து உறுப்பினராக இணைந்து எனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டேன்..!! நீங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக பதிவு செய்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளவும்..!!
Link : https://tvk.support?referrer=V1lHMTE2NDgxMw==

ENGINEER'S ALL INDIA FRIENDS CLUB

05 Apr, 13:59


கழகத்தின் பணிகள் முழுமையாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் துவங்கும் என்ற நிலையில் இருக்கும் போதே அதாவது அரசியலுக்கு வரும் பொழுதே 15% மக்கள் ஆதரவை #தமிழகவெற்றிக்கழகம்‌ பெற்றிருக்கும் போது.. களப்பணிகள் சிறப்பாக நடைபெற்றால் 2026 நமது கைகளில் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

#Thalaivar2026 #ThalapathyVijay #GOAT𓃵 #தலைவர்விஜய்